16) ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 16



18+



"என்கிட்ட பர்மிஷன் இல்லாம எப்படி என் கழுத்துல தாலி கட்டலாம் "



என்று வானத்துக்கு பூமிக்கும் எகிறி குதித்து அவனிடம் சண்டைக்கு வர அவனோ ஏதோ உளறிக் கொண்டிருக்கிறது பைத்தியம் என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்...



"ஏய் என்னடி மாப்பிள்ளைய மரியாதை இல்லாம பேசிக்கிட்டு இருக்க அவரு உன்னோட புருஷன் இதெல்லாம் ஏற்கனவே முடிவு பண்ணது தான் உனக்கு கொஞ்சம் ஆட்டம் காட்ட தான் மாப்பிள்ளை கொஞ்சம் வெறுப்பேத்தி இருக்கான் நேத்து கூட பாத்தியே ஒரு பொண்ணு அது வேற யாரும் இல்ல வினோத்த கட்டிக்க போற பொண்ணு"



என்று அபி காவியா தலையில் கொட்டி விஷயத்தை கூற


அவள் மனம் வருந்தியது காரணம் வினோத் அவளுக்கு கூட பிறக்காத அண்ணன் போல் நகுலனின் உயிர் தோழன் அவன் திருமணம் செய்ய போகும் பெண்ணோடு வைத்து தவறாக நினைத்து விட்டோமே என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க ஆனால் இந்த மேட்டர் இவர்களுக்கு எப்படி தெரியும் என்று சந்தேகத்தோடு அனைவரையும் பார்க்க எல்லாரும் கைகட்டி கொண்டு அவளை நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தனர் அப்படி என்றால் என்னை நேற்றையலாம் தூங்க விடாமல் திட்டம் போட்டு என்னை அல்லாட வைத்திருக்கிறார்கள் என்று கோபம் கொண்டு யாரிடமும் பேசாமல் ஓடி அங்கிருக்கும் குளக்கரையில் சென்று அமர்ந்து விட..



நகுலன் அனைவரையும் தடுத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவளுக்கு அருகாமையில் அமர்ந்து



"என்ன மேடம் கோபம் போலயா??"



என்று அவள் மீது கை வைக்க வர அவனை விட்டு ஓர் அடி தள்ளி அமர்ந்தவள்...



"ஐயோ என்ன சார் நீங்க உங்களுக்கு இருக்கிற தகுதிக்கு நீங்க எல்லாம் என் பக்கத்துல வந்து உட்காரலாமா?


எல்லாத்தையும் மறந்து போக நினைக்கும் போது நீ மறுபடியும் என் வாழ்க்கையில் வந்துட்ட நான் உனக்கு அப்படி என்னதான் பண்ண சின்ன வயசுல இருந்து நீ தான் எனக்கு எல்லாமே நினைச்சுக்கிட்டு இருந்த நீ வார்த்தையால குத்தி கிழிச்சிட்ட மறுபடியும் என் வாழ்க்கைல வர என்ன பாத்தா உனக்கு மெண்டல் மாதிரி இருக்கா"



என்று கண்களில் நீர் கோர்த்து பாவமாக கேட்க அவளை இழுத்து அணைத்தவன்..



"ரொம்ப பண்ணாத எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு நீ கல்யாணம் பண்ணி எங்க வீட்டுக்கு வந்தா தான் உங்க வீட்டுக்கு வாழ போற என் தங்கச்சிய உங்க வீட்டு ஆளுங்க நல்லபடியா பாத்துக்குவாங்க அதுதான் வேற ஒன்னும் இல்ல என்ன பத்தி நல்லாவே தெரியும் உங்க வீட்டு ஆளுங்களுக்கு நீ னா உயிர் சோ உஷாரா இருப்பாங்க இல்லையா மறுபடியும் கண்ணை கசக்கிட்டு என்னோட மூணு தங்கச்சியும் திரும்பி வர மாட்டாங்க அதே சமயம் என் பின்னாடி கோவில் மாடு மாதிரி சின்ன வயசுல இருந்து சுத்திகிட்டு இருக்க போனா போட்டுமென்று உனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கேன் என்னோட தனிப்பட்ட முறையில் நீ தலையிடக்கூடாது அதே மாதிரி உன்னோட விஷயத்துல நான் தலையிட மாட்டேன் அப்படியே இதை மனசுல வச்சிக்கிட்டு சிரிச்ச மூஞ்சியா வெளிய வந்து பேசு அப்பாவி தனமா அழுது டிராமா பண்ணி ஏதாவது குட்டிகரணம் போட்ட அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் இப்பவும் சொல்றேன் நான் சுயநலவாதி தான்"




