அத்தியாயம் 9
“பதறிய காரியம் சிதறும்”என்பார்கள். அதுதான் இங்கு நடந்து கொண்டிருந்தது. அம்பையை ஏமாற்றி நிற்கதியில் விட்டுச் செல்ல வேண்டும் என்று, மற்ற பணக்காரனைப் போல் பெண்களை சல்லாபத்திற்குத் தேடும் ரகம் செழியன் கிடையாது.
அவன் விரும்பியிருக்கிறான். உயிர் வரை விரும்பி இருக்கிறான். அவள் தான் வேண்டும் என்று இத்தனை நாட்கள் காத்திருந்தான். பொறுமை கடந்து, மென்மை இல்லாமல், வன்மைக் காதலைத் தெரிவித்தான். அவன் உண்மைக் காதலில் விழுந்தாள்.இருந்தாலும் ஒரு அளவு இருக்கிறது. பொறுமையாக அனைத்தையும் கையாளும் குணம் அவளுக்கு.
ஆனால் அவனோ ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்ற கொள்கை கொண்டவன். இரண்டிற்கும் நடுவில் சிக்கித் தவித்தது இவர்களின் காதல். இதோ, இரு மனம் சங்கமித்து ஒரு மனதோடு திருமணத்தில் இணைந்து இணைய வேண்டிய கூடல், பயத்திலும் கோபத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.ஓரளவுக்குப் போராடிப் பார்த்தவள், முடியாது என்பதால் அவன் போக்கிற்கு விட்டு விட்டாள்.
அவன் அவளை விடுவதாக இல்லை.”முச்… முச்… இதெல்லாம் என் கனவுல இருந்தது. எப்படி நடக்க வேண்டிய நம்மளோட இணைவு இப்போ உன்னோட பிடிவாதத்தால் இங்கு இப்படி நடக்கப் போகுது. அதுக்காக உன்னை விட்டுப் போக மாட்டேன். எனக்கு நீ மட்டும் தான். நீ பர்மிஷன் தரலன்னாலும், உனக்குள்ள நான் போவேன்,”
என்று இஷ்டத்திற்கு அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு, இதழை கவ்விச் சுவைத்து, கழுத்திற்குக் கீழ் உள்ள மென் தாமரைக் கொங்கைகளைக் கவ்விச் சுவைக்க,”அவுச்… சிவா… ம்ம்…” என்று வலி, கூச்சத்தோடு அவள் துடிக்கத் துடிக்க முத்தமிட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் சமாதானம் செய்து, முடிந்த அளவு அவளைத் தைரியப்படுத்தி, முழுமூச்சாக அவளுக்குள் நுழைந்துவிட,
“ஆஆஆஆஆ… வலிக்குதுடா!” என்று கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. கண்ணீரின் உப்புச் சுவையைக் கருதாமல், கண்களுக்கு முத்தங்களை வழங்கி, மெதுவாக அவளுக்குள் தன் இயக்கத்தைத் தொடங்கினான்.
“பொறுத்துக்கோ. கொஞ்சம் கொஞ்சமா உனக்கே பிடிச்சுப் போகும் பாரு. அதுக்கு அப்புறம் நீயே ‘ஒன்ஸ்மோர்’ கேப்ப. ஆஆ… You are a miracle… you have so many treasures inside… I want you and I want you like this… you are killing me,” என்று மோகத்தில் ஆங்கிலத்தில் இஷ்டப்படி அவளை நாடிக்கொண்டே புலம்ப,
அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக முதுகில் தட்டிச் சமாதானம் செய்து, அவனைச் சமநிலைக்குக் கொண்டு வர, மொத்தமாக அவள் கருவறையை நிரப்பிய பிறகுதான், அவள் மீது பெரும் மூச்சு உறுமல் விட்டுச் சரிந்தான்.
கண்களில் வழிந்த கண்ணீரோடு, தன் மீது சரிந்து, மழலை என அமுதம் சுரக்காத கொங்கையைக் கவ்விச் சிதைத்துக் கொண்டிருக்கும் அந்த ஆறடி குழந்தையின் தலையை வருடிக்கொண்டிருந்தாள் அம்பை.
