அத்தியாயம் 23
அன்று மாலை வேலை முடிந்தவுடன் மனைவி அழைத்துக் கொண்டு மிகப்பெரிய ஷாப்பிங் மாலிற்கு அழைத்துச் சென்று அவளுக்கு தேவையான அனைத்தையும் தன் பணத்தில் வாங்கி அவளுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வலை நிறைத்து வைக்க இது எல்லாம் வேண்டாம் உன்னோட சந்தோசமான முகம் என் பக்கம் என்னை நீ நேசிக்க வேண்டும் என்னை கொஞ்சம் பாரேன் டா என்பது போல் இருந்தது அவள் மனம் அது அவனுக்கு தெரிந்தாலும் திமிர் பிடித்தவனுக்கு திமிர் பிடித்தவன் ஆயிற்றே என்ன இருந்தாலும் நீ எனக்கு இரண்டாம் பட்சம் தான் என்பது போல் ஏதோ அவன் தான் பிச்சை போட்டு வாழ்க்கை கொடுத்தது போல பிகு செய்து கொண்டிருந்தார்..
"எனக்கு இந்த மாதிரி ஓவர் காஸ்ட்யூம் எல்லாம் பிடிக்காது எனக்கு சிம்பிளான டிரஸ் தான் பிடிக்கும் எனக்கு கம்பர்டபிளா இருந்தா தான் என்னால போட முடியும். ப்ளீஸ் எனக்கு இதெல்லாம் வேண்டாம்"என்று அவள் வேண்டாம் என்று மறுக்க அதற்கும் அவளை குத்தி கிழித்து விடுவான்.
"இதுக்கு முன்னாடி நீ பஞ்ச பரதேசி வீட்டில் பிறந்த மிடில் கிளாஸ் பொண்ணு ஆனா இப்போ விஜய் ஓட மனைவி எப்படி இருக்கணும்னு தெரியும்ல இங்க பாரு ஒரு காலத்துல எங்களுக்கும் எதுவும் இல்ல தான் எங்க தாத்தா காலத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா உழைத்து உழைத்து முன்னுக்கு வந்து எடுத்துக் கேட்ட மாதிரி நம்மளும் மாறனும் அதான் நல்லது ஒழுங்கா நான் சொல் பேச்சைக் கேளு அப்புறம் எல்லாத்தையும் எடுத்து வீட்ல வச்சுட்டு தேவையான ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிக்கோ இன்னைக்கு நைட் நம்ம நம்ம பிரைவேட் ஜெட்ல ஹனிமூன் போக போறோம்"
என்று ஒரு தகவலாக சொல்ல அவள் அதற்கும் தலையாட்டி வைத்தால் என்னிடம் ஒரு வார்த்தை கேட்க மாட்டேன் என்ன நெனச்சிட்டு இருக்க என்று கேட்டாலே போதுமே பல பெண்கள் வாழ்க்கை தெளிவாகிவிடும் ஆனால் புருஷன் சொல்லிவிட்டார் வேறென்ன இருக்கிறது அதுவும் கல்யாணம் ஆன பொதிவில் புருஷன் தான் உலகம் என்று மண்டையை மண்டையை ஆட்டி விடுவது இந்த பெண்களுக்கு கைவந்த கலை ஆயிற்று..
இதோ வீட்டிற்கு சென்று அனைவரிடமும் நாங்கள் ஹனிமூன் செல்கிறோம் என்று ஒரு தகவலாக சொல்லி முடித்தவன் விரைவாக மனைவியை பேக் செய்து தயாராக இருக்கும்படி சொல்ல அவளும் கணவன் சொல் மந்திரம் போல் கைப்பை தூக்கிக் கொண்டு ரெடியாக இருக்க இருவரும் விஜய்க்கு சொந்தமான பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்து கொண்டிருந்தனர் ஒரு கணவனாக ரொமான்டிக் கணவனாக இதுவரை ஜெயித்துக் கொண்டிருந்த விஜய் ஒரு நிமிடத்தில் அரக்கனாக மாறிப்போன திடீரென்று கீதாஞ்சலி சீட் பெல்ட் கழட்டிவிட்டு கீழே தள்ளி விட கமாண்டரிடம் என்ன சொன்னானோ அதன் பிறகு சற்று வேகமாக தான் விமானம் செயல்பட்டது..
