அத்தியாயம் 12
மறுநாள் காலை 10 மணி அளவில் அனைவரும் ஹாலில் நடுக்கூடத்தில் காத்துக்கொண்டிருந்தனர் பெரியவர்கள் அனைவரும் சோபாவில் அமர சிறியவர்கள் ஆளுக்கு ஒரு அணிகளாக பிரிந்து நின்று கொண்டிருந்தனர் அருகில் உள்ள சோபாவில் ஒரு வக்கீல் தயாராக இருந்தார் உடனடியாக யாருக்கு விவாகரத்து தேவையோ அவர்களுக்கு தட்டச்சு செய்து கொடுக்க..
அனைவரும் அமைதியாக இருப்பதை பார்த்த ரேயன் பேச்சை ஆரம்பித்து இருந்தான்..
"சோ நீங்க முடிவு எடுத்து இருப்பீங்க உங்களோட விருப்பத்துக்கு மாறா இங்கு எதுவும் நடக்காது சொல்லுங்க"
என்று அவன் சொன்னது தான் தாமதம் மகா காமினி இருவரும்
"இங்க ரெண்டு பேருக்கும் எங்க ஹஸ்பண்ட் கூட வாழ சம்மதம் அவங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல எங்களுக்கு என் தங்கச்சியை பத்தி நல்லாவே தெரியும் அவளுக்கு அவளோட புருஷனை ரொம்ப பிடிக்கும் ஆனா அவ புருஷனுக்கு அவள பிடிக்குமா பிடிக்காதா அதுதான் இப்ப கதை என் தங்கச்சி கண்டிப்பா புருஷன் கூட வாழ தான் ஆசை படுவா இப்போ ஹர்ஷா மட்டும்தான் பதில் சொல்லணும் சொல்லுங்க ஹர்ஷா என் தங்கச்சி கண்ண பாத்து எனக்கு உன் கூட வாழ விருப்பம் இல்ல வாழ விருப்பம் இல்ல ரெண்டுத்துல ஏதாவது ஒன்னு சொல்லிடுங்க எந்த முடிவா இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார்"
என்று இருவரும் மாறி மாறி சொல்ல ஹர்ஷாவுக்கு தர்ம சங்கட நிலை மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் கண்ணை பார்த்து எனக்கு உன் கூட வாழ விருப்பம் என்று எப்படி சொல்வான் அவன்?
கொஞ்சம் நெஞ்ச பேச்சா வார்த்தைகளால் வதைத்து ஒரு நாள் மிருகம் போல் அவரிடம் நடந்து கொண்டானே இதை அனைத்தும் நினைக்கும்பொழுது அவனுக்கு தன்னைப்போல் ஒரு ராட்சசனிடம் சிக்கிக் கொள்ள வேண்டுமா தன்னை அறியாமலே திடீரென்று வரும் அந்த உணர்ச்சி எப்படி தடுப்பான் இது போதாது என்று சிறுவயதிலிருந்தே இப்பொழுது வரை தன் மனதை ஆட்சி செய்யும் ரதி அவள் ஒரு பக்கம் இருக்கையில் ஒரு பெண்ணுக்கு துரோகமா ஆனால் இதை விட்டால் வேறு வழி இல்லை என்பது போல் மனதை கல்லாக்கி கொண்டு கண்களில் மெல்லிய திரையாக உதித்த கண்ணீரை முடிந்த அளவுக்கு அடக்கிக் கொண்டு..
விஷாக கைகளை பிடித்து தன் பக்கம் இழுத்து அவள் கண்ணோடு கண் பார்த்து
"எனக்கு…எனக்கு உன் கூட வாழ விருப்பம் இப்ப நீ சொல்லு என் கூட வாழறியா??"
