முத்தாடும் ராகம் .....
ஹலோ நண்பர்களே இது இதயத்தின் தீஞ்சுவை அறிவாயோ கதையோடு இன்னொரு பாகம் முத்தாடும் ராகம் வேறு கதைகளத்தோடு…
அத்தியாயம் 1
ஏகே மருத்துவமனை..
வசதி இல்லாமல் கடவுள் நோயை மட்டுமே அள்ளி அள்ளி கொடுத்திருக்கும் ஏழைகள் கொஞ்சம் நிம்மதி பெரும் மருத்துவமனை என்று சொல்லலாம் பணம் இருப்பவர்கள் பணம் கட்டலாம் முடியாதவர்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்படும் சிறந்த மருத்துவமனை என்று பல்வேறு முறைகளில் பல விருதுகளைப் பெற்ற மருத்துவமனை அது..
ஏகே மருத்துவமனை...
தந்தைக்குப் பிறகு மொத்த மருத்துவமனை பொறுப்பையும் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு செவ்வனை செய்து கொண்டிருக்கிறான் அனிருத் சக்கரவர்த்தி..
ருக்மணி கிருஷ்ணாவின் ஏகபுத்திரன்
பெரியப்பா ரேயன் சித்தப்பா அமர் இருவரின் செல்லப்பிள்ளை ..
இதுவரை தன் மருத்துவமனை மீது ஒரு குற்றச்சாட்டு கூட யாரும் வீசியது கிடையாது அதேசமயம் குற்றம் செய்பவர்கள் அந்த மருத்துவமனை விட்டு வெளியே செல்லவும் முடியாது..
அப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த மருத்துவமனை ..
மருத்துவமனையில் இருக்கும் எட்டாவது தளத்தில் இருக்கும் அறையில் அனிருத் சக்கரவர்த்தி என்ன பொறிக்கப்பட்ட பலகை கண் கவர இருக்க அந்த அறைக்குள் பதட்டமாக நுழைந்து கொண்டிருந்தார் தலைமை மருத்துவர் ராமச்சந்திரன்..
வழுக்கை மண்டையில் பூத்திருந்த வேர்வையை வெள்ளை கட்சிப் கொண்டு துடித்துக் கொண்டு அனிருத் அக்னி கக்கும் பார்வையை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்..
"என்ன மிஸ்டர் ராமச்சந்திரன் இத்தனை வருஷம் ஒரு பிரச்சினை இல்லாம எல்லாம் ப்ராப்பரா போயிட்டு இருக்கும்போது இது என்ன புதுசா வந்த ப்ராப்ளம்..???
இதுவரைக்கும் நம்ம சீக்ரெட் யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லி இருக்கோம் இல்லையா எல்லாரும் நமக்கு பயந்து ஒரு வார்த்தை பேச மாட்டாங்க ஆனா இவ யாரு புதுசா வந்தவள் இதுக்கு தான் சொன்னேன் இந்த மாதிரி குடைச்சல எதுக்கு சேர்க்கிறீங்க அவங்களுக்கு இல்லாத ஹாஸ்பிடலா???
நிலைமை புரிஞ்சுகிட்டு வேல பாக்குறவங்க மட்டும் தான் என்னோட ஹாஸ்பிடல்ல இருக்கணுமே தவிர அரைகுறை விஷயத்தை தெரிஞ்சுகிட்டு ஆராய்கிறவங்க இங்க இருக்குறதுக்கு தகுதியே இல்ல இது போதாதுன்னு பேப்பர்ல சைன் வேற வாங்கிட்டு ஷிட் சொல்லுங்க என்ன விஷயம்"
என்று வார்த்தைகள் பட்டாசாக வெடித்து தள்ள..
