அத்தியாயம் 20 ..
விடியற்காலை பொழுது அழகாக விடிய அவரவர் தங்கள் அன்றாட கடமைகளான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர் பல்லவி மற்றும் அவர்கள் பெற்றோர்கள் காலை சிற்றுண்டி முடித்துவிட்டு குடும்பமாக கிளம்பி விட யுவன் வழக்கம்போல் அன்றாட குறும்புகளோடு பல்லவி இடம் ஓரடி தள்ளி நின்று தான் தன் வேலைகளை செய்து முடித்து அலுவலகத்திற்கு புறப்பட்டு விட்டான்
புதுமண தம்பதிகளை யாரும் தொந்தரவு செய்யவில்லை யாரும் அறைய விட்டு வரவும் இல்லை ஜான்வி குட்டி பாட்டியுடன் சமத்தாக இருந்தது…
“ வைஷு மா ஆதவன் இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி இருக்கான் அவன் ரூம விட்டு வெளியே வர கொஞ்சம் லேட் ஆகும் ஆனா இந்தப் பையன் கல்யாணமே அடாவடி கல்யாணம் அதுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுகிட்டு தான் இனிமேதான் வாழப் போற மாதிரி வசனம் எல்லாம் பேசின மாதிரி கேள்விப்பட்டேன் ஆனால் இவங்க எதுக்கு இவ்வளவு நேரம் ஆக்குகிறார்கள் சம்திங் ராங்”
என்று பிரதாப் தான் சந்தேகத்தை மனைவியிடம் கேட்க தலையில் அடித்துக் கொண்ட வைதேகி
“ உங்களுக்கு இதே வேலையா போச்சு இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணவங்க மட்டும் தான் சந்தோஷமா வாழனும்னு அவசியம் இல்லையே திடீர்னு எதிர்பாராத கல்யாணம் நடந்தவர்கள் இல்ல வீட்ல நிச்சயிக்கப்பட்டு கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவை கூட சந்திக்காமல் கல்யாணத்துக்கு பிறகு தான் முகத்தை சரியா கவனிக்கிற தம்பதிகளுக்கு கூட ஒரு வருஷத்துக்குள்ள குழந்தை பிறக்கிற கதை கேள்வி பட்டு இருக்கீங்களா இல்லையா நம்ம பையன் கெட்டிக்காரன் சுகுணா நல்ல பொண்ணு அதனால ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லபடியா ஒர்க் அவுட் ஆகும் அது எல்லாம் விட்டுட்டு நம்ம பேத்தி கூட கார்டன் போயிட்டு வாங்க அதுக்குள்ள மத்தியானம் விருந்து எல்லாம் சமைச்சு முடிக்கணும் நாளைக்கு மறு வீட்டுக்கு குமார் கிரிஜா நம்மள அழைத்து இருக்கிறார்கள் அதனால பசங்க இனிக்கும் ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கட்டும் சாயங்காலம் கோவிலுக்கு போனா போதும்”
என்று கணவன் வாயை அடைத்து விட அவரும் சரி என்று பேத்தியை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டார்.
இங்கே தங்கள் அறையில் முதலில் கண்விழித்த ஆருஷி அருகில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் கணவனை ஏதாவது சில்மிஷம் செய்ய வேண்டும் என்று அவன் அடர்ந்த தாடி பிடித்து இழுக்க பதறி அடித்து எழுந்தவன் அவள் தலையில் நன்கென்று கொட்டி
“ பார்க்க தான் பாவமா மாதிரி இருக்க பண்றது எல்லாம் சில்மிஷம் சிவா மாதிரி வேலை சரி சரி எதுக்கு இப்போ இவ்வளவு சீக்கிரம் என்ன எழுப்பின எப்போ கல்யாணம் ஆகும்னு டென்ஷன்ல சரியா தூக்கமே இல்ல இன்னைக்கு தான் நிம்மதியா தூங்கலாம்னு பார்த்தா இவ்வளவு வேலை பண்ணி இருக்கே போயிடு ஒழுங்கா”
என்று காலையில் தன்னை எழுப்பிய கடுப்பில் ஆதவன் சிடுசிடுவென்று அவளிடம் முகத்தை காட்ட பாவம் ஆருஷி விளையாட்டுக்கு செய்தது வினையாகி விட்டது என்று முகத்தை சுருக்கி கொண்டு ஓரமாக உட்கார்ந்து விட