என்று மனசாட்சி இல்லாத வார்த்தைகளை உதிக்க பெண் மனம் இன்னும் சில்லு சில்லாக நொறுங்கி உடைந்தது ஆக மொத்தம் சுயநல காரனுக்கு பொண்டாட்டி ஆகி விட்டோம் முட்டி மோதி அழுது குட்டி காரணம் போட்டாலும் இந்த படுபாவி விடுவதாக இல்லை வாழ்க்கை போற போக்கில் போவோம் என்று அமைதியாக தன்னை தானே ஆஷ்வாசப்படுத்தி கொண்டு அவன் கரங்களைப் பற்றிக் கொண்டு சிரிக்க..



"பரவால்ல பலே கில்லாடி தான் நான் கூட ஏதாவது சண்டை போடுவேன்னு பயந்து போயிட்டேன் தேங்க்யூ பேபி"



என்று அவள் கன்னத்தை தட்டி அவள் கரங்களைப் பிடித்துக் கொண்டு இருவரும் ஜோடியாக வருவதை பார்த்த குடும்பத்தார்கள் இருவருக்கும் பிரச்சனை சமாதானம் ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டனர்..



அனைவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்று மதிய உணவு முடித்து விட்டு ரிசப்ஷன் புக் செய்யப்பட்டிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு விரைந்து சென்றனர் நான்கு மணி அளவில் நான்கு பெண்களுக்கும் பியூட்டிஷியன் பெண்மணிகள் வந்து அலங்காரத்தை செய்து முடித்தனர்…



அவரவருக்கு பிடித்த முறையில் உடைகளை அணிந்து கொண்டு ஜோடிகளாக மேடையை அலங்கரித்தனர் நான்கு ஜோடிகளும்..



"சும்மா சொல்லக்கூடாது முகத்தில் சோக கீதம் இருந்தாலும் மேக்கப்புக்கு பஞ்சமே இல்ல உன்னோட ஒரிஜினல் கலர் மறைஞ்சி அப்படியே பள பளன்னு மின்னுறியே"



என்று ஹர்ஷா விளையாட்டுக்காக தான் சொன்னான் ஆனால் அது விஷாகாவை புண்படுத்தும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை ..



"நீங்க ஒரிஜினலா நல்ல கலர்ல இருக்கீங்கன்னு ரொம்ப சீன் போட வேண்டாம் ஒருத்தவங்களோட செல்ஃப் கான்பிடன்ஸ் வளர்வதற்கு எஜுகேஷன் ட்ரெஸ்ஸிங் மேக்கப் அது எப்பவுமே ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் நா கேவலமா ஒன்னும் மேக்கப் போட்டு வந்து நிக்கல டீசன்ட்டா மத்தவங்கள அட்ராக்ட் பண்ற டிசிப்ளின் மேக்கப் தான் போட்டு இருக்கேன் ஆனாவசியமா கலர் டாமினேஷன் பேச வேண்டாம்"



என்று விஷாகா சிடுசிடென்று இருந்தாள் ஏனோ தெரியவில்லை அவள் உடல் இறுக்கமாக இருந்தது எப்பொழுதும் இந்த ஆடையில் இருந்து விடுதலை வருமோ என்று கதறிக் கொண்டிருந்தது அவள் மனம் எதிரே இருக்கும் முதல் இருக்கையில் மீனாட்சி அம்மன் கையில் குழந்தை உடன் அமர்ந்திருந்தார்..




அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள் ஏனோ மகா ஒரு பக்கம் பார்வையை விஷாகா மீது தான் வைத்திருந்தாள் அந்த குழந்தையை உற்றுப் பார்த்ததிலிருந்து மகா மண்டைக்குள் ரயில் ஓடிக்கொண்டிருந்தது பக்கத்தில் போட்டோவுக்கு நிற்பவர் கூட அவர் கவனத்தில் இல்லை..



"மகா போட்டோ எடுக்குறாங்க நில்லடி ஒழுங்கா எது யோசிச்சிட்டு இருக்க??"



