அத்தியாயம் 30 இறுதி அத்தியாயம்
"எப்படி கடத்திட்டு போனாங்க இத்தனை பேர் இருக்கும் போது எப்படி காணாம போயிருக்க முடியும் இப்போ எங்கன்னு போய் தேட முடியும் மைண்ட் பிளாக்கா இருக்கு"
என்று அனிருத் தலை பிடித்துக் கொள்ள..
"அண்ணா அதுதான் சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கு ல அதான் நம்ம எப்பவுமே எல்லாம் இடத்திலும் சீக்ரெட்டா ஸ்பை கேமரா மாதிரி வச்சிருக்கோமே அந்த ஃபுட்ஜ் நம்ம சின்ன வயசு ரூம்லதானே இருக்கு வாங்க அங்க போய் வீடியோ செக் பண்ணி பார்க்கலாம்"
என்று சாத்வி கா சொன்ன யோசனை கேட்ட பிறகுதான் இவர்களுக்கு ஞாபகம் வந்தது சிறுவயதிலிருந்தே இது போன்ற ஸ்பை கேமராக்களை எங்கேயாவது பொருத்திக் கொள்ள வேண்டும் யாருக்காவது பிறந்த நாள் வருவது என்றால் அதற்கு முன்பாக ஸ்பை கேமரா வைத்து தோட்டத்தில் அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வீடியோவாக எடுக்கப்பட்டு பிறந்தநாள் அன்று ஒளிபரப்பாகும்
சென்னையில் நாளை மறுநாள் கொண்டாட இருக்கும் நகுலனின் பிறந்த நாளுக்காக அந்த கேமரா பொருத்தப்பட்டது இதோ இன்று காலையிலிருந்து இப்பொழுது வரை என்னென்ன நடந்திருக்குமோ என்று அனைத்தும் தோட்டத்தில் இருக்கும் ஸ்பை கேமரா வீடியோ எடுத்திருக்கும் அதை பார்த்தால் தெரிந்துவிடும் என்று அனைவரும் அந்த அறைக்குள் சென்று பார்க்க வீடியோ ரெக்கார்டில்..
மகா விஷாகா காவ்யா மூவரும் சிரித்து பேசிக்கொண்டே வாக்கிங் சென்று கொண்டிருந்தனர் பிறகு பின்பக்க கேட் அருகில் இருக்கும் நாற்காலையில் அமர்ந்து கொண்டிருக்க திடீரென்று அந்தப் பக்கம் வந்த அவர்கள் வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருக்கும் கிட்டைய்யா என்பவர் அவர்க்ளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அந்த கேட் திறந்து நான்கைந்து நபர்கள் வர கிட்டைய்யா அந்த மூன்று பெண்கள் முகத்தில் மயக்கம் மருந்து கொண்ட ஸ்பிரே அடித்துவிட மூவரும் தத்தளித்து கீழே விழும் பொழுது அந்த அடி ஆட்கள் அவர்களை தூக்கிக்கொண்டு சென்று விட்டனர் அது போன்ற பதிவு தென்பட…
"கண்டிப்பா நினைச்சேன் நல்ல தெரிஞ்ச ஆள வச்சி ஏதோ பண்ணி இருக்காங்க எதுக்கு இதெல்லாம் பண்ணனும்??"
என்று ருக்மணி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது கிட்டைய்யா வின் மனைவியும் மகளும் பதறி அடித்து வந்து அபி காலில் வந்து விழுந்தனர்…
"நீங்கதான் என்னோட புருஷனை காப்பாத்தணும் "
என்று கதற அனைவரும் புரியாமல் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்..