“ம்ச்.. இப்ப என்ன சொல்லிட்டேன் அப்படின்னு மூஞ்ச தூக்கி வைத்து உக்காந்திருக்க இதுக்கே இப்படின்னா இன்னும் ஹஸ்பன்ட் காண நிறைய வேலைகள் இருக்கு பதிலுக்கு பதில் பேசணும் சரி பேச முடியாது அட்லீஸ்ட் ஆக்சன்ல இறங்கலாம் கணவன் மனைவி கேம் சுவாரசியமா போகணும்னா ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரெதிர் அணியா மோதல் காதல் இரண்டுமே இருக்கணும் ஒரு வார்த்தைக்கு இப்படி சலிச்சுக்கிட்டா லைப் போர் கண்மணி சரி சரி உனக்கு அட்வைஸ் பண்ணி எனக்கு டயர்டு ஆயிடுச்சு நான் குளிச்சிட்டு வரப் போறேன் அதுக்குள்ள எனக்கு போய் சூடா காபி கொண்டு வா போ”
என்று அவளை சமாதானம் செய்யும் பொறுத்து அங்கிருந்து அனுப்பிவிட அவ்வளவு முகத்தை சுழித்துக்கொண்டு குளியல் அறைக்குள் சென்று குளித்து முடித்து சிம்பிளான காட்டன் புடவையில் வெளியே வர
“ சீரியல் சினிமா கதை புக் இதெல்லாம் பார்த்து ரொம்பவே கெட்டுப் போய் இருக்கீங்க கல்யாணமான மறுநாள் புடவை தான் கட்டணும் அப்படின்னு போ போ பசிக்குது ஏதாவது கொண்டு வா அப்படியே”
என்று அவளை அனுப்பி விட மகனே உனக்கு இருக்கு கச்சேரி என்பது போல் அவனை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றாள் அதற்குள் ஆதவன் தயாராகி ஹால் க்கு வர டைனிங் டேபிளில் அவனுக்கான சூடான காபி மட்டும் டிபன் தயாராக இருந்தது
“ மணி பத்து ஆகுது இப்பதான் வெளிய வர எப்பவுமே காலைல அஞ்சு மணிக்கு சுறுசுறுப்பாக எழுந்திருக்கும் பிள்ளை மருமக வந்த முதல் நாளே இப்படியா?”
என்று வைதேகி நக்கல் அடிக்க
“ நான் என்னம்மா பண்றது இதுக்கெல்லாம் காரணம் உங்க அருமை மருமக தான் பார்க்க தான் பாவமா இருக்கா ஆனா அவ பண்றது எல்லாம் இருக்கே ஐயோ அது என்னால சொல்ல முடியாது ராத்திரி எல்லாம் தூங்கவே விடலாமா”
என்று அவன் ஒரு அர்த்தத்தில் சொல்ல அதை வைதேகி ஒரு அர்த்தத்தில் புரிந்து கொண்டு தலையில் அடித்துக் கொண்டே
“ டேய் விளையாட்டுக்கு பேசினா இப்படியே ஓபனாவ பேசுறது கொஞ்சம் கூட இங்கிதமே இல்ல பாவம் பக்கத்துல இருக்கிற பிள்ளை பேய் அடிச்சா மாதிரி திருத்திருன்னு முழிச்சுக்கிட்டு இருக்கா பாரு இடம் பொருள் ஏவல் ரொம்ப முக்கியம் பா”
என்று சொல்லி வைதேகி இதற்கு மேல் அங்கு நின்றால் தான் பெரிய பெரிய வார்த்தைகளைக் கேட்க வேண்டும் என்பதால் அங்கு இருந்து சென்றுவிட ஆரூசி அவன் தலையில் நன்கு என்று கொட்டி
“ கொஞ்சம் கூட உங்களுக்கு அறிவு என்றதே கிடையாதா அவங்க நம்மளை வேற மாதிரி நினைச்சுகிட்டு வெக்கப்பட்டுகிட்டு போறாங்க ஆனா நேத்துதான் ஒண்ணுமே நடக்கலையே”
என்று அவள் இதழ் சுருக்கி சைகையால் சொல்ல
“ நடக்காத விஷயத்தை கூட நடந்த மாதிரி சொல்ற வித்தை இந்த ஆதவன் கிட்ட மட்டும் தான் இருக்கு அது சரி உன்னோட பக்கம் பலமா இல்லாட்டியும் நான் கொஞ்சம் அடாவடித்தனம் பண்ணி தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர் பாட்டு பேசி பழக்கம் இல்லாத ஒரு கப்பில் திடீர் கல்யாணத்தில் தான் சந்தித்திருப்பாங்க ஆனா அவங்க இன்னும் ரூம் விட்டு வெளியே வரவே இல்ல பாரு”
என்று ஆதவன் இரட்டை அர்த்தத்தில் கிருஷ்ணாவை சுட்டிக்காட்ட
“ உங்களுக்கு சுத்தமா இங்கிதம் அப்படின்னா என்னன்னு தெரியாது போல ஏடாகூடமா பேசி என்கிட்ட அடி வாங்காதீங்க இந்தாங்க இதை வாயில போட்டுக்கோங்க”
என்று தட்டில் இருந்த இட்லியை அவன் வாயில் திணித்து விட அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன் அவளுக்கும் இட்லியை ஊட்டி விட இருவரும் மாறி மாறி ஊட்டிக்கொண்டு காலை உணவை சிறப்பாக முடித்தனர்.