“ம்ம்… அக்னி… கிஸ் மீமீ…” என்று சிணுங்கி, மேலும் அவள் மீது படர்ந்து கட்டிக் கொள்ள,
“ப்ச்… சிவா, டைம் ஆயிடுச்சு. வீட்டுக்குப் போகணும்,” என்று உயிரற்ற குரலில் அவள் சொல்ல,அவள் முகத்தை, கண்ணோடு கண் வைத்துப் பார்க்க, அவள் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.
மொத்தமாகச் செத்துக் கிடந்த முகம். பொறுமையாக அவளை விட்டு விலக, அம்பை சட்டென்று எழுந்து, சிதறிக் கிடந்த உடைகளை எடுத்து, குளியல் அறைக்குள் சென்று குளித்து முடித்து, உடைகள் அணிந்து கொண்டு, தன் கைப்பை எடுத்துக் கொண்டு,
“சீக்கிரம் ரெடி ஆகுங்க. இப்பவே மணி ஏழாகப் போகுது. நீங்க என்ன டிராப் பண்ணினால்தான் நான் அங்க இருந்து வீட்டுக்குப் போக முடியும்,” என்று ரோபோ போல் சொல்ல, ‘இவளை எப்போதும் திருத்த முடியாது’ என்று உடைகளை அணிந்து கொண்டு அவளை அழைத்து அலுவலகத்தில் விட, அங்கிருந்து ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள்.”ச்ச… சரியான மரக்கட்டை.
காதல் உணர்வு இல்லாத ஜந்து,” என்று அவளைத் திட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.”கண்ணா, வழக்கம் போல பிசினஸ் கிளைன்ட் மீட்டிங்கா? சரி, போய் ஃபிரெஷ் ஆகிட்டு வா. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம். உனக்காகத்தான் காத்திருந்தோம்,” என்று தென்றல், மகன் தலையை வருடிவிட, மெல்லிய புன்னகையோடு தன் அறைக்குள் சென்று, இரவு உடை அணிந்து கொண்டு, டைனிங் டேபிளில் ஆஜராகிவிட, மறுப்பக்கம் இனியன், இன்னொரு பக்கம் யோகிதா, சிவகாமி, அருண், மதன், பட்டும் படாமல் ஒட்டும் ஒட்டாமல் ஓரமாகக் கௌதமியும் அமர்ந்து கொண்டிருந்தனர்.
“அப்புறம் மை பிரின்சஸ், இன்னைக்கு முதல் நாள் ஸ்கூல் அனுபவம் எப்படி இருந்துச்சு?” என்று அனைவருக்கும் பரிமாறி, கணவன் அருகில் தென்றல் அமர்ந்து யோகிதாவிடம் கேட்க,”ரொம்ப நல்லா இருந்துச்சு அத்தை. சின்ன பசங்க செம வாலு. ஆனா சொல் பேச்சு கேட்குறாங்க. அது போதும்.
எப்படி இருக்குன்னு சொல்ல முடியும்?” எனச் சொல்லிச் சிரிக்க,”ம்… பொல்லாத வேலை. இந்த வீட்ல இருக்குற பாதிச் சொத்துக்கு நீயும் உரிமை உடையவ. ஆனா மாசம் சம்பளத்துக்கு வேலை பார்க்குற. இதே வீட்டுப் பசங்கதானே பிசினஸ் பொறுப்பையும், ஸ்கூல் பொறுப்பையும் தலைமை தாங்கி நடத்திக் கொண்டு இருக்காங்க? நீ மட்டும் எதுக்குடி என் வயித்துல பிறந்து கொஞ்சம் கூட அதிகாரக் கம்பீரம் இல்லாமல் இப்படி இருக்க?” என்று கௌதமி மகளைப் பார்த்துக் கடிந்து சொல்ல,”என்னதான் நான் உன்னோட வயித்துல பிறந்தாலும், என்னோட தாத்தா சுப்புராஜ் சேனாதிபதி சுகர் ஃபேக்டரில குமாஸ்தா வேலை பார்த்தவர்.
