இரண்டு மாதங்களுக்கு முன்பு ராம் அன்று ஞாயிற்றுக்கிழமை வெளியே செல்லலாம் என்று சொல்ல, யோகிதாவும் நீல நிறப் புடவை அணிந்து, அதற்கு ஏற்றது போல் வெள்ளைக் கல் பதித்த சிறிய செயின், தோடு அணிந்துகொண்டு, பார்ப்பதற்கு இந்திரலோக தேவதை போல் காட்சியளிக்க, அவளுக்கே தன் பிம்பத்தைப் பார்த்து வெட்கம் வந்து விட்டது.
இது முதல் முறை பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்வது.”எப்படியாவது அவர்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிடனும். அவர் காதலிக்கிறாரா இல்லையா அப்படிங்கற விஷயம் அப்புறம். என் மனசுல இருக்குற காதலை முதலில் வெளிப்படுத்தணும். அதுக்கப்புறம் அவருடைய விருப்பம்,” என்று தயாராகி, எப்போதும் போல் அவளைக் கேட்பதற்கு யாரும் இல்லை.
அக்கரையாகக் கேட்கும் அத்தை இடம், தோழி வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று மட்டும் சொல்லி, அங்கு புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.ராம் சொல்லியிருந்த இடத்திற்கு காத்திருந்த பத்து நிமிடத்தில், தன் ஜாகுவார் மூலம் பிக்கப் செய்து தனது கெஸ்ட் ஹவுஸ்க்கு அழைத்துச் சென்றான்.அவனைப் பற்றி முழு விவரம் தெரிந்ததால், அவன் வீட்டைப் பார்த்து ஆச்சரியப்படவில்லை.
அவனைப் பற்றி முழு விவரம் அறிந்து கொண்ட அவளுக்குத் தெரியவில்லை, அவளைப் பற்றி ஒரு விவரமும் அவனுக்குத் தெரியாது என்று. மேலும், சிறு நேரத்தில் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் அவள் மனம் சுக்குநூறாக உடையப் போவதை அறிந்தால், அவள் எதற்கும் தயாராக இருந்திருக்க மாட்டாள்.
ஆனால் இங்கே ஒருவனோ, யோகிதாவைப் பார்த்ததிலிருந்து அவளை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே சொக்கிப் போடும் அழகில், அவனை கட்டி இழுக்கும் அவள் தேஜஸ் இன்று ஒரு சதவீதம் மெருகூட்டி, அவனை மேலும் வசிய செய்தது.
“ஓ மை காட்! சும்மாவே இவ பக்கம் போகிற மனச என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. இதுல இன்னைக்கு இவ இவ்வளவு அழகா வந்திருக்கா. இன்னிக்கு வேட்டை தான்,” என்று அவன் அர்த்தத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள, அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு, மிகவும் ரொமான்டிக்கான ஹீரோவைப் போல்,”வாங்க வாங்க மகாராணியாரே! என்னுடைய தனிப்பட்ட அந்தப்புரத்திற்கு உங்களை வரவேற்கிறேன்,”
என்றும் அவளை கை பிடித்து அழைத்துச் செல்ல, அவன் விளையாட்டு வசனம் பேசுகிறான் என்று தவறாகப் புரிந்து கொண்ட யோகிதா, ஏற்கனவே பல அழகிகள் இதுபோன்ற மாளிகையில் பிரான்ஸ் நாட்டில் விஜயம் புரிந்து இருக்கின்றனர் என்ற விஷயம் தெரிந்தால் மனம் உடைந்து போவாள்.
“என்ன ராம், பார்க், மால், தியேட்டர் எவ்வளவு இடம் இருக்கு, எதுக்கு உங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு என்னைக் கூட்டிட்டு வந்தீங்க? இதுதான் உங்க ஊர்ல டேட்டிங்கா?” என்று யோகிதா கோவமாகக் கேட்பது போல் கேட்க,”இந்தப் பார்க், பீச், தியேட்டர், சினிமா, மால் இங்க எல்லாம் நம்மள தவிர்த்து பல கோடி ஜனங்கள் இருப்பாங்க.