என்று அனிருத் சொன்ன பிறகுதான் அவளுக்கு இயல்பு நிலையை தெரிந்தது பிறகு போட்டோ உணவு டிஜே பாடல் ஆடல் என்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்து இரவு 12 மணி அளவில் தான் வீடு வந்து சேர்ந்தனர்…



எப்படியோ காலம் தாமதம் ஆகிவிட்டது அதனால் இன்று எதுவும் இருக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அபி மூன்று மருமகளையும் மகன்களையும் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தார் கதவை திறந்து பார்த்தாள் ஏற்கனவே முதலிரவுக்கான ஏற்பாடு சிறப்பாக செய்து வைத்திருந்தனர் சரி கலைப்பு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது என்று நினைத்து கணவர்களை பார்க்க


அவர்களோ முத்துப்பாண்டி போல் வாடி வாடி என்பது போல் மனைவிகளை உச்சி முதல் பாதம் வரை துகில் உரித்து கொண்டு இருந்தனர்…



___________



இங்கே அனிருத் மகா காலில் விழாத குறை தான்..



"ஏய் ஏய் கஷ்டப்பட்டு அலங்காரம் எல்லாம் பண்ணி இருக்காங்க டீ இப்படி எல்லாம் வெறுப்பேத்தினால் எப்படி ப்ளீஸ் செல்லம் கோ ஆப்ரேட் பண்ணு"




என்று அவளை பூவை போல் தூக்கிக்கொண்டு கட்டிலில் கிடத்த இவ்வளவு நேரம் சண்டிராணி போல் அவளும் சண்டை போட்டாலும் இதோ கட்டிலில் அவன் அருகாமையில் இது போன்ற தருணம் இதுதான் முதல் முறை படிப்பை காரணம் காட்டி இத்தனை நாட்கள் தள்ளி போடுதல் இது போதாது என்று இருவரும் மூன்று வருடம் பிரிந்து இருந்தனர் பல நாள் ஏக்கம் அவன் கண்களில் தாபமாக வழிந்தது வேண்டாம் என்று சொல்ல மனம் வரவில்லை அவளுக்கு..



"அனி வலிக்காது பண்ணு"



என்று சொல்லி கண்களை மூட அவள் நெற்றியோடு நெற்றி முட்டி அவளை மெதுமெதுவாக தன் வாசம் கொண்டு வந்தான் நெற்றி நாசி இதழ் கழுத்து வளைவில் முத்தம் கொடுத்து கொண்டு வந்தவன் கழுத்தின் கீழே மெதுவாக இதழ் ஊர்வலம் நகர்ந்து கொண்டே அவள் ஆடைகளை மெதுமெதுவாக கலைத்தான் இது எதையும் உணராமல் வேறு உலகில் லையித்துக் கொண்டு இருந்தாள் மகா..



மெது மெதுவாக அவள் உடலோடு உடல் படர்ந்து உடல் முழுவதும் முத்தங்கள் கொடுத்து அவள் கண்களை பார்க்க சம்மதம் என்று கண்களை மூட மெது மெதுவாக அவளுக்குள் தன் ஆண்மையை புகுத்திக் கொண்டான்…



"ம்ம்… "


பற்களை கடித்துக் கொண்டு வலியை பொறுத்து கண்களில் நீர் வழிய அவள் இருக்க மெது மெதுவாக முத்தங்கள் கொடுத்து அவளை சமாதானம் செய்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அவ்வளவுதான் மோகம் பித்தேறிவிட்டது அவளை விடவில்லை இன்னும் இன்னும் விடாமல் நாடிவிட்டான் ஒவ்வொரு நொடியும் அவள் வலியில் துடிக்கும் பொழுது கட்டிப்பிடித்துக் கொள் நெஞ்சில் முத்தம் கொடு நகத்தால் என்னைக் கீறு என்று அவனே அவளுக்கு பாடம் கற்றுக் கொண்டிருந்தான்…



இருவரும் புது உலகில் தங்களை இணைத்துக் கொண்டனர் மோகம வேட்டை தொடரும் என்பது போல்..



கூடல் முடிந்து இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியவாறு..



"ரொம்ப வலிக்குதா முதல் முறை இல்லையா அதனாலதான் அப்படித்தான் இருக்கும்"



என்று அனிருத் அவனே கேள்வி கேட்டு அவனே பதில் சொல்லி சமாளிக்க மகா சிரித்துக்கொண்டு வெட்கத்தால் அவன் முகத்தை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்…



"மகா என்ன டெம்ப்ட் பண்ணாதடி எனக்கு இன்னும் வேணும்னு தோணுது மறுபடியும் கிடைக்குமா??"