"சார் அது வந்து.. அந்த பொண்ணு சும்மா இருக்க மாட்டேங்குது ப்ரூப் காட்டுங்க ஆதாரம் சொல்லுங்க இல்லனா கோர்ட்ல கேஸ் போடுவேன் அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கா நாங்களும் எத்தனையோ பேர் சொல்லி பாத்துட்டோம் அவங்க புரிஞ்சுக்குறதா இல்ல நாளைக்கு கோர்ட்ல கேஸ் நடக்கப்போகுது அவங்க ப்ரூப் ஏதோ வச்சிருக்காங்க கண்டிப்பா அவங்க போக போறாங்க"
என்று சொல்லிவிட்டு சில பல விஷயங்களை சொல்லி அங்கிருந்து சென்றுவிட அனிருத் முகத்தில் மௌனம் மட்டுமே குடி கொண்டிருந்தது..
அடுத்த நாள் இதே நேரத்தில்..
மருத்துவமனை மேனேஜ்மென்ட் குழு அவள் ஒருத்தி மட்டுமே சூழ்ந்து கொண்டு பதட்டமாக நின்று கொண்டிருந்தது அவளோ யாருக்கும் அசராதவள் போல் அங்கு இருக்கும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு..
"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்?"
என்று சொல்ல..
" மிஸ் மகாலட்சுமி ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் என்ன சொல்லுதோ நீங்க அதை மட்டும் செஞ்சா போதும் இந்த தியாகம் கருணை அரவணைப்பு நீதி நேர்மை நியாயம் அப்படின்னு பேசி உங்க கேரியரை ஸ்பாயில் பண்ணிக்க வேண்டாம் நாங்க சொல்ற மாதிரியே கோர்ட்ல உண்மைய சொல்லணும் அனாவசியமா தேவையில்லாத சொல்லி வம்புல மாட்டிக்க வேண்டாம் நீங்க சொன்னாலும் அதை யாரும் நம்ப போறது இல்ல இந்த உலகத்துல அதிகபட்சமா பேச போறது பணம் மட்டும் தான்"
என்று அவள் மூளையை சலவை செய்து கொண்டிருந்தது அவளது மருத்துவ குழு
"இங்க பாருங்க பணம் இருக்குன்னு இஷ்டத்துக்கு என்னால் ஆட்டம் போட்டுகிட்டு இருக்க முடியாது அந்தப் பேஷன்ட் ஹாஸ்பிடல் பத்து நாள் இருந்திருக்கான் ஒன்பது நாள் அவன் உயிர் இருந்திருக்கான் 90 சதவீதம் அவன் குணமாயிட்டான் பத்தாவது நாள் எப்படி செத்தானு தெரியல இத பத்தி நான் கேஸ் ஃபைல் பண்ணா என்ன இருக்கு தப்பு நம்ம மேல இல்ல மேனேஜ்மென்ட் மேல அதனால நீங்க சொல்றதுக்கா என்னால வாலாட்டி கிட்டு இருக்க முடியாது நான் கோர்ட்ல நடந்த விஷயத்தை அப்படியேதான் சொல்லுவேன்"
என்று அவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு தான் ஸ்கூட்டியில் சென்றுவிட்டாள் மகாலட்சுமி..
அவள் சென்றவுடன் உடனடியாக அந்த குழுவில் இருந்த ஒருவன் அனிருத் மொபைல் நம்பருக்கு கால் செய்து..
"சார் இந்த மகாலட்சுமி பொண்ணு கேக்குற மாதிரி இல்ல நம்ம ஏன் இப்படி பண்ணனும்னு அந்த பொண்ணுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லைன்னு நீங்க சொன்னீங்க ஆனா அந்த பொண்ணு கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணி இருக்கா ஆல்ரெடி ராமச்சந்திரன் சொல்லியிருப்பார் நினைக்கிறேன் நாளைக்கு ஜட்ஜ்மெண்ட் எவிடென்ஸ் எல்லாம் ரெடியா வச்சு இருக்கா ரொம்ப தைரியமாக பேசிக்கிட்டு இருக்கா நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்கல இப்ப என்ன சார் பண்றது??"
என்று இருக்கும் நிலையை பதட்டமாக தெரிவிக்க..