"அம்மா எங்க வீட்டுக்கு பொண்ணுங்கள கடத்துவதற்கு முக்கிய காரணமே உங்க புருஷன் தான் "
என்று அனைவரும் குற்றப்பத்திரிகை வாசிக்க நெஞ்சில் அடித்துக் கொண்ட அவர்
"ஐயோ எங்க பொண்ண கடத்தி வச்சிக்கிட்டு உன் பொண்ணு உயிரோட வரணும்னா நான் சொல்றதை செய்யணும் அப்படின்னு சொன்னாங்க இல்லனா இந்த வீட்டையே கொளுத்திடுவேன் அப்படி இப்படின்னு எதெதையோ போட்டு மெரட்டி வச்சிருந்தாங்க அதனால்தான் மனுஷன் பயந்து அவர்களுக்கு துணையாக சின்ன அம்மாங்கள கடத்த உதவி பண்ணினாரு
கடைசில நம்ம பொண்ணு போனா போகட்டும்னு அவங்கள தான் காப்பாத்த பக்கத்துல இருக்குற வேலையால கூப்பிட்டாங்க ஆனா அவங்க அவர் உதவி பண்ண வாரத்துக்கு முன்னாடியே கழுத்துல ஒரு வெட்டு போட்டுட்டு போயிட்டாங்க.. ஹாஸ்பிடல் உசுருக்கு போராடிட்டு இருக்காரு டாக்டரும் எதுவும் முடியாதுன்னு சொல்லிட்டாரு கடைசியா உங்ககிட்ட உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்க சொன்னாரு அப்பதான் நிம்மதியா போய் சேருவேன்னு சொன்னாரு"
என்று சொல்லி தலையில் அடித்து அழ…
அனைவருக்கும் தர்ம சங்கடமாகி போய்விட்டது இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும் பொழுது தான்..
"அனிருத் அண்ணா அண்ணிங்களையும் அக்காவையும் எங்க கொண்டு போனாங்கன்னு எனக்கு தெரியும்"
இன்று பக்கத்து தெருவில் வசிக்கும் 19 வயது இளைஞன் சீனிவாசன் பதறி அடித்து வந்து ஒரு காணொளியை காண்பிக்க..
மூன்று பெண்களின் கடத்திக் கொண்டு சென்ற கார் ஊர் எல்லையை தாண்டிக் கொண்டிருந்தது…
"ஸ்ரீனி உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்??"
"அண்ணா நான் வீடியோ ட்ராக்கிங் ஆடியோ ட்ராக்கிங் எல்லாம் பண்ணிட்டு இருக்கறதால நம்ம ஏரியா முழுக்க ஸ்பை கேமரா நிறைய அட்டாச் பண்ணி இருக்கேன் அதுமட்டுமில்லாம இந்த காரு நம்ம கிரிக்கெட் கிரவுண்ட் கிட்ட தான் இருந்தது புதுசா இருக்கு அப்படின்னு என்னோட வீடியோ ட்ராக்கிங் இதுல வெச்சி இருந்தேன் அது மட்டும் இல்லாம ஆளுங்க தெரியாவிட்டாலும் கார் எங்க இருக்கு எங்க போயிட்டு இருக்குன்னு எல்லாமே ரெக்கார்ட் பண்ற டிராக்கிங் சிப் வச்சிருக்கேன் அதனால்தான் நம்ம ஏரியாவை க்ராஸ் பண்ற வீடியோவும் இப்போ கார் எந்த ஊருக்கு போறது நம்மால் கண்டுபிடிக்க முடியும்…
ஒரு இடத்தில காவியா அக்கா கதவை திறந்து வெளியே வர டைப் பண்ணாங்க யாரோ ஒருத்தர் முடியை பிடித்து எடுத்து கதவை சாத்தினார்கள் அப்புறம் தான் உத்து பார்த்த பிறகு தெரியுது அது காவியா அக்காஅப்படின்னு அது மட்டும் இல்லாமல் இது கடத்தல் அப்படின்னு அதனால் தான் பதறி அடிச்சு ஓடி வந்தேன்"
என்று சொன்னவுடன் அவனை அனைவரும் நன்றி கலந்த பார்வையோடு பார்க்க இப்போது பேசுவதற்கு நேரமில்லை என்று அனைவரும் கார் செல்லும் திசையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தகவல் அனுப்ப அனைத்து காவலர்களும் சல்லடை போட்டு அந்த காரை தேடிக் கொண்டிருந்தனர்…
ஆனால் யாருக்கும் கார் கிடைத்த பாடு இல்லை ஒரு கட்டத்தில் கார் 2 மணி நேரமாக ஏதோ ஒரு இடத்தில் இருந்தது அங்கே அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தர சுற்றி தேடிப் பார்த்தனர் அங்கு யாரும் இல்லை…
அனைவருக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது ராமச்சந்திரன் சாதாரணமாக இந்த செயலை செய்யவில்லை என்று தோன்றுகிறது
"இருந்த வழியும் இப்படி ஆயிடுச்சு மூணு பெரிய இப்ப எங்க வச்சிருக்காங்களோ??"