என்ற ஆசையாக கேட்க அவள் இதழைக் கடித்துக் கொண்டு சம்மதம் தெரிவித்தவுடன் மீண்டும் அவளை தன் வசப்படுத்திக் கொண்டான்…



______________________________



இங்கே வழக்கம்போல் ஆரவ் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்க காமினி அங்கிருக்கும் பலகாரத்தை ஒவ்வொன்றாக சாப்பிட்டு முடித்து..



"இங்க பாரு ஊர்ல என்ன ரொம்பவே வெச்சு செஞ்சுட்ட மொத்தமா"



விரல் விட்டு எண்ணி கணக்கு செய்து



"15 ரவுண்ட் போயாச்சு கால் வலி இன்னும் இருக்கு இடுப்பு வலி இன்னும் இருக்கு இன்னிக்கு என்னால சுத்தமா முடியாது ஒரு பத்து நாள் என்னை ரெஸ்ட் எடுக்க விடு ஏற்கனவே என்னோட கம்பெனிக்கு நானும் போகணும் டெண்டர் ரெடி பண்ணனும் அது முடிஞ்சதுக்கு அப்புறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம்"



என்று தன்மையாக பேச ஆனால் அவன் கட்டுகளை விடுவிக்கவில்லை எப்பொழுது வேண்டுமானாலும் இந்த காட்டுமிராண்டி தன் மீது பாய்ந்து விடுவான் என்பதால் உஷாராக வழக்கம்போல் கட்டில் மல்லாக்க படுத்து கொண்டு உறங்கிவிட ஆரவ் அப்படியே சோபாவில் கட்டப்பட்ட நிலையில் இருக்க ஆனால் கட்டு ஒழுங்காக போடவில்லை ஆனால் கையில் கட்டுப்பட்டது போல் நடித்துக் கொண்டிருப்பதை காமினி அறியவில்லை மெது மெதுவாக தன் பற்களால் கட்டி அவிழ்த்து..



பூனை போல் கட்டில் அவள் அருகில் படுத்து இடையோடு இடை அனைத்து…



"மினி ஐ நீட் யூ"



என்று தாபத்தோடு காதில் மீசை வைத்து குறுகுறுக்க கண்களை விழித்துப் பார்க்க இவன் எப்படி தப்பித்தான் என்று அதிர்ச்சி அடைந்து



"நீ எப்"என்று பேச வருவதற்குள் அவள் வார்த்தைகளை விழுங்கி விட்டான். அவளை இதோடு பேச விடக்கூடாது என்று மொத்தமாக அவளை தன் வசப்படுத்திக் கொண்டான். அன்றை விட இன்று கூடல் பலமாக இருந்தது அவள் தான் துவண்டு போய்விட்டாள் ஆனால் நெஞ்சில் தட்டிக் கொடுத்து மீண்டும் மீண்டும் அவளிடம் மன்மத லீலை புரிந்து வெற்றி கண்டான் மினியின் காட்டான்…



_____________________________



இங்கே விஷாகா கட்டிலில் அமர்ந்து கொண்டிருந்தாள் ஹர்ஷா அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்…



"எவ்வளவு நேரம் தான் யோசிப்ப உனக்கு நான் யோசிக்க டைம் கொடுத்தேன் ஒரு நிமிஷம் ஆச்சு சீக்கிரம் வா"



ஏதோ பந்திக்கு வா என்பது போல் அழைக்க



"ஏன் புரியாத மாதிரியே பேசுறீங்க கொஞ்சம் டைம் கொடுத்தா என்ன அப்படி என்ன உங்களுக்கு உடம்பு சுகம் கேக்குத??"