போதாக்குறைக்கு, அதில் சில பேர் நம்மள மட்டுமே கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க. எனக்கு அதெல்லாம் பிடிக்காது.நம்ம ரெண்டு பேரும் மனசு விட்டுத் தனிமையில என்ஜாய் பண்ண போற இடம், அப்போ தனியா தானே இருக்கணும்? அதனால் தான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன்.
இந்த இடத்துக்கு சின்ன வயசுல இந்த வீட்டைக் கட்டி முடிச்ச கிரகப்பிரவேசம் அன்னிக்கு வந்ததோடு சரி.மாசத்துக்கு ஒரு தடவை இங்க பக்கத்துல இருக்குற தோட்டக்கார அங்கிள் வீட்டைக் கிளீன் பண்ணிட்டு போவாரு. நான் முழுக்க முழுக்க பிரான்ஸில் இருந்ததால, இங்க வரதுக்கு எனக்கு நேரமில்லை.
அதோட, உங்க கூட தான் நான் இந்த இடத்துக்கு வரேன் மேடம்.இந்த நாள் நம்ம மறக்கக்கூடாது. இன்னைக்கு நம்மளே சமைச்சு சாப்பிட்டு, மனசு விட்டுப் பேசி, ஒரு மூவி பார்த்து லெட்ஸ் கெட் ஃபன்,” என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடிக்க, அவளும் சிரித்துக்கொண்டே சம்மதம் தெரிவிக்க, அவளை கை பிடித்து சமையல் அறைக்கு அழைத்துச் சென்றான்.”சரி, சண்டே ஸ்பெஷல் என்ன லஞ்ச் வேணும் உங்களுக்கு?”
என்று கைகளைக் கட்டிக் கொண்டு அவனிடம் கேட்க,அவனும் என்ன சமைக்கலாம் என்பது போல் தாடையில் மூன்று விரல்களைத் தட்டிக் கொண்டு, கண்களை மேல் நோக்கிப் பார்த்து யோசிப்பது போல் அவள் அங்கங்களை ரசித்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வை காதல் என்று நினைத்துக் கொண்ட யோகிதா வெட்கத்தோடு திரும்பிக் கொள்ள, அவனும் மெதுவாக பூனை நடை போட்டு அவள் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டான். இதை சற்றும் எதிர்பாராத யோகிதா அவனின் எதிர்பாராத செயலில் சற்று நடுங்கித்தான் போனாள்.
அவனின் சூடான மூச்சுக்காற்று அவள் கழுத்தைத் தொட்டு, அதற்குத் தாண்டி அபாய இடத்தை நோக்கிப் பாய, அதற்கு மேல் இருக்க முடியாமல் அங்கிருந்து நகரப் போனவளை கை பிடித்து இழுத்து,”நம்ம சமைக்கலாம். புது முறையா, நான் உன் பின்னாடி இருந்து உன் கைகளைப் பிடிச்சிக்கிறேன். நீ சொல்றதெல்லாம் இந்த கை தானா செய்யும். எப்படி?”
என்று பழைய சினிமாவில் நடக்கும் காட்சியை ஞாபகப்படுத்திச் சொல்ல, அவளும் சிரித்துக்கொண்டே, 70 சதவீதம் மோகத்தில், 30 சதவீதம் கவனத்தில் முடிந்தது அன்றைய சமையல். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிச் சாப்பிட்டு முடித்து, ராம் மேல் அறை நோக்கி அழைத்துச் சென்றான்.
அங்கு மிகப்பெரிய ஸ்கிரீனில் ஒரு காதல் திரைப்படத்தை ஓட விட்டு, இருவரும் அந்த இருட்டான அறையில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அதில் திடீரென்று இதழ் முத்தக் காட்சி வந்துவிட, அதற்கு மேல் பொறுமை தாங்காத ராம் மெதுவாக யோகிதாவின் கரங்களைப் பற்றிக்கொள்ள, அவள் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.
