அத்தியாயம் 26
தன் கையில் தன் மனதை கொள்ளை கொண்ட கண்ணாலனின் பெயரின் முதல் எழுத்தான v என்ற வார்த்தையை பார்த்துக் கொண்டே கண் கலங்கிய மேனகா,
"இதுவரைக்கும் நாம பார்த்தது கிடையாது அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இரண்டு ஆறு மாச வாழ்க்கை உங்க கூடவே பயணம் ஆச்சு.
கற்பனையில் நீங்க நான் கல்யாணம் பண்ணி குழந்தைகளை பெற்று சந்தோஷமா வாழுற மாதிரி ஆனா நான் ஒரு இக்கட்டன சூழ்நிலையில் இருக்கும் போது நீங்க கூட என்ன சந்தேகப்பட்டீங்க.
ஆனா எனக்கு அதுல ஒரு பெரிய விஷயமா தோனல ஏனென்றால் எனக்கு கிரிஷ் அந்த சமயத்துல முக்கியமா தெரிஞ்சா என்னை நேசிக்காதவங்க என் மேல நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நான் எதுக்கு என்னை பத்தி ப்ரூப் பண்ணனும் அப்படின்னு உங்க நம்பர பிளாக் பண்ணி மொத்தமா வேற நம்பர் வாங்கி புது உலகத்துக்குள்ள போனேன் க்ரிஷ் என்னோட மகன் நான் அவன வளர்க்கணும் எனக்கு அந்த பொறுப்புகள் கூடிப்போனது. இப்படியே வாழ்க்கை போனாலும் என்னால ஒவ்வொரு நிமிஷமும் உங்களை மறக்க முடியல மிஸ்டர் V".
என்று மனதளவில் தான் நேசித்த நபரை வெறுத்து இன்னும் அவள் மனம் வேதனை கொள்ள.
இங்கே விஷ்வாவின் கைகளில் இருக்கும் சுஷ்மாவின் பெயர் தண்ணீர் 10 கலைந்து இருந்தது ஏன் மருதாணி வைத்த அச்சு கூட இன்னும் பதிவாகவில்லை அதற்குள் மருதாணி கலைந்து விட்டது இது பாட்டிக்கு தெரிந்தால் சங்கடப்படுவார் என்று யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டால் அவன் மனதில் இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான்.
'நான் பண்றது சரிதானா?? கௌரவத்துக்காக ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வாழ்வது ரொம்ப தப்பு தானே??
அந்த பொண்ணுக்கு ஆசைகள் இருக்கலாம் ஆனா என்னோட சுயநலத்துக்கு அவளை கட்டுப்படுத்த முடியாது ஆனா கல்யாண நாள் நெருங்கிட்டு வரும்போது நான் என்ன சொல்ல முடியும் நாளைக்கு சாயங்காலத்துக்கு மேல முகூர்த்த நேரம் தொடங்கிடும் அதுக்கு முன்னாடி எனக்கு இந்த மாதிரி சிந்தனைகள் வரக்கூடாது பாட்டி சொன்ன மாதிரி அவங்க பார்த்துப்போன கல்யாணம் பண்ணனும் அவ்வளவுதான்.'
என்று முடித்துக் கொண்டு உறக்கத்தை தழுவ முயற்சிக்க ஆனால் முடியவில்லை அவன் மனதளவில் ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து உடைந்து கொண்டிருந்தான். மேலும் மேனகா மீது வரும் சபலம் இது இரண்டும் அவனை கட்டுப்படுத்த முடியாமல் காட்டாற்று வெள்ளம் போல் பொங்கிக் கொண்டிருந்தது.
இப்படியே நேரம் சென்றது விடியற்காலை மூன்று மணி சடங்குகள் எல்லாம் ஒரே நாளில் முடித்து மாலை நேரத்தில் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற முடிவோடு சொந்த பந்தங்கள் இந்த சடங்கு அந்த சடங்கு என்று ஆளாளுக்கு ஒரு வேலையை செய்து கொண்டிருக்க தேவியின் தாய் தந்தை தங்கள் மகளைப் பார்த்து மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தனர்,
"உனக்கு கேக்காம அவசரமா இதை கல்யாணம் பண்ணி வச்சிட்டோம் அப்படின்னு அம்மா அப்பா மேல கோவமா?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா சின்ன வயசுல இருந்து எனக்கு எதுவும் தேவை எதுவும் தேவையில்லை நீங்க முடிவு பண்ணுவீங்க ஒரு கெட்ட சம்மதத்தில் இருந்து ஒரு நல்ல சம்மதத்திற்கு வந்திருக்கீங்க அதுவே எனக்கு பெரிய விஷயம் தான் கண்டிப்பா என்ன கல்யாணம் பண்ணிக்க போற அவருக்கு உண்மையா இருப்பேன் நல்ல மனைவியா".