என்று அனைவரும் கவலை கொள்ள..
அப்பொழுது ஹர்ஷா மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது..
—---------------------------------------------------------------------------------------------------------
இங்கே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று பெண்களும் துடித்துக் கொண்டிருந்தனர் ராமச்சந்திரன் வக்கிர பார்வை மூன்று பெண்கள் மீதும் படிந்து இறுதியாக காவியா மீது தன் கைகளை கொண்டு வர கட்டப்பட்ட நிலையில் கூட காவியா திமிறி கொண்டு அவனை தடுத்துக் கொண்டிருந்தாள்…
"இங்க பாரு கண்ணு நான் சொல்ற மாதிரி சமத்தா செஞ்சுட்டா உன்ன கொல்லாம அழகா நான் சொல்ற ஊருக்கெல்லாம் உன்ன அனுப்பி வைப்பேன்
இல்ல உன்னோட மத்த ரெண்டு அன்னிங்க மாதிரி இப்பவே செத்துப் போயிடுவ"
என்று அவளிடம் அத்துமீற முடிந்த அளவு போராடி பார்த்தவள் திமிரி அவனை எட்டி உதைக்க
அங்கே வேடிக்கை பார்த்த ரித்திகா ஓங்கி விஷாகா கன்னத்தில் அறைந்து
"அத்தன வி ஐ பி எஸ் முன்னாடி என்ன அடிச்சு இன்சல்ட் பண்ண பெரிய இவ நெனப்பு இவங்க காசு கொடுத்து தான் ஹர்ஷாவை மயக்க சொன்னாங்க ஆனா எனக்கு ஆரம்பத்தில் இருந்து ஹர்ஷா மேல ஒரு கண்ணு நான் முடிஞ்ச அளவுக்கு அவன் முன்னாடி குட்டிக்கரணமே போட்டேன் கொஞ்சம் கூட முடியல ஆனா உன் மூஞ்சி உன் கூட குடும்பம் நடத்தி ரெண்டு பிள்ளை பெத்துக்க போறான் நீ என்ன உலக அழகியா அப்படி என்ன இருக்கு??
கொஞ்சம் கூட அவனுக்கு ரசனையே இல்ல அப்படி இருந்திருந்தால் உன் முகர கட்டைக்கு ஹர்ஷா கேக்குதா"
என்று வாய்க்கு வந்தபடி கண்டபடி பேச..
"சரி இப்ப மூணு பேரையும் என்ன பண்ணலாம் இவங்க மரணம் நிச்சயம் ஆனால் கொடூரமா இருக்கணும் அந்த வீட்டு ஆளுங்க இவங்க மூணு பேரோட மரணத்தை நினைத்து நினைத்து துடிச்சு சாகனும் அந்த மாதிரி இருக்கணும்"
என்று கேசவன் வாய்க்கு வந்தபடி பேச..
