13) பார்வை 😍

srija

srija novels
Staff member
அத்தியாயம் 13

சுவாதி சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டவன் தடுத்து நிறுத்தி..

"அதான் நீயே சொல்றியே உன்னால தான் அவமானப்பட்டு என்ற தங்கை தற்கொலை பண்ணிக்கிட்டா அவள் வெயில் படாமல் நாங்க வளர்த்தோம். இந்த ஊருக்கு அனுப்பி அவளை நெருப்புக்கு இணையாக்கிடோம் அவளை கொசுக்களை வரும்போது நான் பார்க்கும் போது எவ்வளவு வேதனையா தெரியுமா இருந்துச்சு அப்படி என்ன என் தங்கச்சி மேல உங்களுக்கு வன்மம் அதற்கு ஒருத்தவங்க எந்த உருவத்தில் இருந்த அந்த உருவத்தை சொல்லிக் கிண்டல் பண்றது அவள் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர் அவள போய் இப்படி பண்ணிட்டியே தற்கொலை பண்ணாலும் அந்த தற்கொலைக்கு யார் காரணமோ அவங்க தான் அதற்கான கொலைகாரங்க அந்த பிரியதர்ஷினி தக்ஷாயினி ரெண்டு பேரும் என் கையில கிடைச்சா கொன்னுருப்பேன் ஆனா அவங்க இறந்து போயிட்டாங்கன்னு சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல"என்று வெறுப்பாக சொல்ல

"இங்க பாருங்க உங்களுக்கு என்ன செய்தி வர உங்க தங்கச்சியை நான் கிண்டல் பண்ணதால இறந்து போயிட்டா ஆனா உங்க தங்கச்சி என் கிட்ட இதுவரைக்கும் ஒழுங்கா பேசுறது கூட கிடையாது"-என்று தன் பக்கம் நடந்த விஷயங்களை சொல்லி முடித்து அந்த காதலனை பார்க்கும் போது அவனோடு இருக்கும் நான்கு அடி ஆட்கள் அவளை கூத்து பாலியல் பலாத்காரம் செய்து நெருப்பை வைத்து எரித்து விட சற்று தாமதமாக வந்தால் சுவாதி பாதி எரிந்து கிடக்கும் யுவஸ்ரீ சுற்றி இருப்பவர்களோடு அமைத்து அவளை காப்பாற்றி அரை உயிராக போராடிக் கொண்டிருக்கும்போது மருத்துவமனைக்கு சேரும்பொழுது அவள் மரண தருவாயில்..

" தெரியாம பண்ணிட்டேன் எங்க வீட்டுக்கு தெரிஞ்ச எவ்வளவு கஷ்டப்படுவாங்க தெரியுமா ஒருத்தன நம்பி நான் எந்த நிலைமைக்கு வந்து என்ன பாத்துகிட்ட உங்களுக்கு கெட்ட பேர் என்ன பெத்தவங்களுக்கும் கெட்ட பேர் எங்க அண்ணன் இன்னும் கொஞ்ச நாளில் வந்து என்னை அழைச்சிட்டு போறேன் அப்படின்னு சொல்லுச்சு தேவையில்லாமல் பொறுக்கிக்கோங்க சவகாசம் எல்லாத்தையும் காரணம் அந்த பிரியதர்ஷினி தாட்சாயினி அவர்களால் தான் என் நிலைமை இப்படி ஆயிடுச்சு என்ன மன்னிச்சிடு உன் பேச்சை நான் கேட்காமல் போயிட்டு ஒரு நல்ல தோழியா நீ எனக்கு வந்திருக்க ஆனால் உன்னை உதாசனைப்படுத்தி தவறான நட்பில் நான் இணைந்து விட்டேன்"என்று சொல்லி வேதனை பட அவள் கண் முன்னால் இறந்து போனதால் சுவாதி ஒரு பக்கம் மயங்கி விட அவள் ஆசை இருந்த நண்பர்கள் அவளை வேறு ஒரு இடத்தில் அனுமதி செய்து வைத்திருக்க மறுப்பக்கம் பிரியதர்ஷினி தக்ஷினி இருவரும் தங்கள் மேல் பழி வரக்கூடாது என்பதால் மொத்த பழியும் சுவாதி நிற்கவைக்கப்பட்டது ஆனால் அவள் படித்த ஸ்கூலில் விசாரிக்கும் போது இவர்கள் பேரும் சேர்ந்து வந்துவிட இவர்கள் மூவரின் மீது கொலை வெறியில் இருந்தான். ஆனால் எதுவும் செய்ய முடியாது நிலைமை இதற்கிடையில் தங்கையின் மரண செய்தியை பெற்றவர்களுக்கு சொல்லி இருக்க அவர்கள் அவசரமாக கிளம்பி வரும் வருத்தத்தில் ஒரு விபத்தில் அவர்கள் கார் ஒரு லாரி மூலம் மசங்க பட பெற்றவர்கள் இருவரும் அதே இடத்தில் இறந்து விட்டன இப்படி ஒரே சமயத்தில் அனைவரும் இழந்து மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டால் ரெட்டி அதன் பிறகு ராம் அவனை அரவணைத்து விஜய் உடன் பணி புரிவதற்காக அனுப்பி வைத்தார் ராமுக்கு மட்டுமே அனைத்து உண்மையையும் தெரியும் வேறு யாருக்கும் ரித்திக் கட்டி எதுவும் தெரியாது அதை சொல்லவும் அவன் விரும்பவில்லை. ஆனால் அவன் மனதில் சுவாதி என்கிற பெண் மூல காரணம் அவளை விடக்கூடாது என்று பழிவாங்க காத்துக்கொண்டிருந்தான். ஆனால் இது அவன் மனம் விரும்பிய பெண் தன் தங்கை மரணத்திற்கு காரணம் இருக்கிறது பிறகு அவனால் விருப்பம் கொள்ள முடியவில்லை ...