என்று அத்தோடு பேய் முடித்துக் கொண்டு தன் பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்படும் உடைய அணிந்து கொண்டு அவர்களோடு அவர்கள் வீட்டு முறைப்படி சமைத்த உணவை தன் பெற்றோர் மற்றும் அவளுக்காக வந்தது சில சொந்தங்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அது அவளின் ஊர் வழக்கம் என்பதால்.
இங்கே அதேதான் சுஷ்மா மற்றும் யாமின் இருவருக்கும் நடந்தது. அவர்களின் கலாச்சார உடை பட்டியாலா சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு முக்காடு அணிந்து குடும்ப உணவாக அனைவரும் கூட்டாக சமைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
"நாள் நெருங்கி வந்துடுச்சு இன்னைக்கு சாயங்காலத்துக்கு மேல நான் இந்த மித்ரன் வீட்டு மருமகளா மாறிடுவேன் அந்த ராஜ்வீர் என்ன ஒன்னும் பண்ண முடியாது எல்லாம் என் ராஜ்யம்".
என்று சுஷ்மாவை பார்த்து கண் சிமிட்டர் சுஷ்மாவுக்கு அதெல்லாம் கவனத்தில் இல்லை அவள் மனதில் ஒன்றே ஒன்றுதான் திருமணம் நடக்கக்கூடாது திருமணம் நின்று விட வேண்டும் திருமணம் நின்று விட வேண்டும் என்று அவள் கண்கள் கரன் எங்கே இருக்கிறான் என்று தேடிக் கொண்டிருக்க இது சரியான நேரம் அல்ல என்பதால் அமைதியாக சாப்பிட்டு முடித்து ஓய்வெடுக்க போகிறேன் என்று தன் அறையை நோக்கி செல்வது போல் சென்று வீட்டிற்கு பின்பக்கமாக அங்கே உறவினர்கள் சொந்த பந்தங்கள் குழந்தைகள் எல்லாம் ஆங்காங்கே அமர்ந்து கதை பேசுவதை பார்த்துக் கொண்டிருத்தவள் தூரமாக யாரிடமும் மொபைல் போனில் பேசிக் கொண்டிருக்க கரன் அவள் கண்களுக்கு தென்பட்டான். உடனே ஓடி சென்று அவன் முன்பாக வந்து நிற்க.
"ஏய் கல்யாண பொண்ணு இங்க எதுக்கு வந்து நிக்கிற அப்புறமா உங்க அம்மா வந்து ஏதாவது பேச போறாங்க ப்ளீஸ் நேத்து எங்க அம்மா சொன்னதுக்கு அப்புறம் தான் விஷயம் தெரிஞ்சது. அப்புறம் எங்களால கல்யாணம் நின்னு போச்சு அப்படின்னு கெட்ட பேர் வரக்கூடாது நீ இப்போ கொஞ்சம் தான் ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல ஈவினிங் கல்யாணத்துக்கு நல்லா இருக்கும்ல??".
என்று சொல்லிக் கொண்டே போக
"எனக்கு என்ன கல்யாணம் வேணாம் நான் தெரிஞ்சே ஒரு பாதாள குழியில என் வாழ்க்கையை தல விரும்பல எனக்கு என்ன கல்யாணம் வேணாம் எனக்கு காப்பாத்து".
எது அவனைப் பார்த்து சொல்ல ஆரம்பிக்க கரன் முகம் மாறிப்போனது ஏன் இவள் இப்படி பேசுகிறாய் என்று ..
"ஏய் என்ன உளறிட்டு இருக்க கல்யாணத்தை வைத்துக்கொண்டு காலையில் பேசுற பேச்சு பாத்தியா என்ன பேசுற நீ ஒழுங்கா இங்கிருந்து போ".