போகப் போகத்தான் நல்லா சம்பாதிச்சு, சொந்தமா அவரே ஒரு சுகர் ஃபேக்டரி ஆரம்பிச்சாரு. வருஷங்கள் போக சொத்து சேர்த்தார். அப்ப கூட தன்னோட பிள்ளைகளைத் தன்னுடைய சொத்துக்கு அதிபதியாக்காம, முதல்ல மாச சம்பளத்துக்கு வெளியே வேலை பார்க்க அனுப்பிய பிறகுதான் பிசினஸ் பொறுப்புகளைக் கையில கொடுத்தார். அத்தை மாமா கம்பெனியில வேலை பார்த்துட்டு இருக்கும் போது, மாமா அவங்களை விரும்பி வீடு தேடிப் பெண் கேட்டு கல்யாணம் பண்ணாங்க.
கொஞ்ச நாளில் தாத்தா இறந்து போன பிறகுதான், வெளி கம்பெனியில் வேலை பார்த்துகிட்டு இருந்த அப்பா வந்து சொந்தக் கம்பெனிக்கு முதலாளியாகத் தலைமை தாங்கினார். இருந்தாலும் அந்த அளவுக்குப் பிரபலம் இல்லாத தொழில் நிறுவனத்தை எங்க அப்பா வச்சிருந்தார். போகப் போகக் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு, ஏகப்பட்ட ஃபேக்டரி ஓனராகக் கம்பீரமா இருக்காரு மிஸ்டர் அருண்குமார் சேனாதிபதி. சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து கடினமா உழைச்சு முன்னுக்கு வந்த சேனாதி குடும்பத்தோட பொண்ணு தான் நானும் அப்படித்தானே இருப்பேன்? அதனால உன் இஷ்டத்துக்குப் பேசாம, கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டு உன்னோட ரூமுக்குப் போயிடு!” என்று முகத்தில் அடித்தது போல் பதில் அளிக்க, கௌதமி அதற்கு மேல் பேச முடியாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.”ஹா… ஹா… என்னோட பேத்தி பொண்ணு வாய் பேசாத பூச்சின்னு நினைச்சேன்.
ஆனா அவ எனக்கு மேலே இருக்கா,” என்று சிவகாமி பேத்தியைப் புகழ்ந்து தள்ள, அனைவரும் சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டனர்.யோகிதா தன் அறைக்குள் வந்து ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று அவளுக்கு ராம் ஞாபகம் வந்தது.”இருந்தாலும் பிரெஞ்சு வாத்தியார் செம சூப்பரா இருக்கார்,” என்று தனக்குள் சொல்லிச் சிரித்துக் கொள்ள, ஆனால் இங்கே அவள் வெட்கச் சிரிப்பிற்கு காரணமானவன், வெற்று உடலோடு ஒரு பெண்ணைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு சல்லாபித்துக் கொண்டிருந்தான்.
தேவை முடிந்து, பணத்தைக் கொடுத்து அவளை அனுப்பிவிட, வெற்று உடலோடு கட்டிலில் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு யோகிதாவின் முகம் தோன்றியது.”சீக்கிரமா உன்னையும் என்னோட பெட் மேட்டா பார்க்கிறேன் பேபி,” என்று சொல்லி தனக்குள் சிரித்துக் கொண்டான்._____
இங்கே அம்பை சற்று தாமதமாகவே வீட்டிற்கு வந்தாள். அருகில் இருக்கும் அப்பார்ட்மென்டில் இருந்து சிறிது நேரத்தில் வந்துவிடலாம். ஆனால் ராதா சித்தி வீட்டுக்குச் செல்லச் சற்று நேரம் எடுக்கும்.