"இங்க பாருங்க இதுதான் நடந்தது ஆனா என்னோட சும்மா இருக்க முடியல ஆனா கடவுள்னு ஒருத்தர் இருக்காரு இல்ல ஒரு கஞ்சா கேஸ்ல உங்க தங்கச்சி மரணத்திற்கு காரணமானவங்க அந்த அஞ்சு ஆண்களும் போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க ஆனா அவங்க ஜெயில்ல இருந்து தப்பிக்கும் பொழுது என்கவுண்டர் போட்டு கொன்னுட்டாங்க அதே சமயம் ரொம்ப மோசமான விபச்சார வழக்கில் பிரியதர்ஷினி தாட்சாயினி ரெண்டு பேரும் கைது செய்யப்பட்டார்கள் மூன்று வருடம் கழித்து ஜெயில்ல இருந்து வரும் பொழுது இதற்கு மேல் இங்கு வாழ்வது வீண் அப்படின்னு ரெண்டு பேரும் சூசைடா பண்ணிக்கிட்டாங்க இதுதான் நடந்தது இதுதான் உண்மை நீங்க தீவிரமா விசாரிச்சு இருக்கணும் நான் வளர்ந்து வந்த ஆசிரமம் நான் படிச்ச ஸ்கூல் பத்தி விசாரிக்கும் பொழுது நீங்க என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு உங்க தங்கைக்கு நான் தான் எமன் அப்படின்னு நினைச்சுட்டீங்க ஆனா அது இல்ல இதுக்கு மேல உங்க விருப்பம் ஆனா நீங்க என்ன பத்தி ரொம்ப அதிகமா விசாரிச்சு இருக்கீங்க மட்டும் புரியுது என்னோட பர்சனல் விபரங்கள் உங்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைக்கிறேன் எனக்கு அது சுத்தமாகவும் பிடிக்காது"