என்று அவை திசை திருப்ப பார்க்க அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு.
"நீ என்னை விரும்புறதான அது மட்டும் சொல்லு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா நீ என்னை காதலிக்கிற அந்த உண்மையை மட்டும் சொல்லு கொஞ்சம் மனசு நிம்மதி படும்".
என்று அவள் கெஞ்சும் குறளில் கேட்க.
"என்ன பண்ணிக்கிட்டு இருக்க சுஷ்மா?? எந்த நேரத்தில் எத பத்தி பேசிகிட்டு இருக்கடி உனக்கு கல்யாணம் உனக்காக ஒருத்தர் வருங்கால கணவனாக காத்துக்கிட்டு இருக்காரு இந்த நேரத்துல என்கிட்ட போய் என்ன கேட்டுக்கிட்டு இருக்க சின்ன வயசுல பேசுனதெல்லாம் உண்மை நினைச்சுக்கிட்டு இருக்கியா அதெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு நியூயார்க்கில் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கா போ".
"இல்லடி பொய் சொல்ற இப்ப கூட உன் மொபைல் ஆஃப் பண்ணி பாக்கெட்ல வைக்கும் போது சின்ன வயசுல நீயும் நானும் கோல்டன் டெம்பிள் எடுத்த போட்டோவ தான் டிஸ்ப்ளே பிக்சர் ஆகியிருக்க அது என்கிட்ட மறைக்க பாக்குற ஆனா எனக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு உண்மைய சொல்லு என்ன பொண்ணு கேட்க வரும்போது எங்க அம்மா அப்பா ஒன்னு அனுப்பிட்டாங்க பிகாஸ் இந்த பணக்கார சம்மதத்திற்காக ஆனா பணத்துக்காக அவங்க பொண்ணோட சந்தோஷத்தை பாக்கல நான் மட்டும் கௌரவம் பார்க்கணுமா தயவு செய்து காப்பாத்து விருப்பம் இல்லாத ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு நரக வாழ்க்கையை நான் வாழ்ந்து கஷ்டப்படணும்னு நினைச்சின்னா இந்த நிமிஷம் நான் உன்னை காதலிக்கவில்லை என்று ஒரு வார்த்தை சொல்லு நான் போயிர்றேன்".
என்று விடாப்பிடியாக நிற்க.
"ஆமாண்டி உன்ன விரும்பினேன் உன்னை கல்யாணம் பண்ணிக்க தான் நியூயார்க்கில் நல்ல சம்பளத்தோட வேலைக்கு சேர்ந்தேன் உன்கூட வாழற ஆசையில ஏன்னா உங்க அம்மா அப்பாவுக்கு பணம் தான் பிரதானம் அது இருந்தாதான் மதிப்பாங்க சொந்த தங்கச்சி உங்க அப்பாவுக்கு எங்க அம்மா பணம் இல்லாததால எங்க அம்மாவே மதிக்கல அப்படிப்பட்டவர் பொண்ண கல்யாணம் பண்ணனும்னா கொஞ்சம் வசதி இருக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் உன்னை இவ்வளவு பெரிய வீட்டுக்கு மருமகளா பேசி முடிப்பாங்கனு எனக்கு தெரியாம போயிடுச்சு இந்த கல்யாணத்துல உனக்கும் சம்மதம் தான் சொன்னாங்க அதனால நாங்க ஒதுங்கி போயிட்டோம். ஆனால் கடமைக்காக கல்யாணத்துக்கு வந்தோம் நான் வந்து உன்னோட கல்யாணத்தை ஸ்பாயில் பண்ற மாதிரி ஆயிடுச்சு நான் வராமல் இருந்தது தான் நீ இந்த கல்யாண விஷயத்தை சந்தோஷமா ஈடுபட்டு இருப்ப இல்ல??".
என்று பதிலுக்கு அவன் கேட்க ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் சுஷ்மா தடுமாற விரக்தியான சிரிப்போடு,
"எதுக்கு நீ குற்ற உணர்வை தலைகுனி இனம் காலம் தான் எல்லாரையும் சூழ்நிலை கைதியா மாற்றும் அதுல நீயும் பாதிக்கப்பட்டிருக்க சரி இப்போ உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை அவ்வளவுதானே உனக்கு கல்யாணத்தில் இருந்து காப்பாத்துறேன் ஆனா என்னால உனக்கு கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு தெரியல??"
