அத்தியாயம் 22
சில வருடங்களுக்கு முன்பு
(ஃப்ளாஷ்பேக் ஆக பத்து எபிசோடுகளுக்கு போவதில்லை ஒரே எபிசோட் நெரேஷன் மூலம் பிளாஷ்பேக் சொல்லப்படும்)
பகதூர் சமஸ்தானத்தில் ரஞ்சினி அவளது கணவன் அசோக் மூத்த மகன் அர்ஜுன் இளைய மகன் நகுலன் தனது மூன்று பெண் பிள்ளைகளான மகாலட்சுமி காமினி விஷாகா அவர்களுடன் அபி கட்டளையின்படி அங்கே வாழ்ந்து வர பல காலங்களுக்கு முன்பு தான் அசோக் தாயார் இறந்துவிட
சில காலம் கழித்து அகிலாதேவி மற்றும் பத்மாவதி இருவரும் உடல்நலம் சரியில்லாமல் உயிர் இழந்து விட்டனர்…
குடும்பமே சோகத்தில் மூழ்கியது..
சில பல விஷயங்களை ஏற்றுக் கொண்டு எதார்த்தமான வாழ்க்கை கடந்து கொண்டிருக்கும் பொழுது..
சாத்விகா அர்ஜுன் இருவரும் காதலித்து வீட்டில் சம்மதத்துடன் திருமணம் செய்து பிள்ளை குட்டியோடு சந்தோஷமாக இருந்தனர்..
தான் அனிருத் மகா இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் காதல் உலகில் சஞ்சரித்தனர்..
அதே சமயம் காமினி ஆரவ் மீது காதல் வைத்து இருந்தாலும் அவனிடம் குறும்பு சேட்டைகள் செய்து வம்பு இழுத்துக் கொண்டு இருப்பாள் அவனுக்கு அவள் மீது அவ்வளவு அபிப்பாயமில்லை ஆனால் பிடிக்கும்..
இன்னொரு சமயம் ஹர்ஷா விஷா அருகில் கூட செல்ல மாட்டான் காரணம் அந்த வீட்டில் அவள் மட்டும் தான் மெலிந்த மற்றும் நிறம் குறைபாடு கொண்டவள் ஹர்ஷா சிகப்பு தோல் கொண்டு இருப்பவன் அவனுக்கு அழகான பொருள் மீது நான் ஆர்வம் ஜாஸ்தி அதே சமயம் ஒரு மனிதனை தரைக்குறைவாக பேசுபவன் அல்ல அவனுக்கு விஷாகாவை பிடிக்காத காரணம் அவளுக்கு தனக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான் இப்படி இருக்கிறோம் என்று நினைத்தே ஒதுங்கி இருப்பாள் ஒருமுறை கிண்டல் அடித்து விட்டான் அதிலிருந்து அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது தனி உலகில் இருப்பாள்..
அப்பொழுது ஹர்ஷா மாடல் உலகில் சஞ்சரித்த புதிய சமயம் அவனுக்கு அவன் ரசிகர்கள் மூலம் மின்னஞ்சல் லெட்டர் கிஃப்ட் போன்றவை அனைத்தும் வரும் அது பிரசித்தி பெற்ற விஷயம் என்னவென்றால் ரதி என்ற பெயரில் வரும் காதல் கவிதைகள் தான் அது போதாது என்று அவனுக்கு என்னென்ன பிடிக்குமோ அதை எல்லாம் கற்பனை உருவகம் செய்து ஒரு கிராஃப்ட் வேலைபாடுகளான கிப்ட் பொருட்கள் வரும் அது பத்திரமாக தன் பொக்கிஷ அறையில் வைத்திருப்பான் யார் அந்த ரதி ஏன் தனக்காக இவ்வளவு மெனக்கெட்டு இவ்வளவு செய்ய வேண்டும் என்று அவனுக்கு அப்பொழுது இருந்து ஒரு சந்தேகம்…
இவனும் முகவரி அறியா ரதிக்கு ஒரு லேண்ட்மார்காக ஒரு போஸ்ட் ஆபீஸில் லெட்டர் அனுப்பி வைத்துவிட அதை அவளிடம் எப்படி சேருமோ பதில் கடிதம் தவறாமல் வந்துவிடும் எப்படி இவளுக்கு சாத்தியம் என்று அடிக்கடி யோசித்தது ஒன்று. ஆனால் அந்த ரதி அவன் கண் முன்னால் உலாவி வரும் பெண் என்று அவனுக்கு தெரியாது..