எப்படியோ டிராபிக் பிரச்சனை இல்லாமல் சீக்கிரம் வந்துவிட, அனைவரும் அவளுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தனர்.”என்ன பாப்பா, மாசத்துக்கு ஒரு தடவை மீட்டிங் நடக்கும்னு சொல்லுவியே, அங்கதான் போயிட்டு வரியா? டயர்டா இருப்ப. ஃபிரெஷ் ஆகிட்டு வா.
இன்னைக்கு நம்ம எல்லாரும் டின்னருக்கு வெளிய போகிறோம். விமல் தான் பிளான் பண்ணி இருக்கான்,” என்று சொல்லி ஜமுனா மகளை அனுப்பிவிட, அம்பை புத்துணர்ச்சியாக உடை மாற்றிக்கொண்டு வர, அனைவரும் தங்கள் காரில் புறப்பட்டுச் சென்றனர்.”வாவ்! முன்ன விட ஹோட்டல் சூப்பரா டெவலப் ஆகி இருக்கு சித்தி. எல்லாம் உங்களோட ஹார்ட் வொர்க் தான்,” என்று இசையும் அம்பையும் இருவரும் புகழ்ந்து தள்ள,”பாதிதான் என்னோட உழைப்பு. மீதி எல்லாம் விமல் கொடுத்த ஐடியாதான்.
சில பல விஷயங்கள் மாற்றி அமைக்கலாம்னு சொன்னான். அதுதான். சரி வாங்க, செம பசி. மணி ஒன்பதாகப் போகுது. இங்க 12 மணி வரைக்கும் சாப்பாடு எல்லாமே ரெடியா இருக்கும். அதனால இன்னைக்கு செம என்ஜாய்,” என்று ராதா மகிழ்ச்சியாக அனைவரையும் அழைத்து, ஃபேமிலி டைனிங் டேபிளில் அமர வைத்து, வெயிட்டரை அழைக்க, மரியாதை நிமித்தமாக அவருக்கு மரியாதை செலுத்தி, அவர்கள் சொன்ன ஆர்டர்களை அனைத்தையும் எடுத்து வருமாறு கூற, சிறிது நேரத்தில் உணவுகள் வந்துவிட, போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் பக்கம் தள்ளி, குடும்பமாகச் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியாக உண்டு முடித்தனர்.
எப்படியோ இரவு 11 மணிக்குள் வீடு வந்து சேர, அனைவரும் களைப்பில் அறைக்குள் சென்று முடங்கிவிட்டனர்.இசை அடித்தார் போல் உறங்கிவிட, அம்பைக்கு உறக்கம் எட்டாக்கனியாகிவிட்டது.”எங்களுக்குள் நடந்தது ‘லவ் மேக்’ கிடையாது, ‘செக்ஸ் மேக்’. வற்புறுத்தலோடு நடந்தது. காதல்னா என்னனு தெரியாம, தன்னோட கட்டளை நிறைவேறணும்னு நினைக்கிற ஒரு சைக்கோவை நான் லவ் பண்ணி இருக்கேன். நான் என்னோட சித்தி மாதிரி ஏமாந்து நிக்க மாட்டேன்,” என்று தன் வயிற்றைத் தடவி, ‘இந்நேரம் அவன் உயிரணு அவள் கருவறைக்குள் சென்று தன் வேலையை ஆரம்பித்து இருக்கும்.
ஆனால், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க’, அனைவரும் உணவருந்தி இருக்கும் பொழுது, கீழே கடைக்குச் செல்வதாகச் சென்று, மெடிக்கல் ஷாப்பில் குழந்தைக் கலைப்பு போடுவதற்கான மாத்திரை வாங்கி வந்தாள். அதை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டாள்.”என்னை மன்னிச்சிடு குட்டி. இப்போதைக்கு அம்மா உன்னை ஏத்துக்கக்கூடிய மனநிலையில் இல்லை,” என்று மானசீகமாக உருவாகாத குழந்தைக்கு மன்னிப்புக் கேட்க, அந்த உயிர் உருவாவதற்கு முன்பாகவே அழிந்து போனதுதான் பரிதாபம்.—