"ஏன் உன்னோட கேர்ள் பிரண்டு ஒத்துக்க மாட்டாங்களா??"
"அதெல்லாம் இல்ல உன்ன இழுத்து ஓடி கூட்டி போய் கல்யாணம் பண்றது எனக்கு விருப்பம் இல்ல நம்ம கல்யாணம் நம்ம சொந்த ஊர்ல நம்ம ஜனங்க முன்னாடி ஜாம் ஜாம் நடக்கணும் உங்க அம்மா அப்பா ஆசீர்வாதம் நிச்சயம் கிடைக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் எங்க அம்மா அந்த கல்யாணத்துல இருக்க ஆசைப்படுறேன் அவ்வளவுதான்".
என்று சொல்ல சுஷ்மா அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டால் இதற்கு மேல் விடுவானா அவளை இறுக்கி அணைத்துக் கொண்ட பொத்தி பொத்தி மனதில் தேக்கி வைத்த காதல் தன்னை விட்டு செல்வதை நினைத்து தாங்க முடியாதவன் இப்பொழுது காதல் தன்னிடமே வந்து சேர்வது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி தான்.
"கல்யாண மூர்த்தி கூட நிச்சயம் பண்ணிட்டு எங்க வேற ஒருத்தர் கூட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்க??".
என்று குரல் வந்து திசை பார்க்க அங்கே மேனகா கோவமாக நின்று கொண்டிருந்தாள்.
"அது அது வந்து"
என்று சுஷ்மா சொல்ல தடுமாற.
"ஹா ஹா ஹா நல்ல காரியம் பண்ணிருக்க போயும் போயும் அந்த விசுவாசார் மாதிரி ஒரு ஜடத்தை யாராவது லவ் பண்ணுவாங்களா? இல்ல கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவாங்களா அவர்கிட்ட ஒரு ஃபீலிங்ஸ் இருக்காது அவர் ஒரு ரோபோ அவர் கூட குடும்பம் நடத்துற ஆசையை எதிர்பார்த்து கல்யாணம் வரைக்கும் வந்து நினைச்சு நான் சிரிச்சு தான் இருக்கேன் இத்தனை நாள் நல்லவேளை உன்னோட அடிமனத்தில் யார் மேல காதல் வச்சிருக்கியோ அவங்களே உன் கண்ணு முன்னாடி வந்துட்டாங்க இதுதான் நல்ல நேரம் இங்க பாருங்க ப்ரோ ஓடிப்போனா தப்பு அதெல்லாம் பேசாதீங்க இக்கட்டான சூழ்நிலையில நம்ம சில விஷயங்கள் பகிரங்கமா முடிவு எடுத்து தான் ஆகணும் நான் எங்க சார் பற்றி குறை சொல்ல வரல ஆனா கல்யாணம் என்பது நம்ம மனசு சம்பந்தப்பட்ட விஷயம் வீட்டுல சொல்லிட்டாங்கன்னு கண்ணு முடி கல்யாணம் பண்ணிட்டு பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வேண்டா வெறுப்பா பிள்ளையை பெற்று அதுக்கு காண்டாமிருகம்னு பேர் வைக்கிறதுக்கு பதிலா இப்பவே வேணாம் சாமி ஆள விடுன்னு ஓடிப் போறது எவ்வளவு பெட்டர்??".
என்று சொல்ல.
"தேங்க்யூ சிஸ்டர் இப்பவே இந்த முடிவை எடுக்கிறோம். எங்க அம்மாவ கூட்டிட்டு நான் எங்க ஊருக்கு போயிட்டு இருக்கேன்".