"ஆமாம் கோகுல் சாவுக்கும் ரித்திகாவ அவமானப்படுத்தியதுக்கும் இவங்களுக்கு இன்னும் இதுக்கு மேலயும் கொடூரமான தண்டனைகள் தேவைப்படும்""
என்று சந்துரு சொன்னபடி ரித்திகாவை பார்க்க அவ்வளவு ஒரு யோசனை வந்தபடி
"ஒரு ஐடியா கிடைச்சிருக்கு முதல்ல என்ன பண்ணலாம் சந்துரு இப்ப நீ பதுக்கி வைத்திருக்க டிராக்ஸ் கொஞ்சம் எடுத்து வந்து இங்கு மூன்று பேருக்கும் கொடு ரெண்டு மூணு நாள் டிரக் அடிக்ட் ஆகி மூணு பேரும் வேற உலகத்தில் இருக்கணும் உங்க மூணு பேர் இச்சையை தீர்க்க இந்த பொண்ணுங்க தேவை நிறைய போதை வஸ்து கொடுத்து கொடுத்து நீங்க நல்லா அனுபவிக்கலாம் கடைசியா தாங்க முடியாமல் இவங்களே எப்ப செத்துப் போகிறார்களே அப்ப செத்துப் போட்டோம்"
என்று ஈரக்குரல் நடுங்கும் அளவிற்கு மோசமான ஒரு ஐடியாவை கொடுக்க அவ்வளவுதான் சந்துரு கேசவன் ராமச்சந்திரன் மூணு பேரின் வக்கிர பார்வை மூன்று பெண்கள் மீதும் கொடூரமாக படிந்தது
மூன்று பெண்களும் அழுகையோடு ரித்திகாவை அருவருப்பாக பார்த்தனர் அவளும் தாயின் கர்ப்பத்திலிருந்து
பிறந்த பெண் தானே ஏன் தவறு செய்திருந்தாலும் ஒரு பிள்ளை பெற்ற பெண் தானே அவளும்
அம்மா அப்பா யார் என்று அறியாமல் பெற்ற பிள்ளையை ஏதோ ஒரு அனாதை ஆசிரமத்தில் தூக்கி எறிந்து வந்தவள் தானே இவளுக்கு எங்கே தெரியப்போகிறது தாய்மையின் மகிமை அனைத்தும்
ஒரு பெண் தனக்கான ஒரு தனி அடையாளத்தையும் கணவனுக்கு நல்ல மனைவியாக அலுவலகத்தில் சிறந்த தலைமை பொறுப்பாளராக ஒரு குழந்தைக்கு நல்ல அம்மாவாக பெற்றவர்களுக்கு நல்ல மகளாக சமுதாயத்தில் போற்றப்படும் பெண்ணாக எத்தனையோ நபர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது இது போன்ற சில்லறை தனமான பெண்களும் இங்கே இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது தான் மனம் துடித்தது..
முதல் மூவரின் வாய் கட்டையும் அவிழ்த்து விட அவ்வளவுதான் அதிரும்படி கத்தி அழ துடித்தனர்…
" நாங்க உங்களை இனிமே விதத்திலும் தலையிட மாட்டோம் குறுக்கே வரமாட்டோம் தயவு செய்து எங்களை எங்க வீட்ல விட்டுடுங்க நீங்க கொடுக்கிற தண்டனை ரொம்ப மோசமானது எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை நாங்க பிரக்னண்டா இருக்கோம் எங்க வயித்துல குழந்தைகள் இருக்கு
அந்தக் குழந்தைக்காகவாது நீங்க எங்கள மன்னிக்கணும் உங்க மகன் இறந்து போனதுக்கு எவ்வளவு கவலைப்படுறீங்க அந்த மாதிரி எங்களுக்கும் உங்க மகன் ஏன் செத்துப்போனானு இப்போ வரைக்கும் தெரியல உங்க மகனோட சாவுக்கு என்ன காரணம் என்று தெரிஞ்சுக்க தான் நான் ஹாஸ்பிடல் போய் ரிப்போர்ட் வாங்கிட்டு வந்தேன்"
என்று மகா முடிந்த அளவுக்கு அவர்களை மழுப்பி தப்பிப்பதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்க அவள் கன்னத்தில் ஓங்கி அடிந்த சந்துரு..