என்று குரல் தழுதழுக்க கேட்க அவளை யாரோ செம்மடையால் அடித்தது போல் இருந்தது கிட்டத்தட்ட வற்புறுத்தப்பட்ட நிலையில் அவன் பேசுகிறான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
"சாரி எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல ஒரு தடவை உடைஞ்சது ஒடஞ்சதுதான் அது மறுபடி சரி செய்ய முடியாது நம்ம ரெண்டு பேரும் கட்டாயத்தின் அடிப்படையில் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அதுக்காக வாழ்ந்துதான் ஆகணும்னு சட்டம் இல்ல அதனால தாராளமா டிவோர்ஸ் கொடுக்கலாம் நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க யாரும் எதைப் பற்றியும் பிளேம் பண்ண மாட்டாங்க எங்க வீட்ல இருக்குறவங்களுக்கும் இதுல நிம்மதி தான்"
என்று சொன்னவுடன் அவனால் முடியவில்லை கட்டிக் கொண்டான் அவளை காதோரமாக
"என்ன இன்னும் இன்னும் கொன்னுக்கிட்டே இருக்க இதற்கான தண்டனை உனக்கு கிடைக்கும்"
என்று கண்ணீரோடு சொல்ல அனைவரும் ஏதோ பாவம் மனைவி உறவு வேண்டாம் என்று சொன்னதால் கணவன் கவலைப்படுகிறான் என்று அவனது சகோதரர்களும் வந்த வக்கீல் நினைத்துக் கொண்டிருக்க ஆனால் பெற்றவர்களுக்கும் மற்ற பெரியவர்களுக்கும் ஏதோ சந்தேகமாக இருந்தது..
ஹர்ஷாவை விட்டு விலகி நின்ற விஷாகா சிரித்துக்கொண்டே தன் தாய் பக்கம் வந்து நிக்க அவரும் மகளின் நிலையைப் பார்த்து கவலை கொண்டார் வக்கீல் அடுத்த கட்ட பேப்பரை தயாரித்து இருவரின் பெயரும் வைத்துக் கொடுக்க அதை வாங்க மறுத்த ஹர்ஷா..
"கணவன் மனைவி பிரிய போறாங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறவங்க தான் விவாகரத்து வாங்குவாங்க ஆனா என் வாழ்க்கைல கல்யாணம் எப்பயோ நடந்து போச்சு ஒரு கல்யாண வாழ்க்கை மட்டும்தான் அதனால எனக்கு விவாகரத்து தேவையில்லை நீங்க வேணா என்னோட மனைவி கிட்ட போய் கேளுங்க அவங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்க தயாரா இருந்தாங்கன்னா இந்த விவாகரத்து பேப்பர்ல நானும் கையெழுத்து போடுறேன் அவங்க வருங்காலம் நல்லா இருக்கணும்"
என்று சொல்ல காகிதத்தை அவளிடம் கொடுக்க அவளும் இதே பதில்தான் சொன்னால் வேண்டாம் என்று..
'இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தால் தான் என்ன குறைந்துவிடப் போகிறார்களா என்ன ஏன் இப்படி ஈகோ'
என்று அனைவரின் மனதிலும் அதுதான் ஓடிக் கொண்டிருந்தது..
வந்த இடத்தில் வேலை எதுவும் ஆகவில்லை என்று சோகமாக வக்கீல் சென்று விட்டார்..
" நீங்க ரெண்டு பேரும் என்னதான் மனசுல வச்சிருக்கீங்கன்னு தெரியாது ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா தானே புரிஞ்சி இருக்கீங்க ஆனா எதுக்கு வாழ தயக்கம் புருஷன் பொண்டாட்டிக்கு ஆயிரம் இருக்கும் ஆரம்ப காலத்துல நாங்க எல்லாம் பயங்கரமா இருந்தோம் அப்புறம் கல்யாணம் குழந்தை எல்லாம் வந்ததுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் மாறத்தான் செய்யும் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஒரு உறவு முறிக்கக் கூடாது"
என்று ரேயன் கோபமாக இருவரையும் சேர்த்து வைத்து திட்ட..
"மாமா அதான் என் தங்கச்சி வேணாம்னு சொல்லிட்டா இல்ல அவ்வளவுதான் மத்த ரெண்டு தங்கச்சியும் உங்க பசங்க கூட வாழ போறாங்க அப்புறம் என்ன???
சரி அதான் முடிஞ்சு போச்சு இல்ல இனி அவங்க வேலையை பார்க்கலாம் நாளை மறுநாள் எங்க வீட்டுக்கு கிரகப்பிரவேசம் அதுக்கான வேலைகளை சம்மந்தி குடும்பம் நீங்களும் பங்கு போட்டு செய்யணும்"
என்று அர்ஜுன் சொல்ல..
"போதும் அர்ஜுன் எங்களை ஒதுக்கி ஒதுக்கி பேசாத நீங்க இந்த வீட்டை விட்டு போறதே எங்களுக்கு பெரிய கவலையா இருக்கு இதுல நீ இப்படி குத்தி காட்டி பேசுவது இன்னும் வலிக்குது பா"
என்று ஆத்மிகா கவலையாக சொல்ல..