என்று சொல்லிக் கரன்
சுஷ்மாவிடம் சில பல விஷயங்களை சொல்ல அவளும் சரி என்று தலையாட்டி மீண்டும் வீட்டிற்குள் சென்று தன் அத்தையை தனியாக அழைத்து விஷயத்தை சொல்ல அவர் பயந்தாலும் தன் மருமகள் தன்னிடமே வந்து சேரப் போகிறாள் என்ற விஷயம் அவருக்கு மகிழ்ச்சியை தந்தது பிறகு பொறுமையாக தனது கல்லூரி தோழிகளே வரவழைத்து விஷயத்தை சொல்ல அவர்களும் சரியான முடிவுதான் என்று அவளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து சந்தேக வராதபடி அவளுக்கு தேவையான துணிகள் மட்டும் எடுத்து வைத்து கொடுக்க ஒரு வாடகை கார் பேசிவிட்டு கரன் கரனின் தாயார் சுஷ்மா மூவரும் ஏர்போர்ட் சென்றுவிட்டனர் அமெரிக்கா செல்வதற்கான விசா சுஷ்மாவுக்கு இல்லாததால் இப்பொழுது எமர்ஜென்சியாக தாய்லாண்டிற்கு சென்று இருக்கிறார்கள். அங்கிருந்து அமெரிக்கா விசா எடுத்து தன் அம்மா மற்றும் சுஷ்மா ஒரு செல்லலாம் என்று முடிவு கட்டி விட்டான் கரன்.
பிரிய இருந்த காதலர்களை சேர்த்து வைத்த மகிழ்ச்சியில் மேனகா இங்கே ஆனால் அவள் உதவி செய்தது மட்டும் வீடியோவாக ரெக்கார்ட் செய்யப்பட்டு விஷ்வாவின் மொபைல் இருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
இதன்
பிறகு என்ன ஆகும்???.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அத்தியாயம் 27
. விஷ்வாவுக்கு அந்த காணொளி அனுப்பியது வேறு யாரும் இல்லை அது சுஜித் தான் ஏற்கனவே மேனகா மீது இருக்கும் மோகம் வெறி வன்மம் அனைத்தும் ஒன்று சேர்ந்து தான் அவளை பின்தொடர வைத்தது அப்படி இருக்கும்போது விஷ்வா திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணையே மூளை சலவை செய்து அவள் காதலனோடு திட்டம் போட்டு அனுப்பி வைத்தது மட்டுமல்லாமல் விஷ்வாவை பற்றி பேசிய வார்த்தையை மேலும் மேலும் சுட்டிக்காட்டுவது போல் ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோவை விஷ்வாவுக்கு அனுப்பி வைக்க.
இதை பார்த்துக் கொண்டத விஷ்வாவின் கண்கள் சிவந்தது ரத்தம் கொதித்தது ஏற்கனவே ஏன் திருமணம் செய்து கொள்கிறோம் என்று வெறுப்பில் இருக்கும்போது கௌரவத்திற்கு பெயர் கெடக்கூடாது என்பதற்காக திருமணத்திற்கு ஒத்துக் கொண்டவனுக்கு இது பெருசா அவமானம் திருமண நாள் அன்று மணப்பெண் ஓடிப் போனால் அந்த ஆணை குறை சொல்வார்களே என்ற கௌரவம் தான் அவனையும் கூறிக்கொண்டது அதேசமயம் ஏதோ பிரைவேட் நம்பரில் இருந்து போன் வரேன் அதை அட்டென்ட் செய்த காதில் வைத்து அவனை மறுமுனையில் இருந்து.
"என்ன விசுவா சார் மேனகாவுக்கு சப்போர்ட் பண்ணுங்க மேனகாவுக்காக உயிரையே பணிய வச்சு அவளை காப்பாத்திட்டீங்க ஆனா அந்த மேனகா நீங்க ஆம்பளையே இல்லைன்னு சொல்லி நீங்க கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ணு ஒருத்தன் கூட அனுப்பி வச்சிருக்கா அப்போ அதான் உண்மை போல அதனால்தான் இத்தனை வருஷம் கல்யாணம் பண்ணாம இருந்திருக்கீங்க இந்த பொண்ணு உங்க கிட்ட இருந்து சில எதிர்பார்த்து இருக்கும் ஏமாந்து போனதால் இவன் ஆம்பளையே இல்ல அப்படின்னு சொல்லி வேற ஒருத்தர் கூட ஓடிப் போயிட்டா அடடா மிகப்பெரிய தொழில் நியாபகம் வளர்ந்து வரும் ஸ்டார் ஹோட்டல் பிசினஸ்மேன் மிஸ்டர் விசுவாமித்திரன் ஒரு உணர்வற்ற மனிதன் அப்படின்னு சொன்னா ஹாட் டாபிக்" .
என்று கிண்டல் அடித்து விஷ்வாவின் கோபத்தை தூண்டி விட பொங்கி எழுந்த விஷ்வா.