"மயிரு புடுங்க பார்த்த… கோகுல் இருந்த வரைக்கும் என் ட்ரக் பிசினஸ் சக்ஸஸ்ஃபுல்லா சூப்பரா போயிட்டு இருந்தது ஒவ்வொரு ஹாஸ்பிடல்ல இருக்கிற நர்ஸ் பியூனு அங்க வர காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் எல்லாருக்கும் சூப்பரா டிரக் சப்ளை பண்ணிட்டு இருந்தா அப்புறம் மெடிக்கல் போர்டுல இன்னும் நிறைய ஆளுங்களை கூப்பிட்டு வந்து எங்க ட்ராக் பிசினஸ சக்ஸஸ்ஃபுல்லா கொண்டு போயிட்டு இருந்தான்
அத தெரிஞ்சுகிட்டா உன் முகர கட்ட புருஷன் அனிருத் இருக்கான்ல அவன் தான் சந்துருவ கண்டிக்க பார்த்திருக்கான் பொறுக்க முடியாம அங்க மெடிக்கல் காலேஜ்ல பைனல் ஏற்படுகின்ற பொண்ணுக்கு அதிக ட்ரக்ஸ் கொடுத்து அந்த பொண்ணு கூட கொஞ்சம் சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டான் அந்த பொண்ணு இது கூட தாங்க முடியாம ஒரு அட்டம்ட்ல செத்துப் போயிடுச்சு அதுக்கு கோகுல் என்ன பண்ண முடியும் அதுக்கு உன்னோட புருஷன் அவனோட ஆணுறுப்பை அறுத்து கை நகங்களை நறுக்கி கால் நகங்களை நறுக்கி கண்ண நோண்டி மூக்கு அறுத்து கொடூரமாக கோகுல் சாவு இருந்திருக்கு அவங்களை பெத்தவங்க அந்த வீட்டுக்கு ஒரே வாரிசா நினைக்கிற குடும்பத்தாளுங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க .??? இதோ பிசினஸ் இண்டஸ்ட்ரில நாங்க எத்தனையோ லேண்ட்மாஃபியா எத்தனையோ பில்டிங் காண்ட்ராக்ட் பண்ணிட்டு இருந்தோம் குறுக்க அந்த ஆரவ் எல்லாத்தையும் நாசமாக்கிட்டான் சினிமா இண்டஸ்ட்ரில கால் பதிக்க கனவு கண்டுக்கொண்டு இருந்த அறிமுக நட்சத்திரங்களை வைத்து ட்ரக் டீலிங் பண்ணிட்டு இருந்தோம்
இதை எல்லாம் ஒரு பெரிய ஹீரோவோட சேர்ந்து இந்த ஹர்ஷா குறுக்க வந்து எல்லாத்தையும் தடுத்துட்டான் நாங்க எங்கெங்கெல்லாம் எங்க பிசினஸ் வெச்சிருக்கோமோ அங்க எல்லாம் உங்க ஆளுங்க வந்து எல்லாத்தையும் தடுத்து சின்ன பின்னம் ஆகிட்டு இருக்கானுங்க
அதுக்கான தண்டனை உங்க மூணு பேருக்கும் கண்டிப்பா கிடைக்கும் உங்க மூணு பேரோட சாவு அந்த ஒட்டு மொத்த குடும்பத்தோட சந்தோஷத்தை குழி தோண்டி புதைக்க போது"
என்று அனைத்தையும் சென்று சொல்லி முடிக்க இப்படி ஒரு கொடூரனின் சாவுக்கா தன் கணவன் நிறுவனத்தின் மீது கேஸ் போட்டது தீர விசாரித்து இருந்தால் அனிருத் அவளுக்கு உண்மை அனைத்தையும் சொல்லி இருப்பான் எவ்வளவு முட்டுக்கட்டாக அவள் இருந்தாள் அப்பொழுதும் பொறுமையாக அனைத்தையும் சிரித்து பிரச்சினைகளை தீர்க்க வைத்தானே நினைக்க நினைக்க அவளுக்கு கண்கள் இருந்து கண்ணீர் வந்தது ஒரு பக்கம் காவியாவிற்கு நடுக்கத்தில் கை கால்கள் நடுங்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சுயம் இழந்து கொண்டிருந்தாள்..