"ஹா ஹா ஹா அங்கிள் எதுக்கு இவ்வளவு டென்ஷன் நம்ம பாக்காத கோட் கேஸா நல்லது பண்ணா சில அடிகள் நமக்கு விழதான் செய்யும் அந்த பொண்ணு கோட்டுக்கு வந்து என்ன சொன்னாலும் ஜட்ஜ்மெண்ட் நமக்கு சாதகமாக தான் இருக்கும் அவல்லாம் இப்ப வந்த கத்துக்குட்டி ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும் போகப்போக எல்லாம் சரியாயிடும் நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாம ஈவ்னிங் 5:00 கிளாக் இருக்கிற ஓபன் ஹார்ட் சர்ஜரி பேஷன்ட் ஓட நிலைமையை பாருங்க பாவம் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்"
என்று சொல்லி அனிருத் மொபைல் நம்பரை கட் செய்து விட்டு லேப்டாப்பில் காட்சியளிக்கும் தன் மனம் கவர்ந்த கன்னி அவள் புகைப்படத்தை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்..

அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணிற்கு ஒரு ஏழு வயது இருந்திருக்கும் சீதாதேவி அலங்காரத்தில் லட்டு குட்டி போல் இருப்பாள் அவள்
"சீதா"
என்று அவன் ஆழ் மனதில் இருந்து அவள் பெயர் உச்சரிக்க..
இங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருத்திக்கு திடீரென்று புரையறிவிட்டது..
"அடக்கடவுளே இந்த நேரத்துல யார் நம்ம நினைக்க போறா ஏற்கனவே தலைவலி டென்ஷன் நாளைக்கு எல்லாம் எனக்கு சாதகமாக தான் இருக்கணும் எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் என்ன அடிச்சுக்க முடியாது"
என்று தலையை சிலிப்பிக் கொண்டு லேப்டாப்பில் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்...
_________________________
ஏ கே டிசைனிங் ஹவுஸ் ஏகே நிறுவனத்தின் மற்றொரு பகுதி இந்த உடை நிறுவனம் பல்வேறு பட்ட மக்களுக்கு பிடித்த விதமான உடைகளை தயாரித்து ஒவ்வொரு இடத்திலும் வியாபாரம் செய்து பல லாபங்களை கண்ட நிறுவனம் எது? நழைந்த மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கப்படும் உடைகள் ஆகும்..
இதோ எம்டி அறையில்
தான் மாட்டிக்கொண்டோம் என்ற தவிப்பில் கைகளை பிசைந்தவாறு பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தாள் காமினி..
'எவ்ளோ கஷ்டப்பட்டு பண்ண பிளான் இது இத மட்டும் ப்ராப்பரா பண்ணி இருந்தா டப்பு என் கண்ணுல வந்திருக்கும் சுடுறதுக்கு முன்னாடி பிளான் மேப் எப்படி இந்த எருமை மாடு கிட்ட போய் மாட்டுச்சு கடவுளே கணபதி இனி இந்த எருமை கிட்ட இருந்து யார் என காப்பாத்துறது ஏற்கனவே எப்படா அண்ணன் சாவான் தின்ன எப்போது காலி ஆகும் என்ற மாதிரி நான் எப்போ இவன்கிட்ட மாட்டுவேன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தான் விதி அதுவா மாட்டிவிட்டது எல்லாம் என் தங்கச்சி விஷாகாவ சொல்லணும் குரங்கு இருடி உனக்கு வீட்ல கச்சேரி'
என்று தன் எதிரில் தன்னையே முறைத்துக் கொண்டு இருப்பவனை கூட பொருட்படுத்தாமல் அவனையும் தன் உடன் பிறந்த பிறப்பையும் சர மாறியாக திட்டிக் கொண்டிருந்தாள்
"அப்புறம் மேடம் இதை திருடி உங்க கம்பெனி ப்ராஜெக்ட் ல சேர்த்து நீங்க லாபம் பார்க்க பார்த்திருக்கீங்க நான் கேன கிருக்கன் மாதிரி நீ பண்றதுக்கெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துட்டு இருப்ப இங்க பாரு நான் உன்னை விரும்புன ஒரே காரணத்துக்காக தான் உன்ன சும்மா விட்டேன் ஆனால் நீ என்கிட்ட மோதக்கூடாத விஷயத்துல மோதிட்ட இனி நீதான் இந்த பிரச்சனையை சால்வ் பண்ணனும்"
என்று இறுதி வாக்கியத்தை அழுத்தமாக சொல்ல
'அப்பாடா பிரச்சனையை நம்ப தான் சால்வ் பண்ண சொல்லி இருக்கான் என்ன சொல்ல போறான்'
என்று அவனை பார்க்க
"சிம்பிள் டார்லிங் என்ன கல்யாணம் பண்ணிக்கோ எத்தனை வருஷம் தான் மாமா காஞ்சி போய் கிடக்கிறது"
என்று அவள் சிவந்த இதழ்களை தன் விரல்களால் பிடித்து இழுத்தான்
ஆரவ்.