அபி குடும்பம் மொத்தமாக சென்னையில் இருந்து விட விஷாகாவுக்கு இது நல்ல சமயமாகிவிட்டது ரதி என்ற பெயரில் இத்தனை காலம் அவள் தான் அவனுக்கு எல்லா விதமான லெட்டர் பரிசு பொருட்கள் அனைத்தையும் அனுப்பி இருந்தாள் ஆனால் இது தெரியாமல் ரதியிடம் கொஞ்சம் கொஞ்சமாக தன் மனதை கொடுத்து இருந்தான் ஆனால் இது முழுமையாக கிடையாது…
அப்படி இருக்கும் பொழுது தான் மகன்களின் உயிருக்கு ஆபத்து என்று ஜோசியர் ஏதேதோ சொல்லிவிட அபி ஆத்மிகா ருக்மணி மூவருக்கும் பயம் வந்துவிட்டது உடனடியாக சமஸ்தானத்தின் உறவினர்களில் மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து மகன்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று இருந்தனர்..
இவர்களுக்கு திருமணம் என்ற விஷயம் கேள்விப்பட்டு ரஞ்சினி வீட்டில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை ஆனால் அந்த வீட்டில் சின்னஞ்சிறு மூன்று பெண்கள் மனதில் காதல் ஆசை கொழுந்து விட்டு இருந்தது அப்பொழுது அவர்களுக்கு வெறும் இருவது தான் மகா மருத்துவத்தின் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்க காமினி எம் பி ஏ முதலாம் ஆண்டு விஷாகா மட்டும் எம்ராய்டரி மற்றும் ஆரி ஒர்க் கிளாஸ் சென்று கொண்டிருந்தாள்…
ஒருவருக்கு ஒருவர் சோகத்தை காட்டிக்கொள்ளவில்லை மனதில் வைத்துக் கொண்டனர் நாம் மட்டும் காதலித்து என்ன பிரயோஜனம் அவர்களும் காதலித்திருக்க வேண்டும் என்று நினைத்தனர் சரி ஆசைப்பட்டதெல்லாம் நடக்குமா என்ன பெற்றோர்கள் கவலைப்படக்கூடாது என்பதற்காக முடிந்த அளவுக்கு மறைத்திருந்தனர் அனைவரும் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே சென்னைக்கு வந்து சேர்ந்தனர் திருமண வேலை கலகலப்பாக நடந்தது…
திருமணத்திற்கான நாள் நெருங்க நெருங்க தான் ஹர்ஷா மனம் வெறுமை சூழ்ந்து கொண்டது ரதி
மறக்காமல் லெட்டர் அனுப்புபவள் ஒருவாரமாக எதுவும் வரவில்லை திருமணத்தைப் பற்றி அவளுக்கு அறிவிக்கவில்லை இல்லையென்றால் வந்து இருப்பாலோ என்னவோ ஆனால் ஏன் இப்பொழுது மனம் அதிகமாக ரதியை நாடுகிறது என்று அவனுக்கு தெரியவில்லை இதோ அவன் கண் முன்னாடி தான் திருமண வேலைகளை அவன் ரதி பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று அவன் அறியவில்லை…
அதே சமயம் அனிருத் இருவரும் மகா மற்றும் காமினியை நடவடிக்கையை பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் ஆனால் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை மாப்பிள்ளை தோரணையில் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருந்தனர்…
அப்பொழுது பெண் வீட்டார் பக்கமிருந்து சலசலப்பு அதிகம் ஆகிவிட்டது என்ன காரணம் ஏது என்று ஒன்றும் புரியவில்லை அப்போது விசாரிக்கும் போது தான் தெரிந்தது மூன்று பெண்களும் அவரவர் பெற்றோர்கள் மட்டும் மாயமாகிவிட்டனர் எங்கே சென்றார்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை ஏதாவது கடிதம் எழுதி வைத்தால் என்று சொன்னால் அதுவும் இல்லை மொத்தமாக பெண் குடும்பத்தார் காணாமல் போய்விட்டனர் இது என்ன விந்தை என்று புரியாமல் தலையில் அபி கைவைத்துக் கொள்ள என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும்போது தான்