இது அவள் சம்மதம் என்று மெதுவாக நகர்ந்து,”யோகி, இந்த நாளை நம்ம ஏன் வேற விதமா செலிப்ரேட் பண்ணக் கூடாது? இந்தப் படத்துல வர மாதிரி,” என்று தாபம், மோகம் இரண்டும் போட்டி போட்டு அவளை நெருங்கி, இரு கரங்களையும் அவள் இடை வளைத்து கெஞ்சிக் கேட்பது போல் பாவமாகக் கேட்க,மனதில் பயம், தயக்கம், கூச்சம் இருந்தாலும், இது அவளுக்கும் பிடித்திருப்பது என்பதால், மெதுவாக கண்களை மூடி சம்மதம் தெரிவித்த உடன்,
அவள் இதழ்களைச் சிறைபிடித்தான் கள்வன். ஏதோ முதல் முறை செய்வது போல், பார்த்து நிதானமாக அவளிடம் தடுமாறிப் போய்விட்டான். இதுவரை பார்க்காத இதழ் சுவை இல்லை. ஆனால், இது பொதுவாக அவனுக்கு மிகவும் பிடித்தது. அவன் வெறும் இதழ் ஒற்றலோடு நிறுத்திக் கொள்பவன் தான். ஆனால், இங்கேயோ இருபது நிமிடங்களுக்கு மேல் இதழ் மட்டுமே நீண்டு கொண்டிருந்தது.
பொறுமையாக அவன் ஆடைகளையும், அவள் ஆடைகளையும் களைத்து, வெற்றுத் தரையில் இருவரும் வெற்றுடலோடு பின்னிப் பிணைந்திருந்தனர். இதழிலிருந்து விடுபட்ட அவனது இதழ்கள் இப்பொழுது அவளின் கன்னம், கழுத்து, அதற்கு கீழ் வயிறு என்று ஒவ்வொரு இடமும் பாய்ந்து சென்றது.”ம்ம்… ராம்..”
என்று அவளின் முனகல் சத்தம் மேலும் அவனை வெறியேற்ற, சற்றென்று அவள் பெண்மைக்குள் தன்னைச் செலுத்திக் கொண்டவன், அவளுள் இயங்க ஆரம்பித்தான்.
“ஆஆஆஆஆஆ..ராம்,” என்று அவள் அலறி அடங்கி, உயிர்போகும் வலி அவளால் சுத்தமாக முடியவில்லை. ஒரு பக்கம் பெண்மை உடைந்த வேதனை அனைத்தையும் தாங்கி, அவன் முகத்தை தன் இரு கரங்களால் பற்றி, அவனுக்கு ஈடுகொடுக்க அரும்பாடு பட்டுப்போனாள் பெண்ணவள்.”ஓ மை காட்! கம் ஆன் யோகி! என்னால முடியல.
அமேசிங்!” என்று அவளோடு களிம்பு போல் ஒட்டிக்கொண்டு, அவளை விடாமல் நாடி முடித்து, தன் உயிரை அவளோடு செலுத்திய பிறகுதான் அவளை விடுதலை செய்தான். அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்ட யோகி,”உங்ககிட்ட முதல்ல இதைத்தான் சொல்ல நினைச்சேன்.
அதுக்குள்ள என்னென்னமோ நடந்துருச்சு. அது நான் உங்கள…” என்று தன் காதலைப் பற்றி அவளும் சொல்ல நினைக்க, ஆனால் அவனும் அவள் வாயைப் பொத்தி,”எனக்கு நீ எதை பத்தி சொல்ல வர்றேன்னு புரியும். உங்களைப் மாதிரி மிடில் கிளாஸ் பொண்ணுக்கு இது அவசியம் தான். டீச்சர் வேலையில கிடைக்கிற சம்பளம் கொஞ்சம் தான்.
இந்த மாதிரி போனா தானே உங்களுக்கெல்லாம் வேற இன்கம் கிடைக்கும். டோன்ட் வரி, இன்னைக்கு நீ கொடுத்த கம்பனிக்கு பல கோடி கொடுத்தாலும், உன் கால் தூசிக்கு சமம்.இந்தா, மொத்தம் 50 லட்சம். உன்னோட கம்பனிக்கு முதல் தடவை நானே சொல்றேன் பாத்துக்கோ.
ஒரு தடவை அனுபவிச்ச பொண்ணை இன்னொரு தடவை நான் கூப்பிட மாட்டேன். ஆனா நீ ஸ்பெஷல் யோகி. வாரவாரம் எனக்கு நீ தேவை. அதுக்காகத்தான் அட்வான்ஸ் ஐம்பது லட்சம் கொடுத்திருக்கேன். உனக்கு ஓகே தானே?”