அவன் அமைதியாக நகுலன் எதுவும் பேசவில்லை அவன் காவியாவை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் நேற்று இருந்து அவள் முகம் சோகத்தின் மறு உருவமாக இருந்தது.. அதற்காக அவள் மீது பரிதாபப்பட்டு மீண்டும் ஏமாற அவன் விரும்பவில்லை அமைதியாக இருந்து விட்டான்..
இங்கே அறையில் மகா ஒரு பக்கம் காமினி ஒரு பக்கம் விசாகாவை மாறி மாறி திட்டிக் கொண்டிருந்தனர்..
" எப்படி நட்ட நடு வீட்ல எங்களை கோத்து விட்டு இந்த அம்மா மட்டும் எஸ்கேப் போயிட்டாங்க பாத்தீங்களா அக்கா நம்ம இவளுக்காக தானே இத்தனை நாள் கஷ்டப்பட்டோம் அதுக்கான பலன் கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி பண்ணிட்டா பாருங்க நம்மள விட சின்ன வயசுல இவ தான் ஹர்ஷாவை விரும்பினா பெரிய தியாகி மாதிரி சும்மா சும்மா இந்த வேலை பண்ணிக்கிட்டே இருக்கா இப்ப நாங்க எப்படி சந்தோஷமா அந்த வீட்ல வாழ போகிறோம் ஏன்டி இப்படி பைத்தியமா பண்ற அவனும் சரிதானே சொன்னான் உனக்கு என்னதான் வேணும் அப்படி என்னதான் ஆச்சு உனக்கு"
என்று இருவரும் மாறி மாறி கேட்க..
"அக்கா அவர் மனசுல இப்ப நான் இல்ல ஆனா வருங்காலத்தில் வரலாம் அப்படி நம்பிக்கையில தான் அன்னைக்கு நான் இவரை கல்யாணம் பண்ணேன் ஆனா எனக்கு முன்னாடி அவர் மனசுல இன்னொருத்தவங்களுக்கு தான் இடம் இருக்கு ஆனா அவங்க கூட அவர் சேர மாட்டாரு ஆனா அவங்கள மட்டுமே கடைசி வரைக்கும் மனதில் நினைத்து என் கூட குடும்பம் நடத்துறது எனக்கே நெனச்சா அருவருப்பா இருக்கு இது கூட பரவாயில்லை சொல்ல முடியாத கஷ்டங்கள் நிறைய இருக்கு அக்கா. அவர் எந்த ஒரு விஷயத்திலும் அழகை எதிர்பார்க்கிறவர்
அது என்னிடம் இல்லையே எனக்கு நோ ப்ராப்ளம் நான் நல்லா தானே இருக்கேன் இதோ அகைன் மறுபடியும் ஹைதராபாத் போக போறேன் போதும் இதுக்கு மேல என்ன வற்புறுத்த வேணாம். இல்ல நான் இப்படி உயிரோடு இருக்கிறதால்தான் இந்த பிரச்சனை நான் செத்…"
என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்ணும் வீங்கி இருந்தது மகா காமினி இருவரும் அதிர்ச்சி ஆகிவிட்டனர் அவர்கள் இருவரும் அடிக்கவில்லையே யாரென்று பார்க்க அவள் எதிரில் ஹர்ஷா நின்று கொண்டிருந்தான்..
'இவளுக்கு இவன் தான் சரி இன் ஒரு முடிவு பண்ணட்டும்'
என்றும் இனி மகாவை இழுத்துக் கொண்டு அறைய விட்டு சென்றுவிட இதுதான் தக்க சமயம் என்று ஹர்ஷ கதவு தாழ் போட்டு மீண்டும் விஷாகா அருகே வந்து நிற்க அவளோ தன் மருண்ட விழிகளால் அவனை பயத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள்..
"உனக்கு அவ்வளவு தைரியம் வந்துடுச்சா?? கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி அவ்வளவு சொல்லியும் நீ என்ன பண்ணி இருக்க தெரியுமா உனக்கு என்ன பைத்தியமாடி நானே ஒத்துக்கிட்ட வா வாழலாம்னு கூப்பிடுறேன் நீ என்னடா முட்டாள் மாதிரி ஆமாண்டி என் மனசுல ரதி இருக்கா இப்பவும் இருப்பா எப்பவும் இருப்பா ஆனா நீ என்னோட மனைவி…
என் வாழ்நாள் இந்த ஜென்மம் உனக்கு தானே உன் கூட வாழ மாட்டேன்னு சொல்லலையே ஏன் கோவத்துல ரெண்டு மாசம் உன்னை ஒதுக்கியா வச்சேன்??