"டேய் சந்துரு நீ இந்த குட்டி பொண்ண எடுத்துக்கோ இப்பவே கொஞ்சம் கொஞ்சமா மயக்கத்துக்கு போறா அவளுக்கு முதல்ல இத குடு இவங்க கண்ணு முன்னாடியே இவள எடுத்துக்கோ கொடூரமா இது மாதிரி யாரும் கற்பழித்திருக்கவே கூடாது அந்த மாதிரி இருக்கணும்"
என்று ராமச்சந்திரன் நாவில் நரம்பில்லாமல் பேச அதற்கு கேசவனும் ரித்திகாவும் கைகட்டி சிரித்துக் கொண்டிருந்தனர்…
காவியாவின் கைகட்டுகளை அவிழ்த்து அவளை தூக்கிக்கொண்டு அவர்கள் முன்பாகவே படுக்க வைத்து அவள் உடல் ஆடையை நீக்க வரும்போது
"பாவி பாவிங்களா ஒரு பொண்ணோட மானத்தை வாங்குவதற்கு எப்படி அலைஞ்சிட்டு அலையுறீங்க நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க நாசமா போவீங்க"
என்று மகா ஒரு பக்கம் விஷாகா ஒரு பக்கம் கத்தி கதறிக் கொண்டிருக்க ஆனால் சந்துரு கையில் இருந்த பொடியை எடுத்து கொஞ்சம் காவியாவின் வாய்க்குள் எடுத்துச் செல்லும் நேரம்..
அவன் நெஞ்சில் பாய்ந்தது ஒரு புல்லட்…
அனைவரும் யார் என்று தெரிந்து பார்க்க காவல் உடையில் கம்பீரமாக அனைவரும் துளைத்தெடுக்கும் பார்வையோடு நின்று கொண்டிருந்தான் அசிஸ்டன்ட் கமிஷனர் சேனாதிபதி…
"டேய் யாருடா நீ என்னோட சந்துருவ"
என்று அடுத்த வார்த்தை பேசுவதற்குள் ரித்திகாவின் கண்ணம் இரண்டும் பழுத்து போயிருந்தது அனிருத் கொடுத்த அடியில்..
சேனாதிபதிக்கு பின்னால் அனிருத் ஹர்ஷா நகுலன் அர்ஜுன் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்..
மகா இருக்கும் நிலைமையும் காவியா இருக்கும் நிலைமையும் பார்க்க முடியாமல் அனிருத் ரித்திகாவை நான்கு சாத்து சாத்தினான்..
சேனாதிபதி எதுவும் செய்யவில்லை அமைதியாக அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான்
குறைக்கும் நாய் கடிக்காது என்பது இவர்கள் விஷயத்தில் உண்மைதான் இவ்வளவு வசனங்கள் பேசியவர்கள் ஒரே ஒரு காவல் அதிகாரி வந்தவுடன் நடுங்கி போய் ஓரமாக நின்று கொண்டிருந்தனர் கையில் ஆயுதம் இல்லை எதுவும் இல்லை வயதானவர்கள் வேறு என்ன செய்ய முடியும் என்று முழித்துக் கொண்டிருந்தனர்..
அனிருத் ஒரு பக்கம் மகாவின் கட்டுகளை அவிழ்த்து அவள் தலை வருடி பிடித்து நிற்கவைக்க மறுப்பக்கம் ஹர்ஷா விஷாகாவின் கைகட்டி அவிழ்த்து விட்டான்..
"அனிருத் அவங்க அவங்க"
என்று தத்தி தத்தி மகா இங்கு நடந்தவை அனைத்தையும் கூறி முடிக்க கண்கள் சிவக்க நகுலன் ரித்திகாவின் முடியை பிடித்து சுவற்றில் மோதி விட்டான்..
ஐயோ அம்மா என்று அவள் அலறி துடிப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவள் மயங்கி கீழே சரியும் வரை அவன் ஆக்ரோஷம் அடங்கவில்லை..