"ச்சீ போடா பொறுக்கி"
என்று அவனைப் பிடித்து தள்ள அவள் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டவன்
"புருஷனுக்கு கொஞ்சமாவது மரியாதை நானும் அஞ்சு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் வயசு 31 ஆக போகுது இன்னும் எதையும் அனுபவிக்காமல் இருக்க கொஞ்சம் கருணை காட்ட மாட்டீங்களா மேடம் இன்னும் பழைய விஷயத்தை நினைத்து உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டு இருக்க போறியா எனக்கு தெரியும் நீ பணத்துக்காக இங்க வந்து ப்ராஜெக்ட் எதையும் திருடல ஆனா காப்பி எடுத்து எல்லாரையும் திருடப்பட்ட மாதிரி டிராமா போடு இருக்க ஏன் உனக்கு என் மேல இவ்வளவு கோபம்"
என்று கடுமையாக ஆரம்பித்து அவன் குரல் இறுதியில் பாவமாக வந்து முடிய..
மேலும் இருந்தால் மீண்டும் மானங்கெட்ட மனம் அவன் பக்கம் சாயும் என்று அவனை பிடித்து தள்ளி விட்டு..
"உன் முகத்தில் நிம்மதி இருக்கக் கூடாது அது தான் எனக்கு வேணும் எப்பவுமே ஆரவ் அப்படி சொன்னா கலகலப்பு அப்படின்னு ஒரு அர்த்தம் வரும் இல்ல இனி உன்னோட வாழ்க்கையில சோகம் மட்டும் தான்டா இருக்கணும் அது நான் பாத்துக்கிட்டே இருக்கணும்"
என்று சொல்லி அங்கிருந்து சென்றுவிட ராங்கி என்று செல்லமாக அவள் பெயர் சொல்லி சிரித்துக் கொண்டான்..
________________
இங்கே பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சம் காத்துக்கொண்டிருக்கிறது அந்த
முதலிரவு அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு பதட்டமாக காத்துக் கொண்டிருந்தாள் விஷாகா
"என்ன பெத்த அப்பனுக்கு கொஞ்சம் கூட புத்தி இல்ல நான் எப்படிப்பட்ட மாப்பிளை கேட்டா இப்படி ஒரு பிசாசு என் தலையில கட்டிட்டாங்களே சும்மாவே ரொம்ப பேசுவான் கடவுளே நீ தான் என்ன காப்பாத்தணும் ஏற்கனவே இந்த ஆளுக்கு என்ன கண்டா ஆகாது இதுல தாலி கட்டி பொண்டாட்டியாக வர வச்சு இருக்கான் சொல்ல முடியாது விஷாகா லிட்டில் பிரின்சஸ்ல இருந்து பர்மனன்ட் சர்வன்ட் வேலைக்கு தான் உன் அப்பாயிண்ட்மெண்ட் பண்ண போறாங்க போச்சு இனி சாமா தேய்க்கணும் துணி துவைக்கணும் சமையல் பண்ணனும் சின்ன வீடா பரவால்ல இவ்ளோ பெரிய வீட்டை எப்படி நான் கிளீன் பண்ணுவேன் ஒரு நாள் முழுக்க கிளீன் பண்ணா கூட சுத்தமாகாது போல இருக்கே இந்த வீடு"
என்று தன் இருக்கும் நிலையை மறந்து பர்மனென்ட் வேலைக்காரியை போல பேசிக் கொண்டிருக்க
நீண்ட நேரமாக அவளை வைத்த கண் வாங்காமல் கைகளை கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்
அவள் பேசிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் வெறுப்பை வர அவளைப் பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு
"நான் உன்ன அடுத்த நாளே பார்சல் பண்ணி உங்க அப்பன் வீட்டுக்கு அனுப்பலாம்னு பார்த்தா நீ வீட்டு வேலைய பத்தி யோசிக்கிற அளவுக்கு வந்துட்டியா என் வீட்டு வேலைக்காரிக்கு கூட நீ தகுதி இல்லாதவ உன் முகத்தை என்னைக்காவது கண்ணாடியில் பார்த்து இருக்கியா நீயும் உன்னோட மூஞ்சியும் உன்னோட முகத்துக்கு நான் கேக்குதா எப்படி திட்டம் போட்டு கல்யாணம் பண்ணி இருக்க உன்னை மாதிரி ஒரு பொண்ண நான் உலகத்துல பார்த்ததே இல்லை உன்கிட்ட அன்பான வார்த்தை பேசினதுக்கு என் வாழ்க்கையில் விளையாடிட்ட இல்ல இனி உன்னோட வாழ்க்கையே நரகமாக போகுது"
என்று வார்த்தைகளால் பெண்ணாவளை சுட்டு வதைத்து விட்டான் ஆனால் இதெல்லாம் எனக்கு புதியதல்ல என்று காதை குடைந்து அவன் பேசுவதை ஒரு பொருட்டாக மதிக்காமல் அப்படியே போர்வை போர்த்திக் கொண்டு உறங்கி விட்டாள்..
"கொஞ்சம் கூட மரியாதை தெரியாது இவளை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்னத்த பெருசா சாதனை செய்யப் போறேன் இவளும் இவள் முகமும் பொண்டாட்டின்னு சொல்ல முடியுமா இப்படியா ஒரு பொண்ணு இருப்பா"
என்று அவள் நிறத்தை வைத்து கேலி செய்து முணுமுணுத்துக் கொண்டே கட்டில் ஓரமாக படுத்துக்கொள்ள இறுதியாக அங்கே ஓரத்தில் இருந்து
"கட் இட் வாவ் வாவ் பென்டாஸ்டிக் இப்ப நம்ம எடுக்க போற வெப் சீரிஸ் மட்டும் ரிலீஸ் ஆகி நல்ல பாப்புலரான ரீச் கொடுக்கப் போகுது அண்ட் விஷாகா ஹர்ஷா நீங்க ரெண்டு பேரும் கோ ஆபரேட் பண்ணலைனா எங்களுக்கு இந்த வெப் சீரிஸ் நல்லா வந்திருக்காது ரெண்டு பேரும் பர்பெக்ட் பேர்"
என்று இயக்குனர் பெருமையாக புகழ்ந்து தள்ள ஹர்ஷா எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக சிரித்துக் கொண்டான் காரணம் நிஜ வாழ்க்கையிலும் அவன் அப்படித்தான் தான் ஒரு அழகன் தனக்கு எப்பவுமே அனைத்தும் உயர்ந்ததாகவும் சிறப்பானதாகவும் முக்கியமாக அழகானதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்..
"ஓகே ஓகே நான் எப்பவுமே ஒரு வொர்த் இருக்கிற விஷயத்துக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பேன் இந்த ஹர்ஷா தேவையில்லாத விஷயத்துல இன்வால் வாங்கவே மாட்டான் ஓகே இது தான் லாஸ்ட் ஷார்ட் மத்ததெல்லாம் முடிஞ்சாச்சு இனி சீசன் 2 எடுக்கும் போது கால் பண்ணுங்க சிக்ஸ் மந்த் கேப் கண்டிப்பா எனக்கு தேவை ஓகே காய்ஸ் பாய்"
என்று சொல்லி கேரவன் அறைக்குள் நுழைந்து தன்னுடைய உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வர சக்கரை சுற்றும் எறும்புகளாக அங்கே மீடியாக்கள் சூழ்ந்து கொண்டனர்..