"விஜய் விஜய் எனக்கு பயமா இருக்கு ஆல்ரெடி எனக்கு ஹைட் என்றால் பயம் இப்படி நீங்க என்ன பயமுறுத்துவது கொஞ்சம் நல்லா இல்ல விஜய் ப்ளீஸ் விஜய் எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ் விஜய்"என்று அவள் கதறி துடித்துக் அவனுக்கு பின் பக்கம் இருக்கும் சீட்டில் அமர்ந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி அவனையே பயங்கரமாக பயந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்
ஆனால் விஜய் அது கண்டு கொள்ளாமல் அவளை நக்கலாக பார்த்துக் கொண்டிருந்தான்..
தன் கணவன் இப்படி சைக்கோ தனமாக செய்வான் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை அவளுக்கு தானும் சராசரி பெண்ணாக கல்யாணத்துக்கு பிறகு ஏமாற்றப்பட்டதாக கருதப்பட்டாளா...
ஆம் பெரும்பாலான இந்திய பெண்கள் திருமணத்திற்கு முன்பு வருங்கால கணவன் பேசும் அனைத்து சொல்லுக்கும் மயங்கி தன்னைப் பற்றி அனைத்தும் பேசி விடுவார்கள் மேலும் தன் ஆசைகள் என்னென்னவென்று அனைத்தும் சொல்லுவார்கள் அதையெல்லாம் கொஞ்சிக் கொண்டு கேட்ட கணவர்கள் கல்யாணத்துக்கு பிறகு ஆமா வேற வேலை இல்ல பாரு நீ சொல்றதெல்லாம் செஞ்சுக்க எனக்கு வேற வேலை வெட்டி இல்ல பாரு என்று சுருக்கு என்று பேசி விடுப்பார்கள். அதே சமயம் இரவில் தனக்கன தேவை முடித்துக் கொள்வார்கள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். பெண் வீட்டில் இருந்து அது வேண்டும் இது வேண்டும் என்று வாங்கிக் கொள்வார்கள் ஆனால் அந்த மனைவி ஆசையாக ஒரு விஷயம் செய்தால் அதை வெறுத்து ஒதுக்குவார்கள் இதுதான் பெரும்பாலான ஆண்கள் மேலும் வருங்கால கணவனைப் பற்றி சிந்தனைகள் அனைத்தும் விஜய் மீதான ஒரு நம்பிக்கை அஞ்சலிக்கு இருந்தது ஆனால் அவன் 10 நிமிடம் அவன் செய்த செயல் அவனை மொத்தமாக வெறுக்க வைத்தது அவனைப் பார்த்து பயந்து கொண்டே இருந்தால் அவன் ஒரு சைக்கோ தனமான பார்வை பார்க்க இன்னும் உடல் நடுங்கிப் போய்விட்டது இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்ற பயம் அவள் மனதில் துடிக்க ஆரம்பித்தது..