இங்கே மணி 11 கடந்து சென்றது ஆனால் கிருஷ்ணா உறக்கம் கலையாமல் சுகுனா நெஞ்சத்தில் சுகமாய் துயில் கொண்டிருக்க அவன் தலையை தன் நெஞ்சோடு சேர்த்து அனைத்து நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள் பெண் அவள்
பெரிய காவியம் படைத்த காதலுக்கு மட்டும் தான் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியும் என்று சொல்வது சுத்த பொய் என்ற விதத்தில் கிருஷ்ணா மட்டும் சுகுணா மௌனத்தில் தங்கள் காதல் ஆட்சியை செய்து கொண்டிருந்தனர்…
அங்கு இருக்கும் கடிகாரத்தில் நேரத்தை பார்த்து சுகுணா திடுக்கிட்டு போய் எழுந்தாள்
“ மணி 11 அச்சோ கடவுளே இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருந்த என்ன நினைச்சுட்டு இருப்பாங்களோ எல்லாரும் கிருஷ்ணா க்ரிஷ் டைம் ஆயிடுச்சு எழுந்திரிங்க”
என்று அவனை எழுப்ப முயற்சிக்க அவனும் எருமை மாட்டில் மழை பெய்தது போல் இன்னும் இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டு உறங்கினானே தவிர கண் முழித்தவாறு தெரியவில்லை
“ இதுக்கு என்னால சரிப்பட்டு வராது ஆக்சன்ல இறங்க வேண்டியது தான்”
என்று அவன் தொடையை பிடித்து நறுக்கென்று கிள்ளிவிட ஏதோ கொசு கடித்தது போல் அவள் விரலை தட்டி விட்டு அவள் மீது காலை போட்டு இன்னும் நன்றாக உறங்க ஆரம்பித்தான் அப்போது தெரிந்தது அவன் நடிக்கிறான் என்று
“ நீங்க நடிக்கிறது பச்சையா தெரியுது இதுக்கு மேல ஏதாவது பண்ணுங்க சத்தம் போட வேண்டியது வரும் நான் பொய் சொல்லல உண்மையா தான் இதோ பாருங்க அத்…”
என்று அவள் சொல்ல வருவதற்குள் அவள் இதழ்கள் அவனின் தடித்த இதழுக்குள் சென்று விட்டது விழி விரிந்து அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் எதிர்பாராத கிடைத்த முதல் முத்தம் அதிர்ச்சியில் முதலில் விழி விரித்தாலும் பிறகு கொஞ்சம் கொஞ்சம் முத்தத்தில் தன்னை இழந்து கண்கள் சொருகி தாப விழிகளோடு அவன் பார்வைக்கு போட்டியாக அவளும் பார்க்க இன்னும் இன்னும் வேட்டை தொடங்கியது
இது நேரம் கழித்து பாவம் பார்த்து அவளை விடுவித்தான்
அவன் பார்வையை சந்திக்க முடியாமல் வெட்கம் கொண்டு கன்னம் சிவந்து போயிருக்கும் அவள் அழகை ஓரக்கண்ணால் ரசித்து கொண்டு இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் திரும்பிக் கொள்ள இதற்கு மேல் அங்கு இருந்தால் சரிப்பட்டு வராது என்று சுகுணா குளிக்க சென்றுவிட கிருஷ்ணா தன் தலையை அழுத்த கோதி தன்னை சமம் செய்து கொண்டு பால்கனிக்கு செல்ல
அதற்குள் குளித்து முடித்த சுகுணா ஒரு சிம்பிளான அவளிடம் இருக்கும் ஒரு புடவையை கட்டிக் கொண்டு ஹாலிற்கு செல்ல திருஷாவும் குளித்துக் கொண்டு உடை மாற்றிக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தான்
வீட்டில் மற்றவர்கள் யாரும் இல்லையா என்று சுற்றி முற்றும் பார்க்க
“ ஆதவன் ஆரு வ அழைச்சுக்கிட்டு வெளியே போயிருக்கிறார் பல்லவி அவங்க அம்மா அப்பா எல்லாரும் அவங்க வீட்டுக்கு கிளம்பி போயிட்டாங்க அத்தை மாமா பாப்பா கார்டன் ல இருக்காங்க யுவன் ஆபீஸ்க்கு கிளம்பிட்டாரு”
என்று டைனிங் டேபிள் லில் உணவை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டே சொல்ல அவனும் அமைதியாக டைனிங் டேபிள் வந்து அமர காலை டிபன் மதிய உணவு இரண்டும் இருந்தது
“ உங்களுக்கு எது வேணும் புலாவ் இல்ல இட்லி வைக்கவா?”