"டேய் நீ எல்லாம் பேசுற அளவுக்கு இந்த விஷ்வத்தாரம் தாழ்ந்து போகல நான் ஆம்பளையா இல்லையான்னு எனக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து மாசத்துல புள்ள பெத்துக்க போறேன் என் பொண்டாட்டி சொல்லட்டும் நீ என்னடா சொல்றது சுயநினைவு இல்லாத ஒரு பொண்ணு கெடுத்துட்டு அவளுக்கு குழந்தையை கொடுத்துட்டு ஊர விட்டு ஓடிப்போன வந்தானே அந்த குழந்தை கூட என் தயவில்தான் படிச்சிட்டு இருக்கு பெத்த பிள்ளைக்கு சோறு போட பக்கி இல்லாத நீ எல்லாம் பேசாத என் கல்யாணம் நடக்காதுன்னு நீயா சொல்லிக்கிட்டா எப்படி? குறிச்ச முகூர்த்தத்தில் குறிச்ச நேரத்துல நான் கல்யாணம் பண்ண தான் போறேன் நீ அதை பார்க்க தானே போற உங்க அப்பாவுக்கு தான் இன்விடேஷன் அனுப்பி இருக்கேனே வந்து பாரு யார் ஆம்பள இல்லன்னு உனக்கே தெரியும்".
என்று சொல்லி மொபைலை கட் செய்து விட்டவன் சுஜித் இவன் கோபத்தில் பேசுகிறான் சாயங்காலம் அவமானப்பட போவதை பார்க்க தான போகிறோம் என்று குதூகலத்தோடு சுஜித் கிளம்பி கொண்டிருக்க,
இங்கே விஷ்வா விறு விறுவென்று நடந்து மேனகா அறைக்கு முன்பாக வந்து கதவை தட்ட.
"யாரு"
என்று கேட்டவர் மேனகா கதவை திறக்க விஸ்வருத்திர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தான் இவர் எதற்கு இப்படி நிற்கிறார் ஒருவர் விஷயம் தெரிந்திருக்குமோ இல்லையே யாரும் இல்லாத சமயம் தானே அனுப்பி வைத்தோம் என்று தைரியமாக அவனைப் பார்த்து
"சொல்லுங்க சார் எனி ஹெல்ப் ஏதாவது அரேஞ்ச்மெண்ட்ல மிஸ்டேக் இருக்கா??".
"உங்க அரேஞ்ச்மெண்ட்ல மிஸ்டேக் இருந்தா அது நான் பார்த்த பார்வையில் தான் மிஸ்டேக் சரி இப்ப என்ன பண்ற இந்தா இந்த புடவையை கட்டிக்கிட்டு சாயங்காலம் முகூர்த்த நேரத்துக்கு மணமீகி வந்து என் கையால தாலிய வாங்கிக்கோ நீ பண்ண கள்ளத்தனத்துக்கு இதான் தண்டனை"
என்று சொல்ல மேனகாவுக்கு ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று புரியவில்லை இதை இரண்டு முகூர்த்த புடவை தன்னிடம் கொடுத்துவிட்டு இப்படி பேசுகிறான் என்று புரியாமல் அவனைப் பார்க்க.
"அது எப்படி ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிற நீதான் சுஷ்மாவ அவங்க அத்தை பையன் கூட அனுப்புனத நான் பார்த்துட்டேன் அதுவும் நான் ஆம்பளை இல்ல ரோபோனு சொல்லி இருக்க நான் ஆம்பளையா இல்லையான்னு இன்னைக்கு ராத்திரி தெரிஞ்சிடும் அதனால்தான் சொல்றேன் சொன்ன நீ என்ன கல்யாணம் பண்ணி செக் பண்ணிக்கலாம்ல".
என்று சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தவன் கொஞ்சம் கொஞ்சமாக குரலில் கடினம் சேர்ந்து மேனகாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள.
"ஸ்ஸ்.. கைய விடுங்க என நீங்க பாட்டுக்கு ஏதோ உளறிட்டு இருக்கீங்க"
"நான் உளறிக்கிட்டு இருக்கேனா அப்ப இது என்னது??"
என்று அந்த வீடியோவை காண்பிக்க மேனகா பேசியது இருவரின் ஜோடியாக வழி அனுப்பியது மொத்தமும் வீடியோ ரெக்கார்டு ஆக வந்து அனுப்பப்பட்டு இருக்க.