சிறிது நேரத்தில் காவல் அதிகாரிகள் வந்து ராமச்சந்திரன் மற்றும் கேசவனை கைது செய்து அழைத்து சென்றுவிட மறுப்பக்கம் மயங்கி கிடந்த ரித்திகாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
இங்கே மயக்கத்தில் இருக்கும் காவியாவை தூக்கிக்கொண்டு காரில் வைத்து மருத்துவமனைக்கு விரைந்து சென்றான் நகுலன் மற்ற அனைவரும் பொறுமையாக வீடு வந்து சேர்ந்தனர்…
"நம்ம குடும்பத்துக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது பொண்ணுங்க கர்ப்பமா இருக்குற சமயத்தில் தான் இந்த மாதிரி ஆபத்து எல்லாம் அதிகமா வருது நம்ம ஊருக்கு போய் ஒரு முறை குலதெய்வம் கோவில தங்கிட்டு வரணும்"
என்று வீட்டின் பெரிய பெண்கள் அனைவரும் சொல்லிவிட அனைவரும் அதை ஆமோதித்தனர் இங்கே மருத்துவமனையில் கண்விழித்த காவியா பயந்து சுற்றி தான் எங்கே இருக்கிறோம் என்று பார்க்க அருகில் கணவன் முகத்தை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்து இருந்தாள்…
"ஒன்னும் இல்லமா ஒன்னும் இல்ல நீயும் நம்ம பாப்பாவும் பத்திரமா இருக்கீங்க உனக்கு எதுவும் ஆகல எதுவும் தப்பா நடக்கல தப்பானவர்களுக்கு தண்டனை கடிச்சிருச்சு நீ அழாதடா"
என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் மனைவியை சமாதானம் செய்து கொண்டாலும் பாவம் இன்னும் பயம் விட்டுப் போகாமல் கேவி கேவி அழுது கொண்டிருந்தாள்..
"தப்பு தப்பா பேசினார்கள் தெரியுமா அந்தப் பொறுக்கி கோகுல் யாரு கிட்ட தெரியுமா மிஸ் பிஹேவ் பண்ணா என் பிரண்டு அக்கா கிட்ட அவங்க வீட்டிலேயே முதல் டாக்டர் அவதான். படிப்பு முடியபோற சந்தோஷத்துல இருந்தா அந்த அக்காவை கடத்தி வந்து நிறைய போதை மருந்து கொடுத்து சித்திரவதை செய்து கற்பழித்து கொன்னுட்டான் அந்த பொறுக்கிக்கு அனிருத் அண்ணா சரியான தண்டனை தான கொடுத்தாரு ஆனால் அப்ப கூட இவங்க திருந்தாம இப்படி எல்லாம் பேசினாங்க தெரியுமா மூணு பேருமே கதி கலங்கி போயிட்டோம் எங்க மூணு பேர விட எங்க வயித்துல இருந்த குழந்தைகள் என்ன பாவம் பண்ணுச்சு அதுங்களுக்கு இப்படி ஒரு சோதனை வருமா??"
என்று பயம் விட்டுப் போகாமல் நடுங்கிக் கொண்டே சொல்ல அவளை ஒருவழியாக சமாதானம் செய்தவன் வீட்டிற்கு அழைத்து வந்தான்…
ரஞ்சனி சாத்விகா இருவரும் காவியாவை கண்ணிமை போல் பார்த்துக் கொண்டனர் ஒரு வாரம் கழித்து தான் அவள் பயமே அவளை விட்டுப் போனது…
இங்கே அதே நிலைமைதான் விஷாகா சித்தபிரம்மை பிடித்தது போல் இருந்தாள் அருகில் குழந்தை அம்மா அம்மா என்று அழைத்தது கூட அவளுக்கு கேட்கவில்லை கடந்த ஒரு வார காலமாகவே அப்படித்தான் அவள்…
"விஷக்கா பாப்பா ரொம்ப நேரமா உன் பக்கத்துல தான் இருக்கா நீ எதை யோசித்துக்கொண்டு இருக்கிறாய்??"
என்று ஹர்ஷா கேட்க அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டவள்..
"ரித்திகாவும் ஒரு குழந்தைக்கு அம்மா தானே அவளும் ஒரு அம்மா வயித்துல பொறந்த பொண்ணு தானே எப்படிங்க ஒரு கொடூரமா ஒரு பொண்ணுக்கு இப்படி எல்லாம் சொல்ல தோணும் என்னால ஏத்துக்கவே முடியல"
என்று கண் கலங்கி சொல்ல …
"அதெல்லாம் ஒன்னும் இல்லடா இங்க பாரு வயித்துல என்னோட பையன் இருக்கான் நீ எதுக்கு பயப்படனும் நீ தைரியமாக இருக்கணும் உன் அளவுக்கு மன தைரியம் இங்கு யாருக்கு இருக்கு சொல்லு பீல் பண்ணாத அதெல்லாம் மறந்துரு நம்மள பத்தியும் நம்ம குழந்தைகளை பத்தி மட்டும் யோசி"
என்று அவளுக்கு எப்பொழுதும் வழங்கும் அறிவுரைகளை கொடுத்துவிட்டு அவளை சமாதானம் செய்ய..
