Home SRIJA NOVELSவெறியனின் வேய்ங்குழல்

வெறியனின் வேய்ங்குழல்

by romaakeerthi
2 views

  “என்ன விட்டுருங்க சார் என்ன விட்டுருங்க ப்ளீஸ் சார்…

   நான் உங்க தங்கச்சி மாதிரி இல்லையா..

     என்ன போயி பொய் சொல்லி அழைச்சிட்டு வந்து கெடுக்க பாக்குறீங்களே என்னை விட்ருங்க …
     என்ன நம்பி தான் என்  வீட்டுல படிக்கிறதுக்காக டவுனுக்கு அனுப்பி இருக்காங்க …

    நான் நல்லா படிச்சு நல்லபடியா வரணும்ன்றது தான் என் அப்பா அம்மாவோட ஆசையே …

    நீங்க இந்த நேரத்துல இப்படி கடத்திட்டு வந்திருக்கிறதோ இல்ல நான் உங்க கூட இந்த ரூம்ல இருக்கிறதோ என் ஆத்தா அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன கொன்னே போட்டுடுவாங்க …

    என்னை விட்ருங்க சார் நான் சின்ன கிராமத்துல இருந்து வரேன் ..

   யாருமே பெருசா படிக்கல எங்க குடும்பத்துல சொல்லப்போனால் நான் தான் மொத பட்டதாரியாகபோறன் கூட..

     நீங்க மட்டும் என்ன ஏதாச்சும் பண்ணீங்கன்னா என்னோட ஒட்டு மொத்த வாழ்க்கையும் இதோட க்ளோஸ் ஆயிடும் …. ” என அவள் கெஞ்ச அதை சற்று கூட காதில் வாங்காதவனோ அவன் வேலையிலேயே குறியாக இருக்க ஏற்கனவே போதையில் தான் நினைத்தது கிடைக்கவில்லை என்ற கடுப்பில் உள்ளவன் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் இவளை தூக்கி வந்திருந்தான் அல்லவா….
 
    சிட்டியை தாண்டி ஆள் அரவமற்ற இடத்தில் அவனது வில்லா இருக்க அந்த வீட்டை பார்க்கவுமே அதன் தனிமையும் கம்பீரமும் அவளை சற்று பயப்பட வைத்தது ஏதாவது செய்து விடுவானோ என .

    அவள் அவனிடத்தில் கெஞ்சினாலும் எந்த பயனும் இல்லை …

   வந்த வேகத்திற்கு அவளை மெத்தையிலேயே தள்ளி அவள் மீதுள்ள மற்ற ஆடைகளையும் உருவம் முயன்றவன் அதில் வெற்றியும் காண அவள் அணிந்திருந்த பாட்டி வியர் டிரஸ்ஸையும் கிழித்திருந்தான் தான் குடித்த மதுவின் போதையால் …
     பின் அவள் மீது வரும் வாசமானது அவனை மேலும் போதைக்கு உள்ளாக்க அவன் முகத்தை கூட சரிவர பார்க்காமல் அவள் அழுக அவனை தன்னிடம் வராமல் கை வைத்தது தடுத்துக் கொண்டாலும் இரு கரங்களையும் ஒன்றாக தலைக்கு மேல் இறுக்கி பிடித்துக் கொண்டவன் …
   அவள் இதழ்களை ஆழமாக சிறைபிடிக்க அவளுக்கு அழுகை பீறிட்டது…

     முன் பின் தெரியாத ஆணோடு இப்படி உடலில் ஆடை இல்லாத நிலையில் அவனுக்கு தன்னை விருந்தாக்குவதை நினைத்து அழுதவள் …

     அவனது வன்மை தாங்க முடியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் அவனிடம் போராட சக்தியும் இல்லாமல் மயங்கியும் இருந்தாள்…
  
    ஆனால் அந்த ராட்சசன் ஏதோ ஸ்ட்ராபெரி பழம் போல அவளது இரு இதழ்களையும் தன் இதழ்களுக்குள் பூட்டி கொண்டபடி கடித்து சுவைத்து கொண்டிருந்தான் …
  
   அவன் இன்னொரு கரமானது அவள் இடை ஊர்ந்து அங்கு அழுத்தி பிசைய பாவம் அவன் அறியவில்லை போலும் பெண்ணவள் அவன் கொடுத்த வலியில் எப்பொழுதே  மயங்கி போயிருந்தாள் என்பதை …..