கோபத்தில் விஷாகா கண்டமேனி பேச ஆனால் அவனும் எந்த ஒரு ரியாக்ஷன் இல்லாமல்…



"நிறைய நாவல் படிப்பியோ இந்த மாதிரி டயலாக் பேசினா ஹீரோக்கு கோவம் வந்து ஹீரோயின அடிச்சு நான் அந்த மாதிரி இல்லடி நல்லவன் உத்தமன் அப்படின்னு டயலாக் பேசிட்டு பத்து நாள் ஹீரோயின் கிட்ட பேசாம இருப்பானே அந்த மாதிரி நினைச்சியா இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட நடிக்காத நானே ஒரு டாப் ஸ்டார் இந்த ஓவர் ஆக்டிங் என்கிட்ட செட் ஆகாது வாடி ஒழுங்கா"



என்று அவளை இழுத்து அணைத்துக் கொள்ள…



"ப்ளீஸ் வேண்டாமே"



என்று அவனை விட்டு விலகப் பார்க்க கோபம் வந்தவன் இன்னும் முரட்டுத்தனமாக அவளை பிடித்து அணைத்துக் கொண்டான் அப்படியே கட்டில் சரிந்து அவள் முகம் முழுவதும் காட்டு தனமாக முத்தம் கொடுத்து அவசர அவசரமாக அவள் உடைகளை களைத்து அவள் மீது படர பாவம் அவள் கண்ணீரை ஒரு துச்சம் என மதித்து…



"அழுது டிராமா பண்ற வேலை எல்லாம் வேண்டாம் இப்ப எனக்கு நீ தேவை நீ மட்டும் தான் வேணும் எனக்கு நீ வேணும் என்ன இத்தனை நாள் காக்க வெச்ச இல்லையா அதுக்கு மொத்தமா தண்டனை இது தான்"



என்று முத்தமிட்டு ஆராதிக்க வேண்டிய இடங்கள் அனைத்தும் அவன் பற்கள் பட்டு காயங்களாக சிவந்து காணப்பட்டது வலி அனைத்தையும் தன் கைகள் இறுக்கமாக பிடித்துக் கொண்டு விசாக சரி செய்ய நினைத்தாலும் முடியவில்லை காட்டுத்தனமாக அவன் செயல் இருந்தது மென்பாகங்கள் அவனால் சிக்கி சின்னா பின்னம் ஆகிவிட்டது…



எடுத்தவுடன் அவள் பெண்மைக்குள் சென்று விடாமல் நாடிவிட்டான் …



அவளும் போதும் முடியவில்லை என்று கதறி துடித்தாலும் விடாமல் அவளை மொத்தமாக எடுத்துக் கொண்டு இறுதியாக நெஞ்சம் கனிகளை சுவைக்க தொடங்கினான் என்னவோ அமிர்தம் போல் இருந்தது அவனுக்கு…



விஷாகாவுக்கு மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது ஆனால் அவன் மது உண்ட வண்டு போல் மீண்டும் மீண்டும் அவளிடம் சரணாகதி ஆகி கொண்டிருந்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை கூடலே கதி என்பது போல் அவளிடம் விடாமல் கூடி கழித்து இருந்தான்…



கொஞ்சம் கொஞ்சமாக போதை தணிந்து மெதுவாக அவள் நெஞ்சில் மீது சாய்ந்து கொண்டான் அவசர அவசரமாக விஷா அவனை ஓரமாக படுக்க வைத்து அவன் நன்றாக உறங்கி விட்டானா என்று அனைத்தையும் சரிபார்த்த பிறகு தன் ஆடை அனைத்தையும் அழுக்கு டப்பியில் போட்டுவிட்டு சிறிய குளியல் போட்டு இலகுவான உடை அணிந்து கொண்டு பின்பக்க படிக்கட்டு வழியாக மீனாட்சி இருக்கும் இடத்திற்கு ஓடி சென்றாள்..



'நல்லவேளை ஹர்ஷா எதையும் கண்டுபிடிக்கல ஆனா எப்படி தெரியாம இருக்கும் ஏதோ நல்லவேளை கண்டுபிடிக்கல'



நினைத்துக் கொண்டிருந்தாள் அவளது நல்ல நேரம்..



ஏற்கனவே குடும்பத்திற்கு
பரம்பரையாக வழங்கப்படும் முதலிரவு சூரணம் அது குடித்து தான் முதலிரவை கொண்டாட வேண்டும் என்று குடும்பத்தின் சாங்கியம் இது இரண்டாம் முறையாக இவர்களுக்கு கொடுக்கப்பட்டது அதன் வீரிய ம் மூன்று ஆண் மகன்களும் தங்கள் மனைவிகளை விடவே இல்லை…


இதுதான் காரணம் இவை அனைத்தும் அபியின் ஏற்பாடு தான்..
 

Author: srija
Article Title: 16) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.