அவரது தோழி ரஞ்சினி அவளது மூன்று புதல்விகளும் கண்ணுக்குத் தெரிய கண் முன்னாடி பொக்கிஷத்தை வைத்து விட்டு எங்கேயோ தேடிக் கொண்டிருந்தமே சமீப காலமாகத்தான் மகா காாமினி விஷாகா மூவரும் தங்கள் மகன்களின் மீது ஒரு சின்ன காதல் அபிப்பிராயம் வைத்திருக்கிறார்கள் என்று சாத்விகா மூலம் தெரிந்தது ஆனால் முழுதாக விஷயம் என்னவென்று தெரியாது …
இதோ உடனடியாக தோழியின் கைகளைப் பிடித்துக் கொண்டு தங்கள் மகன் வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வழி சொல் என்று கெஞ்சி விட ரஞ்சனி எதுவும் சொல்லாமல் கணவன் முகத்தை பார்க்க அவரும் இத்தனை வருடம் உடன் இருந்தவர்கள் தானே இது கூட செய்ய மாட்டோம் என்று மகள்களை ஒரு பார்வை தான் பார்த்தனர் மூன்று பெண்களும் யாரிடமும் எதுவும் கேட்காமல் அவரவர் மனம் கவர்ந்த கண்ணர்களின் அருகில் அமர்ந்து கொண்டனர் …
இவ்வளவு நேரம் வெறுமை சூழ்ந்து கொண்டிருந்த ஹர்ஷா மனம் அமைதியை குடி கொண்டது விஷாகா அருகில் அமர்ந்தவுடன் இந்த மாயாஜாலம் எப்படி நடந்திருக்கும் அவளை வெறுக்கவில்லை இந்த கோழைப்பேன் தனக்கு மனைவியா என்று இருந்தது இன்னும் சொல்லப்போனால் திருமணம் ஒன்னும் சொந்த பந்தங்கள் சூழ்ந்து இல்லை வெறும் ஐம்பது நபர்கள் மட்டுமே இருந்தனர்…
திருமணம் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது ஆனால் இதை ஏற்றுக்கொள்ள சற்று காலங்கள் தேவைப்படும் அதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் இதோ அதோ என்று ஐயர் சொன்னவுடன் கை மட்டும் தானாக தாலியை கட்டி முடித்தது காமினி தன் கணவன் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை மகா அனிருத் பார்த்து ஒரு மெல்ல சிரிப்பு மட்டும் தான் வைத்திருந்தாள் அவனும் வெள்ளமாக சிரித்து ஒரு நட்புக்கான அடித்தளம் போட்டிருந்தான் மனதில் காதல் பொங்கியது ஆனால் எந்த முகத்தை வைத்து பேசுவான் அதனால் அடக்கி வாசித்தான்..
ஹர்ஷா அவளிடம் வெறுப்பை காட்டிக் கொண்டிருந்தான். எடுத்தவுடன் அழுகாச்சி ட்ராமாவை ஆரம்பித்திருந்தாள் என்னை போன்ற பெண் உங்களுக்கு தகுதியானவள் அல்ல என்னை போல எதிர்பார்த்திருக்க மாட்டீங்க என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டு பேச கோபம் வந்தவன் அவளை முடிந்த அளவுக்கு அடக்கி வைத்திருந்தான்…
இரவு சடங்கில் அனிருத் மகா முதலில் நட்பாக பழகலாம் படிப்பு முடியட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விலகி இருந்தனர் ஆனால் ஆரவ் துண்டுகட்டாக காமினியை விட்டு விலகாமல் ரத்தம் சதையுமாய் ஒட்டி உறவாடினான் அவளும் காதல் கொண்ட மனம் முன்னோக்கி செல்ல கோபம் பின்னோக்கி சென்று விட்டது. பகலில் சேட்டைகளும் ராத்திரி மன்மத லீலைகளும் அவர்கள் வாழ்க்கையில்..