இங்கே மகா ஒரு மருத்துவராக தன் மனதை திறப்படுத்திக் கொண்டு தப்பு செய்தவனுக்கு தண்டனை கிடைத்தது இதோ ராமச்சந்திரன் கேசவன் இருவரும் செய்த தவறுகளால் அவர்கள் மொத்த நிறுவனமும் நடுவீதிக்கு வந்தது ஒரு பக்கம் சந்துரு இறந்த செய்தி ஊரெங்கும் பரவியது தப்பு செய்தவனுக்கு இந்த தண்டனை தேவை தான் என்று ஒரு குற்றவாளி என்கவுண்டரில் மாய்த்து விட்டு சேனாதிபதிக்கு அவார்ட் கிடைத்தது அசோக்கின் நெருங்கிய நண்பன் சேனாதிபதி அசிஸ்டன்ட் கமிஷனராக இருக்கிறான்… போனால் போகட்டும் பெண் தானே என்று ரித்திகாவை எதுவும் செய்யாமல் விட்டு விட அதுவே அவளுக்கு தல கணம் பிடித்து விட சம்மதமே இல்லாமல் ஒரு வழக்கை பதிவு போட்டு இருந்தாள்..
சேனாதிபதிக்கு சொந்த ஊர் மதுரை இங்கே சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கிறான் இவர்கள் சென்ற கார் சென்னை எல்லைப் பகுதியில் இருக்கும் ஏரியாவுக்கு தான் சென்று கொண்டிருந்தது அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தான் ஒரு வேலையாக வந்திருந்தான் சேனாதிபதி அப்படி இருக்கும்போது யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் காரை ஒரு பக்கம் பார்க் செய்துவிட்டு சிறிது தூரத்தில் இருக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத குடோனில் தான் இந்த பெண்கள் அழைத்துவரப்பட்டனர் அதை தெரிந்து யூகித்த சேனாதிபதி தான் முன்கூட்டி அனைவருக்கும் தகவலை கொடுத்து உடனடியாக செயலை செய்து முடித்தான்…
அனைவரும் பிரச்சினை முடிந்தது என்று நிம்மதியாக இருந்தனர் ஆனால் காதிற்குள் கொசு புகுந்தது போல் இந்த ரித்திகா அரவேற்காடு போல் ஒரு வழக்கு பதிவு செய்து கொள்ள அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சேனாதிபதி அதை பர்சனலாக எடுத்துக் கொண்டான்…
இதோ நாட்கள் இப்படியே சென்று விட மகாவுக்கு ஏழாவது மாதம் சீமந்தம் நடைபெறுவதாக இருந்தது அடுத்த ஒரு வாரம் கழித்து காமினிக்கு ஆபரேஷன்…
காமினி விஷாகா காவியா வழக்கம்போல் புது உடை அணிந்து கொண்டு ஓரமாக அமர்ந்து விட ஹர்ஷவர்தினி சேட்டைகள் செய்து அனைவரையும் கவர்ந்து விட அழகு தாரகை மகாவுக்கு சிறப்பாக சீமந்தம் செய்து குடும்பத்தார்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்…
அன்று இரவு அனைவரும் மொட்டை
மாடியில் ஜோடிகளாக அமர்ந்து கொண்டு ஒருவர் கை ஒருவர் கோர்த்துக்கொண்டு வானில் இருக்கும் பௌர்ணமி நிலாவை ரசித்துக் கொண்டிருந்தனர் அந்த ஏகாத வேலையில் சொல்ல வார்த்தை இல்லாமல் அது தந்த மோனநிலையில் அனைவரும் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்…

Author: srija
Article Title: 30) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.