   அக்ஷய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாது  அவளது மேனியில் உள்ள வாசமதை இன்னும் இன்னும் நுகர்ந்து தனக்குள் நிரப்பி கொண்டவன்…

    அவளை அப்படியே கட்டிக்கொண்டு மெத்தையில் உருண்டான்…
    அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான்…

     இதழ்களை பிரிக்க மனமே இல்லாமல் பற்களை கொண்டு கடித்து வைத்தான்…
     இதழ்களால் சப்பி ருசித்து மீண்டும் மீண்டும் கைகளால் வதம் செய்து கொண்டிருக்க அவள் அழகில் அவனைவிட குறைவு தான் என்ற போதிலும் அந்த உதடு தான் அவனை இன்னும் கின்னும் போதைகுள்ளாக்கி இருந்ததல்லவா..
  .    அவனைப் போல பால் வண்ணமேனி அல்ல ….
   மாநிறம் தான் …!
    முகத்தில் கூட அவ்வளவாக எந்த ஒரு ஒப்பனையும் கிடையாது…
     ஏனோ அதுவே அவனை பெரும்பாலும் அவளிடத்தில் விழ வைத்திருந்தது ….
  கிராமத்து அழகி என்பதை பறைசாற்றுவது போல் அவள் உடலில் இருந்து வரும் மஞ்சள் வாசனையானது அவன் மூளை நரம்புகளை இன்னும் இன்னும் தனக்குள் அவளை சுருட்டி கொள்ளுமாறு அவனுக்கு கட்டளையிட மெல்ல மெல்ல அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்தவனை திசை திருப்பியது திறந்திருந்த அறை கதவு வழியாக வந்த அவன் பிஏ கொடுத்த சத்தம் ……

    அதில் மொத்தமாக கடுப்பாகியவன் அவளை அப்படியே விட்டு வந்த வேகத்தில் பி ஏ வின் கன்னத்திலேயே ஒரு அரை விட தனக்கு இது தேவை தான் என  அரையையும் வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தான் சசி….

“இடியட் அறிவு இல்ல உனக்கு..

    நீ பாட்டுக்கு கதவு துறந்து இருந்தாலும் உள்ள வந்து கூப்பிடுவியா கெட் அவுட் ஃப்ரம் ஹியர்…

    பாஸ் நான் சொல்றதை கேளுங்க பாஸ் நீங்க இப்படி தூக்கிட்டு வந்து ஒரு பொண்ணு ரேப் பண்ற அளவுக்கு போவீங்க னு நான் எதிர்பார்க்கவே இல்ல…

     அவளை தயவு செய்து விட்டுடுங்க அவ பாவம் காலேஜ் ஸ்டுடென்ட் நீங்க நினைக்கிற மாதிரி கால் கேர்ள் கிடையாது….
 
    உங்களுக்கு வேற ஏதாச்சும் பொண்ணு வேணும்னா நான் ஏற்பாடு பண்ணி தரேன். 
  
   ஆனா இப்போ அவளை விட்ருங்க…

    என்னால முடியாது என்னால் அவளை விட முடியாது எனக்கு அவளை பிடிச்சிருச்சு…

   வேணாம் நிறைய ரவுண்டு போகாம ஒரு ரெண்டு மூணு ரவுண்டோட நிப்பாட்டிவிட்டு அவளை உன்கிட்ட ஒப்படைக்கிறேன் அள்ளிட்டு போ…

   பாஸ் நீங்க ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க..
.   அந்த பொண்ணு எல்லா பொண்ணுங்க மாதிரி கிடையாது பாவம் நீங்க தூக்கிட்டு வர்றப்ப எப்படி  கத்தி அழுதுட்டு வந்தா பாத்தீங்க தானே…

     உங்களை ஃபாலோ பண்ணி நான் வரதுக்குள்ள நீங்க என்னென்னமோ பண்ணி வச்சுட்டீங்க அவளை விட்டுடுங்க….

    அது மட்டும் இல்லாம அவ படிக்கிறது உங்க அப்பாவோட காலேஜ் தான் …
 
   அப்பாக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகும் அதை மட்டும் மனசுல நல்லா பதிய வச்சுக்கோங்க…

    வாரே வா மிஸ்டர் சக்கரவர்த்தி ஓட காலேஜ் ல தான்  படிக்கிறாளா…

     அப்ப இவள நிச்சயமா ஏதாவது பண்ணி ஆகணுமே…
     இவள எதாச்சும் பண்ணிட்டு அந்த ஆளு வீட்டு வாசல்ல போட்டா நிச்சயமா பெரிய பிரச்சனையாகும் இல்ல ..
    அவனுக்கு கெட்ட பெயர் கிடைக்கும் இல்ல…
    அப்ப  நான் இவள விட முடியாது…
    உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ சசி … “என்று கூறிய அவன் அங்கிருந்து செல்ல முற்பட சசியும் “என்ன மன்னிச்சிடுங்க பாஸ்…” என கூறியவன் நொடியும் தாமதிக்காது அங்குள்ள  ப்ளூம் ஸ்டிக்கை எடுத்து அவனை தாக்கி மயக்கத்திற்கு உள்ளாக்க …

     நொடியும் தாமதிக்காது மெத்தையில் மயங்கி கிடப்பவளை பெட்ஷீட் கொண்டு  போர்த்தியவன் அங்கிருந்து தூக்கிக்கொண்டு வெளியேறினான்…

    போகும்போது சத்யஜித் ஜைனகாலஜிஸ்ட் என்ற பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்ட அவன் பெயர் பலகையை தாங்கிய கேட்டை பார்த்தபடியே காரில்  புறப்பட்டான் சசி….