"எதுக்கு இப்படி செஞ்சீங்க எனக்கு எவ்வளவு பயமா தெரியுமா இருந்துச்சு"என்று அவள் உடல் நடுங்கி செல்ல
"எனக்கும் வேதனையா இருந்துச்சு உன்ன பார்க்கும் போதெல்லாம் உன்னை பெத்தவன் ஞாபகம் வருது, அவன் நினைக்கும் போதெல்லாம் என் கண்ணு முன்னாடி என் பொண்டாட்டி செத்ததுதான்டி ஞாபகம் வருது எல்லாம் உங்களால வந்தது"என்று கடுமையாக அவரிடம் பேச அவர் செய்த தப்புக்கு நான் என்னடா செய்தேன் என்பது போல் பார்க்க
"உன்ன ஒரு பக்கம் வெறுக்க முடியல ஒரு பக்கம் இன்னும் முழுசா நேசிக்க முடியல அதனால்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படி வெறுப்பேத்தி உன்ன டார்ச்சர் பண்ணலாம்னு முடிவு பண்ணி அட்லீஸ்ட் அந்த சீனிவாசன் செஞ்ச பாவத்துக்கு தண்டனையா அவன் பெத்த பொண்ணு நீ தானே எல்லாத்தையும் அனுபவிக்கணும் வயித்துல இருக்க குழந்தையும் என்னோட வினு ரெண்டு பேருமே இந்த உலகத்துல இல்ல அதுக்கு காரணம் உன்னோட அப்பா"என்று சிடுசிடுவென்று பேச இவன் திருந்த மாட்டான் என்பது போல் அவள் அமைதியாக கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொள்ள அவனும் பேசி நிறுத்திக் கொண்டான். பிறகு அவர்களுக்கு என்று இருக்கும் தனித்தீவுக்கு வந்து சேர்ந்தனர் தனி தனி வீடுகள் வெளியே பஜார் என்று ஒரு சிறு நகரமாக காணப்பட்டது தேனிலவுக்கு வரும் தம்பதிகளுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் தீவு தான் அது ஒரு ஐந்து நாட்கள் வாடகைக்கு விஜய் எடுத்து இருந்தன் அங்கே சினிமா தியேட்டர் ஷாப்பிங் மால் சிறு கோவில் சர்ச் என்று அனைத்தும் இருந்தது அங்கு சுற்றி என்னென்ன வேண்டுமோ எல்லாம் பெற்றுக் கொள்ளலாம் அனைத்து விதமான வசதிகளும் வந்தது கடற்கரை ஓரமாக இவ்வளவு பெரிய இடம் இருக்கிறது இப்படி எல்லாம் இருக்குமா என்று டிவியில் பார்த்தது தான் அஞ்சலிக்கு தெரியும் ஆனால் இப்படி ஒரு தீவு இருப்பதை பார்த்து பிரமித்து போய்விட்டாள்..
இருவரும் தங்களுக்கான சிறு வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தனர் அப்பொழுது வீட்டிற்கு தேவையான சாமான்கள் அடுப்பு அனைத்தும் வந்தது
"ஒருவேளைக்கு நம்ம ஹோட்டல் சாப்பிட்டுக்கலாம். மத்த நேரமெல்லாம் நாமளே சமைச்சு சாப்பிட்டுக்கலாம். அதுதான் எப்பவுமே நமக்கு நல்லது இப்ப நம்ம ரெண்டு பேரும் வெளியே போக வேண்டி இருக்கு இந்த இந்த புடவை கட்டிட்டு வா"
என்று அவளை அனுப்பி வைக்க அவளும் அறைக்கு சென்று பார்க்க நீல நிற டிசைனர் புடவை நன்றாகத்தான் இருந்தது அதற்கேற்றவாறு தனக்கு ஒப்பனை செய்து கொண்டு வெளியே வர அங்கே கணவன் ஆளை அசத்தும் அழகில் கோட் சூட் அணிந்து கொண்டு வந்தான்..
இருவரின் பார்வை நேர்கோட்டில் சந்தித்தது புதுமண தம்பதிகளுக்கு ஏற்ப அவர்களின் முகம் அவ்வப்போது காதலால் கட்டுப்பட்டு இருக்கும் ஆனால் விஜயின் அந்த ஈகோ மட்டும் இல்லாமல் இருந்தால் இந்நேரம் சிறப்பாக அமைய வேண்டிய திருமண வாழ்க்கை இதோ இன்று இரவே ஒரு மிகப்பெரிய சோதனைக்கு செல்ல போகிறது என்று தெரியவில்லை இருவருக்கும்..