என்று எது வேண்டுமென்று அவனை பார்த்து கேட்க அவனும் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் நீ தான் வேண்டும் என்பது போல் அவளைப் பார்த்து எச்சில் விழுங்க
“ அந்த ஓவர் ஆக்டிங் எல்லாம் என்கிட்ட வேண்டாம். ஒழுங்கு மரியாதையா என்ன வேணும்னு சொல்லு இல்லனா கை கால் உடைந்து போனதுக்கு நான் பொறுப்பு கிடையாது”
என்று மிரட்டலாக அவனிடம் பேச
“எல்லாம் என்னுடைய நேரம் புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைத்து என்கிட்ட வாய் பேசுது சரி சரி நீயும் நின்னுகிட்டு இருக்கியே சாப்டியா?”
என்று கேட்க அவள் இல்லை என்று தலை அசைத்தவுடன்
அவளை தன் அருகில் அமர வைத்து அவளுக்கு பரிமாற அவளும் அவனுக்கு பரிமாற இருவரும் பொறுமையாக காலை உணவை தவிர்த்து மதிய உணவை உண்டு முடித்தனர் இவர்கள் சம்பாஷனை அனைத்தையும் மொத்த குடும்பமும் ஒரு பக்க கதவின் பின்னால் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தது.
“ வைஷு நான் அப்பவே சொன்னேன்ல இந்தப் பையன் மண்டபத்துல திடீர்னு கல்யாணம் பண்ணல பிளான் பண்ணி தான் பண்ணி இருக்காம் அதுவும் ரெண்டு பேரும் பேசறது பாரு ஏற்கனவே பழக்கப்பட்டவங்க பேசுற மாதிரியே இருக்கு”
என்று பிரதாப் தன் சந்தேகத்தை சொன்னவுடன் ஆதவனுக்கு கூட அப்படிதான் தோன்றியது ஆருஷி தனக்கு எதுவும் தெரியாது என்பது போல் சொல்ல கணவன் சொன்ன பிறகு தான் கிருஷ்ணாவின் நடவடிக்கை உற்று கவனித்த வைதேகி சந்தேகம் பல பெற்றது
“ சரி சரி விடுங்க சந்தோஷமா இருந்தா அதுவே நல்லது அவங்களா சொல்லும் பொழுது தெரிஞ்சுக்கலாம்”
என்று அனைவரையும் அவ்விடத்தை விட்டு அனுப்பி வைக்க ஆதவன் ஜான்வி குட்டியை தூக்கிக்கொண்டு தன் மனைவியோடு வெளியே செல்வதாக சொல்லி சென்று விட வைதேகி மற்றும் பிரதாப் இருவரும் மீண்டும் தோட்டத்து பக்கம் சென்று விட்டனர்.
எங்கே அலுவலகத்தில் ஓய்வு அறையில் இருக்கும் சோபாவில் மயக்க நிலையில் பல்லவி இருக்க அவசரப்பட்டு தவறு செய்து விட்டோமோ என்று குற்ற உணர்ச்சியில் தவிர்த்துக் கொண்டிருந்தான் இவன்.