    நேராக சென்றவன் அந்த பெண் தங்கியிருக்கும் ஹாஸ்டலையும் விசாரித்து அவளை காணும் என்று வேண்டிக் கொண்டிருந்த அவலது தோழிகளிடம் அவளை ஒப்படைத்தபடி அவர்கள் மறுக்க மறுக்க ஒரு கட்டு பணத்தையும் எடுத்து அவர்கள் கையில் திணித்தவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான் …

     மீண்டும் வந்து அவன் வீட்டில் பார்க்க இன்னும் அதே நிலையில் சத்யஜித் கிடப்பதை கண்டு வருத்தம் அடைந்தவன் அவனை மெதுவாக தூக்கி வந்து மெத்தையில் சரித்தவாறு ஏதேதோ யோசித்து கண்கலங்கியவன்..

    அனைத்தும் சீக்கிரம் சரியாகும் என்பதன் ரீதியிலேயே சக்கரவர்த்தியின் வீட்டிற்கு புறப்பட்டான்….

  வீட்டிற்குள் வந்து சோபாவில் அமர்ந்திருக்கும் சக்கரவர்த்தியை பார்த்து வணக்கம் வைத்தான்….

    அவர் 60களின் தொடக்கத்தில் உள்ளவர் வெள்ளை வேஷ்டி சட்டையில் கையில் தங்க காப்பு கழுத்தில் புலி நகத்தாலி என கம்பீரமாக இருப்பவரை பார்த்தவனுக்கு ஏனோ அவன் அறியா வண்ணம் அவனுக்குள் பயம் எழுந்தது …
     என்ன தான் சத்யஜித் கோவக்காரன் ஆகவும் முரடன் ஆகவும் இருந்தாலும் அனைவரையும் பயமுறுத்துபவனாக இருந்தாலும் சசி அவனுக்கு எல்லாம் பயப்படுபவன் கிடையாது அல்லவா…..

    ஆனால் சக்கரவர்த்திக்கு மட்டும் அவன் அப்படி ஒரு மரியாதை கொடுப்பதும் பயப்படுவதும் இருக்கும் ….

“என்னடா உன்னோட பாஸ் அந்த டாக்டரு பய எப்படி இருக்கான் …
    இன்னுமும் என்னை பார்க்கவே கூடாது என்கிட்ட பேசவே கூடாது அப்படிங்கிற முடிவில் தான் சுத்திக்கிட்டு இருக்கானா …
கொஞ்சமாச்சும் திருந்தினானா இல்லையா…

    ஐயா அவரு இப்ப எல்லாம் எந்த தப்பும் பண்றது இல்லய்யா ஹாஸ்பிடல் விட்டா வீடு …வீடு விட்டா ஹாஸ்பிடல் இப்படித்தான் இருக்காரு…
    ஆனா உங்க மேல உள்ள கோபம் தான் அவருக்கு இன்னும் போகவே மாட்டேங்குது…
   உங்களை பத்தின பேச்ச எடுத்தாலே கடுப்பாகிறார் ….

   அப்படியா அவன் எந்த தப்பும் பண்றது இல்லையா..
   கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன் ஒரு பொண்ணு தூக்கிட்டு போகல..

    அவனை அடிச்சு போட்டுட்டு நீ அவன் கிட்ட இருந்து அந்த பொண்ண காப்பாத்தி ஹாஸ்டல்ல ஒப்படைச்சிட்டு வரல…. ” என அவர் தன் கூரிய விழிகளால் சசியை நோக்கி கேள்வி கேட்க சக்கரவர்த்திக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது என முழித்துக் கொண்ட சசி அமைதியாக இருக்க சக்கரவர்த்தி தான் எழுந்து அவன் கன்னத்திலேயே பளார் என அறைந்திருந்தார்……

    அந்த அரையும் வாங்கிக் கொண்டு சசி அமைதியாகவே நிற்க “இனிமே அவன் எப்படி தப்பு பண்றான் என்று நான் பார்க்கிறேன் …
    இன்னும் ஒரு வாரத்துல அவனுக்கு கல்யாணம் அவன் கிட்ட சொல்லிடு இந்தா கல்யாணம் பத்திரிக்கை … “என கூறிய சக்கரவர்த்தி சசியிடம் பத்திரிகையையும் நீட்ட அதை பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது …
   ஏற்கனவே அவரை ஒரு மனிதராக கூட மதிக்காமல் அவன் உலவி கொண்டிருக்கும் சமயத்தில்  திருமணம் என்று கூறி பத்திரிகையை நீடினால் எப்படி ஏற்றுக்கொள்வான் என யோசனையாக இருந்தது …

   அதையும் தாண்டி மது மாது என உலவி கொண்டிருப்பவனுக்கு யார் பெண் கொடுக்கிறார்கள் என பத்திரிகையை பிரித்து பெண் பெயரை பார்க்க அதிர்ச்சியாகிவிட்டான்…

பனிமலர் எம்பிபிஎஸ் என போட்டு இருக்க ஆம் அவளை தான் சற்று நேரத்திற்கு முன்பாக அவனால் சூறையாட இருந்தவளை காப்பாற்றி இருந்தானே அது பனிமலர் தான் …

– வெறியன் வருவான்😈

Leave a Comment

About Me

Featured