எனக்கு புருஷனுக்கான உரிமையை நீ கொடுத்த பொண்டாட்டியா நினைத்து உன்னை எடுத்துக் கொண்டேன் நமக்குள்ள மனசளவுல பாலம் போட உடல் அளவு உறவு இருந்துச்சு ஆனா நீ என்ன ரொம்ப கேவலமா நினைத்துவிட்டாய் நான் உன்னோட புருஷன் டி நீ என்னோட பொண்டாட்டி நமக்குள்ள தான் இந்த பிசிகல் ரிலேஷன்ஷிப் இருக்கும் சத்தியமா நான் எந்த ஒரு தப்பும் பண்ணல புடிக்கல அதனால கோவத்துல திட்டிட்டேன் அதுக்கு நீ இப்படியா..?
இதெல்லாம் ரொம்ப அநியாயம் டி இங்க பாரு உங்க வீட்டுக்கு கிரக பிரவேசம் முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லாரும் சென்னைக்கு கிளம்புறோம் நீயும் வர எங்க கூட தான்..
புரிஞ்சுக்கோ விஷாகா எனக்கு உன் மேல இருக்கிற கோபமே எல்லாத்துலயும் தைரியமா சொல் விட செயலில் காற்றவ நீ ஆனா நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்குற உறவுல மட்டும் ஏன் இவ்வளவு கோழைத்தனம் ஒரு பொண்ணு எல்லாத்தையும் திறமைசாலியா இருக்கணும் குடும்பமும் சரி சமுதாயம் சரி எல்லாம் அவளுக்கு அத்திப்பிடி அந்த மாதிரி இருக்கணும்"
என்று அவன் சொல்லிக்கொண்டே போக ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதிய கதை போல் விஷாகா அமைதியாக தலை குனிந்து இருக்க ஆத்திரம் கொண்டவன் அவளை கட்டிலில் தள்ளிவிட்டு அவள் மீது பாய்ந்து விட..
ஸ்தம்பித்து போனவள் முடிந்த அளவுக்கு அவனை தள்ளி விட முயற்சி செய்ய அவனோ..
"சொல்லிக்கிட்டே இருக்கேன் என்ன மதிக்காம இந்த மாதிரி இக்னோர் பன்னா எனக்கு எவ்வளவு கோபம் வரும்னு உனக்கு தெரியுமில்ல உனக்கு இருக்கு "
என்று அவள் மீது படர்ந்தான் எதுவும் செய்யவில்லை கரங்களால் அவள் மேனியை தழுவிக் கொண்டிருந்தான் கைகள் ஓரிடத்தில் சும்மா இல்லாமல் அனைத்து இடங்களுக்கும் சென்று மேய்ந்துவிட..
அவள் கழுத்தில் இருக்கும் தாலி சரடு வெளியே வர அதைப் பார்த்தவனுக்கு கர்வ புன்னகை அது போதாது என்று கண்களை சுருக்கி பார்க்க தாலி மற்றும் அதனுடன் கோர்க்கப்படும் குண்டுமணி மாங்காய் பிஞ்சு வாழை சீப்பு கொடி போன்றவை தாண்டி இறுதியாக இதய வடிவில் ஒரு சின்ன டாலரும் கோர்க்கப்பட்டு இருந்தது இது என்ன வித்தியாசமாக இருக்கிறது என்று அவர் தொட்டு எடுக்க பார்க்க..
"இல்ல ஹர்ஷா நான் சென்னைக்கு வரேன் உன் கூட நோ பிராப்ளம் இப்ப நீ கெளம்பு"
என்று சொன்னவுடன் அவனுக்கு சந்தேகம் தான் இருந்தாலும் சரி என்று விட்டு விட்டான் அதை நோண்டி ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை அவள் விருப்பம் போட்டு இருக்கிறாள் என்று அமைதியாக விட்டு விட்டான் …
"இது அத்தனை பேரும் முன்னாடின்னு சொல்ல வேண்டியது தான அத விட்டுட்டு லூசு எப்ப பாத்தாலும் ஏதாவது ஏடாகூடமாக செய்ய வேண்டியது"
என்று சலித்துக் கொண்டு சென்று விட்டான் அவளுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது..
'நல்லவேளை ஹர்ஷா அத பாக்கல பார்த்திருந்தா நான் மாட்டி இருப்பேன்'
அனைத்து
விஷயம் தெரிந்து போனால் ஹர்ஷா நிலைமை என்ன ஆகும் தன் நிலைமை என்ன ஆகும் நினைக்கும் போது அவளுக்கு பயம் அதிகரித்தது..

Author: srija
Article Title: 12) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.