—---------------------------------------------------------------------------------
அத்தியாயம் 21
பல்லவியை தட்டி தட்டி எழுப்பினாலும் அவள் கண் விழிப்பதாக இல்லை அவசரப்பட்டு தவறு செய்து விட்டோமோ என்று யுவன் குற்ற உணர்ச்சியில் நின்று கொண்டு தவித்து இருந்தான்
சற்று நேரத்துக்கு முன்பு
கல்லூரியில் விடுமுறை என்பதால் அலுவலகத்திற்கு சென்று யுவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று பல்லவி முடிவு செய்து அலுவலகத்திற்கு அனுமதி கேட்டு வர
வரவேற்பறையில் ரோகினி சொன்னது மூலம் பல்லவி வருவதை தெரிந்துகொண்டு யுவன் அவளை உள்ளே வருமாறு அனுமதி தான் அவளும் உள்ளே தயக்கத்தோடு வந்து நின்று துப்பட்டா பிடித்து திருகிக் கொண்டிருக்க
“ எந்த விஷயமா என்ன பாக்க வந்தீங்க அதை சொல்லிட்டு உங்க வேலைய பாத்துட்டு போகலாம் இப்படி பேசாம அமைதியா நின்னு நம்ம ரெண்டு பேரோட நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்”
என்று எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் கணினியை பார்த்தவாறு சொல்ல
“ அது வந்து நேத்து ஏதோ விளையாட்டுக்கு பேசுற மாதிரி பேசிட்டேன் அப்புறமா தான் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது மனசு அறிஞ்சு ஒருத்தவங்க துன்புறுத்துற வார்த்தைகள் பேசக்கூடாது அதுவும் ராத்திரி சமயத்துல நீங்க அப்படி ஒரு நிலைமையில் என்கிட்ட வந்து நிற்பீர்கள் என்று எனக்கு தெரியல அதான் கோபத்தில் எப்படி பேசிட்டேன் மன்னிப்பு கேட்கணும்னு தோணுச்சு மன்னிப்பு கேட்டுட்டேன் மன்னிக்கிறதும் மன்னிக்காமல் போகிறதும் உங்களோட விருப்பம் இப்போ எனக்கு இருக்கிற குற்ற உணர்ச்சி போயிருச்சி நான் கிளம்பட்டுமா?”
என்று அவனிடம் சொல்லி விடைபெறும் சமயம் அவள் கைகளை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்
இது என்ன விபரீதம் என்று அவனிடம் இருந்து விடுபட முயற்சித்தாலும் அவன் விடுவதாக இல்லை மேலும் கதவை லாக் செய்து அவள் கழுத்தில் இன்னும் முகம் புதைத்து தோள்பட்டையில் அவன் பற்கள் பதிய கடித்து விட விதிர் விதிர்த்துப் போனாள் பல்லவி
“ நானும் உன் கூட பேசக்கூடாது இனி உன்னை விட்டு விலகி இருக்கணும் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் நீயா வந்து இப்படி எல்லாம் பேசும்போது என்னால் எப்படி உன்னை விட்டு விலகி இருக்க முடியும் சத்தியமா முடியல கண்ட்ரோல் பண்ண கூட முடியல ஐ நீட் யூ பல்லவி”
அவள் சம்மதம் கேட்காமல் அவள் இதழை முற்றுகை செய்ய துடித்து போனாள் பல்லவி இது எதிர்பாராத ஒன்று தன் பலம் கொண்டு அவனிடம் இருந்து விடுபட முயற்சித்தாலும் தோல்வியில் வந்து முடிந்தது மேலும் முத்தத்தின் ஆழம் அதிர்ச்சி தாளாமல் அப்படியே மயங்கி அவன் மீது சரிந்து விழுந்தால் பல்லவி
“ஒரு சின்ன முத்தம் கொடுத்ததற்கு இப்படி கீழே விழுந்துட்டா இவளை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது அடியே”
என்று கன்னத்தை தட்டி எழுப்ப சுத்தம் அவள் எழுந்தவாறு இல்லை சோபாவில் படுக்க வைத்து விட்டான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் அவசரப்பட்டு செய்து விட்டோமோ என்று குற்ற உணர்வு ஒரு பக்கம்
“ சரி கொஞ்ச நேரம் பிள்ளை தூங்கட்டும் அவ எழுந்தால் எழுந்திருக்கட்டும்”
சோபாவின் நன்றாக படுக்க வைத்து விட்டு மற்ற அலுவல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்
பார்க்க வருபவர்கள் அனைவரும் சோபாவில் உறங்கிக் கொண்டிருக்கும் பல்லவியை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு தான் அங்கிருந்து சென்றார்கள் அதையெல்லாம் அவன் சட்ட செய்வதாக இல்லை இரண்டு மணி நேரம் கழித்து மயக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெற்று வந்தாள் பல்லவி