இங்கே விஷாகாவுக்கு சம்மதம் என்றால் அவளுடன் வாழும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தான் இதற்கிடையில் ரதிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினான் அங்கு இருக்கும் முகவரிக்கு அருகில் தான் விஷாகா தோழியின் வீடு அவளுக்கு மட்டும் இந்த ரகசியம் தெரியும் அவள்தான் இந்த கடிதத்தை விஷாகாவை சந்திக்கும்படி வந்து கொடுத்துவிட்டு செல்ல
அவள் மனதில் இருக்கும் பாரம் ஏதாவது மூலம் சொல்லி தெரிய வைக்கலாம் என்று ஒரு கடிதத்தை எழுதி விஷக்காவை திட்டியும் ரதி இனி அவன் வாழ்வில் வரப்போவதில்லை என்று அந்த கடிதத்தை எழுதி வைத்து மொத்த பரம் இறக்கி வைத்த திருப்தியில் மதித்து தன்னிடமே வைத்துக் கொண்டாள் அதுதான் பிற்காலத்தில் பெரிய பூகம்பம் ஆகிவிட்டது…
ரதி இடமிருந்து ஒரு தகவலும் வராததால் பைத்தியம் பிடித்தது அவனுக்கு வீட்டில் திருமணத்திற்கு முன்பு ரதி என்கிற தோழி இருப்பாள் என்று தெரியும் ஆனால் அவள் மீது காதல் என்று சரியாக தெரியாது..
இங்கே ஒரு நாள் நண்பர்கள் பார்ட்டிக்கு சென்று வந்தவன் அரை போதையில் அறைக்குள் நுழைய ஐம்பொன் சிலையாக மினுமினுத்து கொண்டிருக்கும் மனைவியை தள்ளி வைக்க மனம் இல்லாமல் மொத்தமாக எடுத்துக் கொண்டான் ஆனால் மூச்சிக்கு 300 தரவை ரதி ரதி என்று சொல்லிக் கொண்டே அவளை நாடி இருந்தான்
சுக்கு நூறாக உடைந்துவிட்டாள் விஷா அப்படி என்றால் அழகு பெண் தான் மனதில் நாம் இல்லை என்று நினைத்து விட்டாள் காரணம் திருமணமான அடுத்த நிமிடம் தனக்கு ஒரு பெண்ணின் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருக்கிறது அவளை பார்த்ததில்லை அவள் பெயர் ரதி என்று சொல்லி இருந்தான். அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை
ஆனால் அந்த ரதி தானாக இருந்தாலும் மற்றொரு பெண்ணை நினைத்து தன்னிடம் உறவு கொள்ளும் கணவனை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அடுத்த நாள் விலகிப் போனாலும் ருசி கண்ட பூனை அவளை விடுவதாக இல்லை…
ஒரு நாள் அதிகபட்ச கூடலில் ரதி நீ எனக்கு வேணும் என்று மீண்டும் மீண்டும் அதே வாக்கியத்தை சொல்ல கொதித்துப் போய்விட்டால் பெண்ணவள் சண்டை உச்சகட்டத்தை தொடர அவளை இன்னும் தாழ்வாக திட்டி வைத்துவிடு கீழே அழுது கொண்டே இனி இங்கே வாழப் போவதில்லை என்று தன் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட…
அதேசமயம் கல்லூரி விடுமுறையும் முடிந்து அனைவரும் ஊருக்கு செல்லும் சமயம் வந்தது இதுதான் சாக்கு என்று சொல்லி அக்கா தங்கை மூவரும் ஊருக்கு சென்று விட்டனர்
மகள்கள் கல்லூரிகளுக்காக தான் வந்திருக்கின்றனர் படிப்பு முடிந்தவுடன் மீண்டும் கணவன் வீட்டிற்கு சென்று விடுவார்கள் என நினைக்க விடுமுறை நாட்களில் கூட மாமியார் வீட்டுக்கு செல்லவில்லை விசாரிக்கும் போது தான் அங்கே ஏதோ பிரச்சனை என்று தெரிந்தது ஆனால் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை நகுலன் தான் அதிகபட்ச கோபத்தில் இருந்தான்…
இப்படியே போக குடும்பத்தில் விரிசல் வர ஆரம்பித்தது கிட்டத்தட்ட மூன்று நான்கு வருடங்களுக்கு பிறகு தான் மீண்டும் கணவன் மனைவிகள் இணைந்தனர் தவறுகள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு புதியதொரு வாழ்க்கை வாழ…
இப்படி தெளிந்த நீராகப்சென்று கொண்டிருக்கும்போது தான் அனிருத் ஆரவ் இருவர் உயிருக்கும் ஆபத்து என்பதால் மகா காமினி இருவரும் முடிந்த அளவு மருத்துவத் துறை பிசினஸ் துறை இரண்டிலும் அவர்களுக்குள்ள எதிரிகளை சமாளித்துக் கொண்டிருந்தனர் நகுலன் உதவியோடு..