"என் கண்ணுல இருந்து ஒரு தூசி கூட தப்பு முடியாது இந்த வீடியோ எனக்கு எப்படி கிடைச்சது நான் சொல்ல மாட்டேன் ஆனால் எப்படியோ தக்க சமயத்துல என் கல்யாணம் நிக்கறதுக்கான காரணம் நீ தான் தெரிஞ்சுகிட்டேன் நீ என்னடி என்ன பாத்து சொல்றது இப்ப நான் சொல்றேன் ஒழுங்கா மனமேடையில இந்த டிரஸ் போட்டுட்டு வந்து நிக்குற இல்லன்னா நீ இழக்க கூடாத ஒன்றை இழந்து போயிடுவ".
என்று பொறிவைத்து பேச
"இங்க பாருங்க நீங்க பூச்சாண்டி காட்டினா நான் பயப்படுற ஆள் கிடையாது ஆமா உங்கள மாதிரி ஒரு உணர்ச்சியற்ற ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு அந்த பொண்ணு கடைசி வரைக்கும் இந்த வீட்ல ஆடம்பர ஏழையா வாழ்றதுக்கு பதிலா பிடிச்சவ உன்னோட கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழட்டுமே அப்படின்னு தான் அனுப்பி வைத்தேன் இப்ப சரியாதான் இருக்கு அந்த பொண்ணு அவங்க கிட்ட அனுப்பி வச்சதுக்கு நீங்க கௌரவத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்றது என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல அதனால தான்".
என்று இன்னும் அவன் கோபத்தை தூண்டி விட அவள் கூந்தல் முடிகளை கொத்தாக பிடித்துக் கொண்டவன்.
"யார பார்த்து பீலிங்ஸ் இல்லாதவன் சொல்ற எனக்கு உணர்வு இருக்குது உனக்கு தெரியுமா இல்ல நீ பார்த்து இருக்கியா இதுக்காகவே உனக்கு தண்டனை கடுமையா தான் இருக்கும் நீ இப்ப எனக்கு கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் நீ ரொம்பவே வருத்தப்படுவ".
என்று அவள் கைகளை விட்டு பளிச்சென்று தெரிந்த அவள் இடைப்பற்றி அழுத்த.
"ம்ம்.. கைய எடுங்க இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது நீங்க என்ன பண்ணாலும் நான் எதுக்கும் பயப்பட மாட்டேன் உங்களால் முடிஞ்சத பாத்துக்கோங்க".
என்று முகத்தை திருப்பிக் கொள்ள நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்த விஷ்வா,
"ஏற்கனவே என்னால் முடிந்த ஒரு விஷயத்தை பண்ணதால்தான் நான் இப்போ உன்கிட்டே வந்து இருக்கேன் இந்த ரூம்ல நீ இருக்க அப்பப்போ உன்னோட தோழிகள் வந்துட்டு இருப்பாங்க ஆனா நாலு வருஷமா பொத்தி பொத்தி பாதுகாத்த உன்னோட ஆசை மகன் எங்க??".
என்று கேட்ட பிறகு மேனகாவுக்கு சப்த நாடி மடங்கியது வெளியே இருக்கும் குழந்தைகளோடு விளையாடி தானே கொண்டிருப்பான் என்று பால்கனி வழியாக பார்க்க தன் கண் பார்வையில் இவ்வளவு நேரம் விளையாடிக்கொண்டிருந்த க்ரிஷ் காணவில்லை திகிலோடு திரும்பி பார்க்க கைகளை கட்டிக்கொண்டு விஷ்வா அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் இவன்தான் ஏதாவது செய்திருப்பான் என்று வெறிக்கொண்டு கன்று குட்டியை காக்கும் பசுமாட்டை போல்.
"ஹொவ் தேர் யு எவ்வளவு தைரியம் இருந்தால் என் குழந்தையை பிணைய கைதியை வைத்து என்கிட்ட பிளாக் மெயில் பண்ணுவ அந்த சின்ன குழந்தைக்கு ஏதாவது ஆச்சு உன்ன சும்மாவே விடமாட்டேன் அந்த குழந்தை உன் கண்ணு முன்னாடி தானே செத்துப் பொழச்சி வந்தது அப்படி என்ன என் மேல உனக்கு வன்மம் அந்த சின்ன குழந்தையை வைத்து என்ன பிளாக்மெயில் பண்ற இல்ல??".