இருவரையும் பிக்கப் செய்ய ஒரு கார் வந்தது நீண்ட நேரம் கழித்து ஒரு மிகப்பெரிய பார்ட்டி ஹால் வந்து சேர்ந்தனர் அங்கங்கே கணவன் மனைவிகள் ஜோடி ஜோடியாக இருந்தனர் அனைவரும் பார்க்க இளம் தம்பதிகளாக தெரிந்தார். ஒரு சிலர் மூத்த தம்பதிகள் ஒரு சிலர் பிள்ளை குட்டியோடு வந்து விளையாடிக் கொண்டிருந்தனர் இது கணவன் மனைவிக்கான எது விழா போல என்று அஞ்சலி ஒரு வகையில் யுகித்துக் கொண்டிருக்க விஜய பார்த்தவுடன் அவன் வயது உடையவர்கள் அனைவரும் அவனைத் தூக்கிக் கொண்டு புது மாப்பிள்ளைக்கு என்ற பாடல் வந்தவுடன் அனைவரும் கீதாஞ்சலி விஜய் இருவரையும் பிரம்மாண்டமாக வரவேற்றனர்..
"என்னங்க இது எல்லாரும் உங்களுக்கு தெரிஞ்சவங்களா??"
"ஆமா இது சின்ன சர்ப்ரைஸ்டு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே ஒரு சின்ன பார்ட்டி வைக்கலாம்னு எல்லாரும் ஹாலிடேஸ்காக இந்த ரெசார்ட் புக் பண்ணி வந்திருக்காங்க எல்லாரும் ஃபேமிலி பிரண்ட்ஸோட இருக்காங்க அதான் இங்கே ஒரு சின்ன பார்ட்டி மாதிரி நம்ம வெட்டிங் ரிசப்ஷனுக்கு எப்படி என்னோட சர்ப்ரைஸ்"என்று சொல்ல கீதாஞ்சலி சந்தோஷமாக சிரிக்க மனைவி கரங்களைப் பிடித்துக் கொண்டு நடுநிலையில் நின்றவுடன் மிகப்பெரிய வெட்டிங் கேக் ஒன்று வரவழைக்கப்பட்டிருந்தது இருவரும் சந்தோஷமாக கேக்கை வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி முடிக்க அப்போது அங்கு வந்த மூத்த தம்பதிகள் அவர்களை ஆசிர்வாதம் செய்தனர்..
"ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் மிக அம்சமா இருக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து மனசு ஒத்துப் போய் சந்தோஷமா வாழனும் இது எங்களோட ஆசிர்வாதம்"
என்று மூத்த தம்பதிகள் இருவரும் ஆசீர்வாதம் செய்ய அஞ்சலிக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது விஜய் அதை ஆமோதித்தன் பிறகு பாடல் வந்தவுடன் கணவன் மனைவிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருக்கும்போது அதில் ஒரு கறுப்பாடு விஜயின் எதிரி கம்பெனியை சேர்ந்தவன் இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறான் விஜயை பற்றி அனைத்து தகவலும் அறிந்தவன் இங்கே வந்து அவன் மனதளவில் நிம்மதியாக இருக்கக் கூடாது என்று அவன் எதிராடி சொன்னதால் இவன் அந்த கருப்பாடு ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்டி வைத்தான் அதைத்தான் மனைவி மூலம் செயல்படுத்த விரும்பினான்
அவன் மனைவி கணவன் சொன்னதைக் கேட்டு கீதாஞ்சலியை மூளை சலவை செய்ய அதனால் கீதாஞ்சலி விஜய்யிடம் இருந்து மி
கப்பெரிய ஆபத்தை சந்திக்க போவதை அறிய போய்விட்டாள்..