கணவனுடன் சண்டை போட்டு வந்த விஷாகா தோழி ஹைதராபாத்தில் இருப்பதால் அவளும் அவளுடன் சேர்ந்து பேக்கிங் மற்றும் குக்கிங் கோர்ஸ் அனைத்தும் ஒன்றரை வருடத்தில் முடித்த பிறகு தான் சென்னை பக்கம் வந்தால் அதற்குள் மகா காமினி இருவரும் தங்களது படிப்பை முடித்து மகா மருத்துவ பயிற்சியும் காமினி நகுலனின் சென்னை பிரான்ச் கம்பெனியை பார்த்துக் கொண்டிருந்தாள் இதற்கிடையில் தான் அவர்களின் அவ்வப்போது அலுவலக விஷயமான சந்திப்புகள் ஏற்படும்
ஆனால் ஹர்ஷா திரும்பி கூட விஷாகா பக்கம் திரும்பவில்லை இதற்கிடையில் விஷாகாவின் தோழி ஊக்குவிப்பு படி instagram ரீல்ஸ் போன்றவை தன் நடிப்பு திறமையை காண்பிக்க மாடலின் பக்கம் அவளை அழைத்து சென்றனர் அதன் போகப்போக வெப் சீரியஸ் அளவு முன்னேறி இருந்தாள் அந்த முதல் வெப் சீரிஸ் தான் ஹர்ஷாவுடன் நடிக்கும் சீரியல் அதன் பிறகு நடந்ததை அனைத்தும் நமக்குத் தெரியும்…
"படிப்பு காரணமாக காட்டி எனக்காக என்னோட அக்காங்க ரெண்டு பேரும் கணவர் கூட வாழாம வர்றது எனக்கு சுத்தமா பிடிக்கல மறுபடியும் உங்க பையன ஏத்துக்கிட்ட முதல் காரணம் எனக்காக கஷ்டப்பட்ட என்னோட ரெண்டு அக்காவுக்காக தான் ..
அவங்க எதுக்கு என்னால வாழ வெட்டியா ப வீட்டில் இருக்கணும் அதனால் தான் முடிவு பண்றதுக்குள்ள போதும் போதும் ஆகிட்டு ஆனா இப்பவும் இவர் ரதி ரதி என்று அவ பேரு தான் சொல்லிக்கிட்டு இருக்காரு அந்த ரதி நான் தானே சொல்லலாம் சொன்னதுக்கு அப்புறம் என்ன ஆகும் கேவலமா பேசி இருப்பார் மறுபடியும் பிரச்சினை ஆயிருக்கும் எதுக்கு வம்பு அந்த ரதியை இல்லாமலே ஆக்கிடலாம்னு முடிவு பண்ண இதுதான் நடந்தது இது ஒரு காரணம்னு நான் கோவிச்சுக்கிட்டு வந்துட்டு ஒரு பெரிய தப்பு எனக்காக என் கூட பொறந்தவங்களும் புருஷனை விட்டு வந்துட்டு பெரிய தப்பு நானும் முடிஞ்ச அளவுக்கு சொல்லிப்பார்த்தேன் எஜுகேஷன் காரணம் காட்டி எல்லாரும் சமாளிச்சாங்க
நான் இருந்தா தானே பிரச்சனை அப்படின்னு ஹைதராபாத் போன அப்பவும் இவங்க எல்லாரும் சேராம இருக்க நினைக்கும் போது மனசு கஷ்டமாயிடுச்சு. சரி ஃபர்ஸ்ட் சமாதானப்படுத்துறதுக்கு முதல் படியா எல்லாரையும் சென்னைக்கு அழைத்து வந்தேன் என்னோட பேக்கரி அப்புறம் கேட்டரிங் எல்லாமே அங்கேயே ஓபன் பண்ணி ஒரு பிரான்ச் வைத்திருந்தேன் இவங்களும் ஒர்க் பிராக்டிஸ் அப்படின்னு உங்கள அடிக்கடி மீட் பண்ற மாதிரி வச்சு இப்ப நீங்க எல்லாரும் சேர்ந்து நல்லாதான் இருக்கீங்க இவ்வளவுதான் நடந்தது இதுதான் காரணம் பெருசா கம்ப சூத்திரம் மகாபாரதம் மாதி
ரி பெரிய காவியம் எல்லாம் கிடையாது"
என்று நடந்தவை அனைத்தையும் சொல்லி முடிக்க அனைவரும் அவளை தான் முறைத்துக் கொண்டு இருந்தனர்…

Author: srija
Article Title: 22) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.