கண் விழித்துப் பார்க்க யுவன் அவன் வேலைகளை சீன் சேராக பார்த்துக் கொண்டிருக்க தட்டு தடுமாறு எழுந்து அவனைத்தான் முறைத்துக் கொண்டு இருந்தாள் அவள் எழுந்தது முதல் இப்போது முறைத்துக் கொண்டிருப்பதை வரை பார்த்துக் கொண்டிருந்தவன் எதையும் கண்டு கொள்ளாமல் அவன் வேலையை பார்ப்பது போல் நடித்துக் கொண்டிருக்க அருகில் இருக்கும் வாட்டர் பாட்டில் எடுத்து தூக்கி அவன் மீது விசிறி அடிக்க அதை கேட்ச் பிடித்து தன் பக்கத்து இருக்கையில் வைத்து
“ அவசரப்பட்டு நான் பண்ண வேலைக்கு தப்பு தான் புரியுது மன்னிப்பு கிடையாது இருந்தாலும் என்ன பண்றது காதல் கண்ணு மறைத்துவிட்டது உன்னோட மன்னிப்பை நான் அக்சப்ட் பண்ணிக்கிட்டேன் அதனால நீ கெளம்பலாம் போய் எக்ஸாமுக்கு நல்லபடியா படிச்சு முடிச்சு நம்ம கம்பெனில வந்து வேலை செய்ற வழிய பாரு”
என்று தன் மீது எந்த தவறும் இல்லாததை போல பேச
“ நினைத்து நான் அவசரப்பட்டு வார்த்தையை விட்டதுக்காக நீ மனசு கஷ்டப்படுவியோ அப்படின்னு உன்கிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன் ஆனா நீ பண்ற வேலையை பார்த்த பிறகு உனக்கு மன்னிப்பே இந்த ஜென்மத்துல கிடையாது காட்டன் மாதிரி பண்ற”
என்று அவனை பல மொழிகளில் அர்ச்சனை செய்து விட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு விட
“ நல்ல வேலை இதுக்கு மேல எதுவும் பேசல இல்ல நம்ம நிலைமை ஆகி இருக்கும் கிட்ட வாயாடி வாயாடி வாய் ஓஞ்சி போச்சு”
என்று சற்று நேரம் புலம்பி கொண்டிருந்தவன் பிறகு அலுவலக வேலை அவசரமாக அழைக்க கவனத்தை அதில் செலுத்தி விட்டான்
—--------------------------------------------------------------------------------------
இங்கே ஜான்வி குட்டியோடு ஆதவன் ஆருஷி இருவரும் முதலில் கோவில் பிறகு ஒரு பெரிய மால் என்று அன்றைய பொழுது சிறப்பாக கழிக்க திட்டமிட்டிருந்தனர் கோவிலில் அர்ச்சனை செய்து முடித்து அருகில் இருக்கும் மிகப்பெரிய மாலிற்கு சென்றனர்( உடனே அது ஹீரோவுக்கு தான் சொந்தம் அப்படின்னு இல்ல அது வேற ஒருத்தரோட பிராப்பர்ட்டி)
முதலில் குழந்தைக்கு அழகிய உடை மற்றும் பொம்மைகளை வாங்கி பிறகு ஆரு விரும்பி அணியும் உடைகளை சிலது தேர்வு செய்தனர் பிறகு ஆரு தான் சேர்த்து வைத்த பணத்தில் கணவனுக்கு சட்டை ஜீன்ஸ் ட்ராக் டி சர்ட் என்று ஆண்கள் அணியும் ஒவ்வொரு ரக உடைகளை எடுத்து அவனுக்கு பரிசளித்தாள்
பல்லவிக்கு மெட்டல் சம்பந்தப்பட்ட நகைகள் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அங்கே உயர்தர மெட்டல் வகைகளை சார்ந்த நகைகள் இருக்கும் கடைக்கு அவளை அழைத்துச் சென்று மெட்டல் டிசைனில் காசு மாலை ஜிமிக்கி வளையல் என்று அவளுக்கு பிடித்தவாறு தேர்ந்தெடுத்து அவளுக்கு கல்யாண பரிசை அளித்தான்
குடும்ப உறுப்பினர்களுக்கு அவரவர்களுக்கு பிடித்த சில பொருட்களை ஷாப்பிங் செய்த பிறகு களைப்பாக உணவு விடுதிக்கு வந்து அமர்ந்தனர் இருவரும்
ஆரு தனக்கு என்ன வேண்டும் சொல்வதற்கு முன்பாகவே அவள் இது போன்ற இடத்திற்கு வந்தால் என்ன உணவு உண்பால் என்று முன்கூட்டியே பல்லவி என்ற தெய்வத்தின் மூலம் அறிந்திருந்த ஆதவன்
“ ஒரு’ மார்க் கிரேட்டா பிட்சா அப்புறம் பாஸ்தா பன்னீர் புலாவ் சிக்கன் லாலிபாப் பிரான் பிரைட் ரைஸ் அப்புறம் ஒரு ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்”
என்று அவளுக்கும் பிள்ளைக்கும் அவளுக்கும் சேர்த்து உணவுகளை ஆர்டர் செய்துவிட ஐஸ்கிரீம் பெயரை கேட்டவுடன் குழந்தை துள்ளி குதிக்க ஆரம்பித்தது
“ எனக்கு பிடிச்சது இந்த ஃபுட் ரொம்ப நாளாச்சு இதைத்தான் ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள நீங்க எப்படி பண்ணிங்க?”