ட்ரெண்டிங் ஸ்டார் ஹர்ஷா ஒரு வெப் சீரிஸ் நடிக்கிறார் என்று சாதாரண விஷயமா
இதோ வதந்தி கிசுகிசு போன்றவற்றை எழுத வரிசை கட்டி நின்று கொண்டிருக்க அதை அனைத்தையும் ஒதுக்கி விட்டு அவன் பாட்டிற்கு தன் காரில் ஏறி சென்று விட்டான்..
இந்த கதைக்கு அடுத்த முக்கிய புள்ளியான கதாநாயகியை ஒருவனும் கண்டுகொள்ளவில்லை காரணம் அவள் ஒரு புதுமுகம் இதுதான் முதல் முதலில் நடிப்பது அக்காவின் தூண்டுதல் உற்சாகம் ஊக்கவிப்பு காரணத்தால் இதோ தைரியமாக நடிக்க வந்துவிட்டால் அதுவும் அவளுக்கு பிடித்த நடிகனோடு ஆனால்...
கதையில் தான் இப்படி புண்படுத்தும் காட்சி இருக்கும் என்று நினைத்து வந்தவளுக்கு நேரில் தன்னை பார்த்ததும் முகம் சுளித்து கிட்ட கூட நெருங்காமல் தள்ளி இருந்தே பேசும் அவன் குணத்தை பார்த்து உடைந்து போய்விட்டாள்..
இது போதாக்குறைக்கு அழகு இல்லாத இடத்தில் மதிப்பு இருக்காது என்று சொல்வார்கள் ஆனால் வைரத்தை விட விலை மதிக்க முடியாத மனதை வைத்த வலி உருவத்தை பார்த்து அனைவரும் விலகித்தான் போய்விட்டார்கள் இப்போது கருப்பாக இருப்பதும் அழகுதான் என்று பல மீடியாக்கள் முன் நின்று நிறம் குறைந்த பெண்கள் வைத்து எக்கச்சக்க பேட்டி எடுத்தாலும் நிஜத்தில் ஒரு கதாநாயகி என்றால் சிகப்பு தோல் தான் என்று முத்திரை குத்தப்பட்ட நாட்டில் அதெல்லாம் நடப்பது சாதாரண விஷயம் அல்ல..
அவள் கண்கள் கலங்கியது அதற்குள் அலைபேசி அழைக்க திரையை பார்த்தவளுக்கு அக்கா என்று முடித்துக் கொண்டு அட்டென்ட் செய்து காதில் வைத்தவள்..
"அடியே குரங்கு உன்னை யாருடி ஆரவ் கிட்ட என்ன பத்தி போட்டு குடுக்க சொன்னது நான் எவ்வளவு பெரிய பிளான் பண்ணி வச்சிருந்தேன் மொத்தத்தையும் ஸ்பாயில் பண்ணிட்ட பாத்தியா ஏன் விஷாகா இப்படி இருக்க அவனுக்கு நான் தண்டனை கொடுக்கலாமான்னு நினைக்கிறேன் நீ ஏன்டி எங்களை சேர்த்து வைக்கிறது குறியா இருக்க மவளே வீட்டுக்கு வா சப்பாத்தில பச்சை மிளகாய் சேர்த்து வைக்கிறேன்"
என்று காமினி சரமாரியாக திட்டிக் கொண்டிருக்க..
மென்மையாக தன் இதழுக்குள் சிரித்துக் கொண்டவள்..
"எனக்கு என் அக்கா சந்தோஷமா மாமா கூட வாழனும்னு ஆசை அதனால்தான் சரிக்கா இன்னும் ஒன்னு
நான் வீட்டுக்கு வந்துடுவேன் நீ அதுக்குள்ள பேக்கரிக்கு போயிடு அப்புறம் லட்சுமி எத்தனை மணிக்கு வர ஓ அப்படியா சரி சரி இதோ நான் வந்துரேன்"
என்று சொல்லி முடித்து உடைமாற்றி தந்து ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு தன் பேக்கரிக்கு செல்ல புறப்பட்டாள்...
Stay tuned 😉

Author: srija
Article Title: 1) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.