என்று அவன் சட்டையை பிடித்து ஒழுக்கம் ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாதவன் அவள் கைகளை உதறித் தள்ளி,
"டைம் இல்ல மேனகா ஸ்மார்ட்டா யோசிக்கிறேன் சொல்லிட்டு பாழும் இடத்துல குதிக்க வேண்டாம் முகூர்த்த புடவை கட்டி நீ மணமேடைல என் பக்கத்துல உட்கார்ந்து அடுத்த நொடி உன் கண்ணு முன்னாடி கிரஷ் வருவான் இல்லனா ஒரு சின்ன குழந்தை கொல்லும் அளவிற்கு நான் கெட்டவன் கிடையாது அவன் கூட இருந்தா தானே உன்னோட வாழ்க்கையே அவன் கூட இல்லாம வேற எங்கேயும் நல்லா இருந்தா உன் மகன் இந்த ஜென்மத்துல நீ அவனை பார்க்க முடியாம போயிடும் எப்படி வசதி??".
என்று கேட்க.
"இரு இரு அதுக்குள்ள உன் மகன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் அப்படின்னு நினைச்சுக்காத அவனோட உண்மையான அப்பன் சுஜித் அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆக்சுவலி க்ரிஷ் உன் கையில எப்படி வந்தான் அப்படின்னு எனக்கு தெரியும் சுஜித் மாதிரி ஒரு அப்பன் கிட்ட உன்னோட க்ரிஷ் வளர்ந்தா எப்படி இருக்கும் அவன் ரெடியா தான் இருக்கான் அவனோட மகன கூட்டிட்டு போறதுக்கு இப்ப சொல்லு கல்யாணம் பண்ணிக்கிறியா இல்ல க்ரிஷ் அவங்க அப்பா கூட அனுப்பி வைக்க போறியா??".
என்று கேட்க மேனகாவுக்கு இதற்கு மேல் தெம்பில்லை என்பது போல் அப்படியே விஷ்வாவின் கால்கள் பிடித்துக் கொண்டு,
"உனக்கு கெஞ்சி கேட்கிறேன் அதுக்கு நீ க்ருஷ கொன்னே போடலாம் அவனை மாதிரி ஒரு அப்பன் கிட்ட அந்த குழந்தை வளருவதற்கு கிருஷ் யாரும் இல்லாத அனாதையாக கூட வாழ்ந்துடலாம் தயவு செஞ்சு என்னையும் பயனையும் விட்டுடு நான் பண்ணதுக்கு உனக்கு கோவம் இருக்கும் அதுக்காக இப்படி ஒரு சின்ன குழந்தைய வச்சி என் வாழ்க்கை நாஸ்தி பண்ண வேண்டாம்".
என்று கெஞ்ச ஆனால் இதற்கெல்லாம் அசுரபவனா கல் மனதாக அங்கிருந்து சென்று விட்டான் விஷ்வா மேனகாவுக்கு வேறு வழி தெரியவில்லை யாரை அழைப்பது யாரை உதவிக்கு கேட்பது என்று புரியவில்லை இரண்டு பெண்கள் வந்தார்கள் உங்களுக்கு அலங்காரம் பண்ண வேண்டும் என்று விசுவாசகர் சொன்னார் என்று சொல்ல அவ்வளவுதான் ஒன்றும் இல்லை என்பது போல் பொம்மையாக நாற்காலியில் அமர்ந்து விட அவளுக்கு சர்வ அலங்காரமும் செய்யப்பட்டு அவள் கையில் புடவை கொடுக்கப்பட அதை மட்டும் ஒரு அறையில் மாற்றிக் கொண்டு வர மீண்டும் புதிய வேண்டிய அலங்காரங்கள் அனைத்தும் முடித்த பிறகு தேவதை பெண்ணாக வெளியே வந்து நிற்க விஷ்வாவின் பாட்டி மகாலட்சுமி வம்சத்தை பொருந்தி இருந்த மேனகாவை பார்த்து மெய் மறந்து போனார்.
இங்கே அசோக் மற்றும் தர்ஷன் உடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான் கிருஷ்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Author: srija
Article Title: 26)&27) தீயே 🔥
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.