என்று தன் சந்தேகத்தை கேட்க
“ ஒரு பொண்ணு பின்னாடி சுத்த ஆரமிச்சா முதல்ல அவளுக்கு என்னென்ன புடிக்கும் புடிக்காது அவ என்ன பண்ணுவா எந்த இடத்துக்கு வந்தா எப்படி நடந்துக்குவா அவ அந்த இடத்துல என்ன விதமான சாப்பாடு விரும்பி சாப்பிடுவா அப்படின்னு நோட் பண்ண ஆரம்பிச்சுடுவோம் இதுதான் எங்க பசங்களோட எழுதப்படாத விதி இதுல நான் மட்டும் விதிவிலக்கா என்ன அதான்”
என்று சொல்லி குறும்பாக அவளை பார்த்து கண்ணடிக்க
“ இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை ஆமா பாப்பாவுக்கு வெறும் ஐஸ்கிரீம் மட்டும்தானா”
“ இல்ல இல்ல பாப்பாவுக்கு பிரான் ஃபிரைடு ரைஸ் ரொம்ப பிடிக்கும் கொஞ்சமா சாப்பிடுவாள். அப்புறம் கொஞ்சம் ஐஸ்கிரீம் இல்லனா சளி பிடித்து சித்தி கிட்ட யாரு அடி வாங்குறது இப்போ சித்தி மட்டும் இருந்தா பரவால்ல குட்டிக்கு ஒரு அம்மாவும் வந்தாச்சு அவ்வளவுதான் என்ன போட்டு மிதிச்சு தள்ளிடுவாங்க”
என்று இருவரும் சிரித்துக்கொண்டு சம்பாசனையோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆதவன் ஏதோ ஞாபகம் வந்தவனாக
“ ஏன் ஆரு உனக்கு தற்காலிகமாக தான வாய்ஸ் போயிடுச்சு”
என்று அவனிடம் கேட்க அவளோ ஆம் என்று தலை அசைக்க
“ அது ஒன்னும் இல்ல பிறவிலிருந்து குரல் வரலைனா பிரச்சனை உனக்கு இடைக்காலத்தில் தானே போயிருச்சு ஹாஸ்பிடலுக்கு இதற்கான ட்ரீட்மெண்ட் தக்க சமயம் எடுத்தா இரண்டு மூன்று வருடத்தில் உன்னோட குரல் திரும்பி வந்துடும் உனக்கு விருப்பம் இருந்தா ஜாயின் பண்ணிக்கலாம்”
என்று அவன் இயல்பாக சொல்ல முகம் கருத்து போனவள் வேண்டாம் என்று தலை அசைத்தாள்
அவனும் ஏன் என்று பார்வையால் கேட்க
“ நான் பேசி என்ன ஆகப்போகுது போனது போனதுதான் இதுக்காக தனியா செலவு பண்ணி கஷ்டப்பட வேண்டாம் அதுவா அதிர்ச்சியில் போன குரல் அதுவா அதிர்ச்சியில வரட்டும் அதுக்காக மதுர படத்துல வர விஜய் மாதிரி எல்லாம் டெக்னிக் சினிமாவுக்கு மட்டும்தான் செட் ஆகும் இது ரியல் வாழ்க்கைக்கு இல்லை வரும்போது வரட்டும் பாத்துக்கலாம் இதுவும் நல்லா தானே இருக்கு”
என்று கண்களை சிமிட்டு சொல்ல அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் இருக்கிறேன் என்று பார்வையால் தன் உறுதுணையை வெளிப்படுத்த இருவரின் காதல் பார்வையை புரியாமல் ஜான்வி ஞே என முழித்து பார்த்துக் கொண்டிருந்தது
சிறிது நேரத்தில் ஆர்டர் செய்த உணவு வந்துவிட அனைவரும் மகிழ்ச்சியாக உண்டு முடித்து ஏற்கனவே ஆதவன் புக் செய்து இருந்த அதே மாலில் இருக்கும் தியேட்டரில் ஒரு நல்ல திரைப்படம் செல்வதால் மனைவியையும் பிள்ளையையும் அங்கே அழைத்து சென்றான்

இங்கே வெளியே எங்கும் செல்லாமல் மொத்த வீட்டையும் சுகுணாவுக்கு சுத்தி காட்டிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா..