என்று வழக்கம்போல் இவளும் சாதாரண மக்களில் வாழும் விலைமாது என்று நினைத்துக் கொண்டு அவளிடமும் இதுபோன்று பேசிவிட, காதல் சொல்ல வந்த பெண்ணவளின் இதயம் சுக்கு நூறாக சிதறிப் போனது.கண்களில் கண்ணீரோடு, அவன் ஏன் இவ்வாறு சொல்கிறான் என்றே புரியாமல், முதலில் தான் என்ன சொல்ல வந்தோம் என்பதைச் சொல்லிவிடலாம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கண்ணீரை உள் இழுத்து,
“நீங்க.. என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க ராம். நான் உங்ககிட்ட ப்ரொபோஸ் பண்ண வந்தேன். நான் என் காதலை உங்ககிட்ட சொல்ல வந்தேன். கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்க வந்தேன். அதனால்தான் இந்த லவ் மேக்கிங் நான் ஓகே சொன்னேன்.
காரணம், நீங்களும் என் மேல இன்ட்ரஸ்ட்டா இருக்கீங்க அப்படின்னு நினைச்சு. ஆனா நீங்க எதுக்காக இப்படி பண்றீங்க? விளையாட்டுக்கு தானே இதெல்லாம் பேசுறீங்க? இது நிஜமில்லை தானே? நீங்கள் முதன் முதலில் தொட்ட பொண்ணு நான் தானே? நீங்க அந்த மாதிரி கிடையாது.
பேருக்கு ஏத்த மாதிரி நீங்க ராம் தானே ராம்?” என்று அழுகையைக் கட்டுப்படுத்தி, குரல் தழுதழுக்க அவரிடம் கெஞ்சிக் கேட்பது போல் கேட்க, அவளைப் பார்த்து கோணலாக சிரித்த ராம்,”என்னடா இந்த டயலாக் இன்னும் வரலையே என்று பார்த்தேன். இங்க பாரு, நீ என் மேல இன்ட்ரஸ்ட்டா இருக்கிறது யூஸ் பண்ணி தான் நான் உன்னை இங்க வர வச்சது. நம்ம ரெண்டு பேருக்கும் தேவையானது கிடைச்சிடுச்சு.
உனக்கு இவ்வளவு பணம் தரேன். அப்பயும் போதாது? இந்த கல்யாண ட்ராமா எதற்குமா? இந்த மாதிரி நிறைய பெர்ஃபார்மன்ஸ் பிரான்ஸ் நாட்டில் பாத்துட்டேன். இந்தியாவுல பொண்ணுங்க சும்மாவே நடிப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.
இப்பதான் லைவ்ல பார்க்கிறேன். டைம் வேஸ்ட் பண்ணாம பணத்தை வாங்கிட்டு கிளம்பு யோகி,” என்று சொல்லி அங்கிருந்து அவன் சென்று பால்கனியில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டிருந்தான்.இங்கே யோகியின் நிலைமை படு மோசம் தான்.
முட்டாள் ஆக்கப்பட்டுள்ளோம், ஏமாற்றப்பட்டுள்ளோம். ஆனால், காதல் கொண்ட மனம் மறப்போம், மன்னிப்போம் என்று சொல்லிவிட, அவளால் என்னதான் செய்ய முடியும்???வெறுப்பான சிரிப்போடு, கீழே சிதறி இருந்த தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள். அவன் கொடுத்த உடல் வலியை விட, இப்பொழுது அவன் பேசிவிட்ட வார்த்தையின் வழியே அவளுக்கு அதிகம். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, உடையணிந்து கொண்டு, அவளும் சொல்லாமல், அவன் கொடுத்த செக்கை அப்படியே அங்கே போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
கவலையோடு போகும் அவளைப் பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால், அவன் மனம் இறங்கவில்லை.”இந்த மாதிரி சென்டிமென்ட் டிராமாவெல்லாம் பேசுவாங்கன்னு நிறைய ஃப்ரெண்ட்ஸ் அட்வைஸ் பண்ணி இருக்காங்க. இந்தியன் கேர்ள்ஸ் நம்ப கூடாதுன்னு.இனி கொஞ்சம் உஷார் தான்,”
என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டே தன் வேலைகளை கவனிக்கச் சென்றான். ஆனால் அவன் அறியவில்லை,பிற்காலத்தில் அவன் பேசிய வார்த்தை ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று…