“ இதுக்கு முன்னாடி நாங்க எல்லாரும் ஊர்ல தான் இருந்தோம் மொத மொதல்ல சின்ன வயசுல ஆதவன் வந்தார் அதுக்கப்புறம் யுவன் அண்ணா கூடவே வந்துட்டார். நான் மட்டும்தான் அப்பா அம்மா கூட இருந்தேன் கஷ்டப்பட்டு ரெண்டு பேரும் ப்ராஜெக்ட் வொர்க் எல்லாம் சூப்பரா முடிச்சாங்க அப்பாவும் அம்மாவும் அவங்களுக்கு உதவியா இருந்தாங்க ஆனா அவங்க கிட்ட கொஞ்சம் கூட காசை எதிர்பார்க்கவே இல்லை அவங்க சம்பாரிச்சு எங்களுக்கு திருப்பி தான் செஞ்சாங்க நல்லபடியா போயிட்டு இருக்கும்போது தான் ஒருத்தர் நடத்திக்கிட்டு இருந்த கம்பெனியை ஆதவன் அண்ணா பேருக்கு மாத்தி கொடுத்து எல்லாம் பொறுப்பும் அவர் பேர்ல கொடுத்தாரு இரண்டு வருஷத்துல அண்ணா அது நல்ல டெவலப் ஆகி மொத்த பிராப்பர்ட்டிக்கும் அண்ணாவே ஓனர் ஆகிட்டு யாரெல்லாம் ஆதவன் அண்ணாவையும் யுவன் அண்ணாவையும் சொத்துக்காக துரத்தி விட்டார்களோ அவர்கள் முன்னாடி ரெண்டு பேரும் போய் நின்னு கேஸ் போட்டு லீகலா அந்த சொத்துக்கு வாரிசு என்று அவங்க அவங்க சொத்துக்களை மறுபடியும் திரும்ப எடுத்துக்கிட்டாங்க
ஏமாத்தின சொந்தக்காரர்களுக்கு நல்ல தண்டனையும் கிடைச்சது ஊர்ல இருக்கிறது எல்லாம் சின்ன சின்ன பங்களா அத அங்க இருக்குற தோட்டக்காரர்கள் நம்பிக்கை இருக்கிறவங்க மூணு பேரோட பங்களாவையும் அவங்க தான் பராமரிச்சு பார்த்துகிட்டு இருக்காங்க சென்னைல செட்டில் ஆகலாம்னு அப்படின்னு நாங்களும் முடிவு பண்ணி இருக்கிற ப்ரோபெர்ட்டி கொஞ்சம் விற்று இங்கே வீடு கட்டி குடி வந்தாச்சு
இங்க வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கும் ஹர்ஷி கூட கல்யாணம் நடந்தது பாப்பா பிறந்தா கொஞ்ச நாள் உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல தான் இருந்தா அப்புறம் குழந்தையை மட்டும் ஆரோக்கியமாக என்கிட்ட கொடுத்துட்டு அவ என்ன விட்டு போயிட்டா”
என்று விரக்த்தியாக சொல்லி முடித்தவுடன் அவன் கண்கள் ஓரம் கண்ணீர் அவன் கண்ணீரை பார்த்து துடித்துப் போன சுகுணா அவன் கரங்களை எடுக்க பற்றி கொண்டு நான் இருக்கிறேன் என்ற தைரியம் சொல்ல அவனும் மனைவியை ஆதரவாக அணைத்துக் கொண்டான்
—---------------------------------------------------------------------------------------

Author: srija
Article Title: 20)&21) மின்னல் ❤️🔥
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.