என்று இறுதி வார்த்தை சொல்லி விட்டுப் போக ரித்திக் சிரித்துக் கொண்டே

"நீ நிரபராதி என்று எனக்கு தெரியும் ஆனா அதை உன்னோட வாயால வெளி கொண்டு வரணும்னு நினைச்சேன் உன்ன பத்தி விசாரிக்கும் போது ஆரம்பத்துல நீ தான் அப்படின்னு தெரிஞ்ச பிறகு உன் மேல கோவம் இருந்தாலும் அஞ்சு வருஷமா அப்பப்போ நீ டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்கறது எனக்கு தெரிஞ்சது அதுக்கு அப்புறம் உனக்கு ட்ரீட்மென்ட் பார்த்தேன் ஃபர்ஸ்ட் டாக்டர் கிட்ட உன்ன பத்தி விசாரிக்கும் போது எல்லாமே எனக்கு அப்பவே சொல்லிட்டாங்க ஒருத்தவங்களுக்கு உதவி பண்ண போய் அது செய்ய முடியாத நிலைமையில நீ தோத்துப் போனதை நினைத்து இப்பவும் வருத்தப்பட்டு இருக்கிறது எனக்கு தெரியுது யாராவது ஒருத்தர் கிட்ட சொன்னா உன்னோட மனசு ஆறுதல் அடையும் அந்த டாக்டர் கிட்ட சொன்ன ஆனா அவர் டாக்டர் அவ்வளவுதான் உன்னோட ஆழ் மனச புரிஞ்சுகிட்டு நீ ஒருத்தர் கிட்ட சொல்லி நான் தப்பு பண்ணலன்னு நீ கதறுனாதான் உனக்கு விடுகதை அதான் உன்னை இப்படி பேச வைத்தேன் இப்போ உன்னோட மனசுல இருக்குற கவலை எல்லாம் போயிடும் நீ என்கிட்ட இதெல்லாம் சொல்லவே நினைச்சேன் யுவஸ்ரீ ஆத்மா இப்போ சாந்தி அடையும் அப்படின்னு நினைக்கிறேன் மத்தபடி எப்பவுமே உன் மேல நான் வச்ச கண்ணு வச்சதுதான் அது தப்பிக்க முடியாது போயிட்டு வா"

என்று காற்றில் அவள் முகத்தைப் பார்த்து உதடு குவித்து முத்தமிட அதிர்ச்சி அடைந்த சுவாதி தன் பக்க நியாயத்தை வெளிப்படுத்தி விட்டோம் என்ற நிம்மதியில் எக்கேடு கெட்டு வேணாலும் போ என்பது போல் அவள் அங்கிருந்து சென்றுவிட ரித்திக் ஒரு சிரிப்புடன்

'உன்னோட மனசுல இருக்குற கஷ்டம் எல்லாம் வெளியே வந்துடுச்சு ஆனா ஒரு விஷயம் மட்டும் பாக்கி இருக்கு சீக்கிரம் நடக்கும்'என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு மதிய உணவுக்காக அங்கே அலுவலகத்தில் இருக்கும் சில நண்பர்களோடு அங்கு சென்று விட...

இப்படி நேரங்கள் கடந்தது சரியாக அலுவலக நேரம் முடியும் தருவாயில் லாக்அவுட் செய்து முடித்து அஞ்சு லிட்டர் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே போக...

விஜய் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான். அவளை பின்தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். கணவன் வருகிறான் என்று தெரிந்தும் அவள் எதையும் பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை அமைதியாக டேக் கேர் பக்கம் செல்ல அங்கு ஏற்கனவே சுவாதிக்கையில் குழந்தையுடன் இன்று கொண்டிருந்தாள் குழந்தை தன் அம்மாவை பார்த்தவுடன் துள்ளி குதிக்க மகனை வாங்கிக் கொண்டவள் பெண்கள் இருவரும் செல்ல வினோ குட்டி மெதுவாக ஓரக் கண்ணா தன் தந்தையை பார்த்து கண்சிமிட்ட விஜய் அப்பொழுது முடிவு செய்தான் தன் மகனுக்காக என்ன வேணாலும் செய்ய வேண்டும் என்று...

வரும் வழியில் மார்க்கெட் சென்று தங்களுக்கு தேவையானது எல்லாம் வாங்கிக் கொண்டவர்கள் வீட்டிற்கு சென்று வேருடை மாதிரி குழந்தையோடு நேரத்தை செலவழிக்க அந்த நேரத்தில் சுவாதி கிச்சன் சென்று சமைத்துக் கொண்டிருக்கும் போது அவள் மொபைலுக்கு மெசேஜ் வந்தது..

உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து
மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து
நானும் சர்ரீ தோட்டம் போட்டேன்
ஹோ நீல உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
ஹோ நீல உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
நதியே அடி நைல் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே

என்று ரித்திக் நம்பரில் இருந்து வந்திருந்தது அதை பார்த்து போனை எடுத்து தலையில் அடித்துக் கொண்டு


'வேற வேலையே இல்ல போனா போகட்டும் நம்ம க்ரஷ் அப்படின்னு விட்டுட்டு இருக்கேன் இல்லனா கும்மி இருப்பேன்'

சுவாதி தனியாக சிரித்து கொண்டிருப்பதை பார்த்து அஞ்சலிக்கு பயம் வந்துவிட்டது என்ன இவள் பைத்தியம் போல் செய்கிறாள் என்று..

அம்மாவிடம் பால் குடித்துவிட்டு கொஞ்ச நேரத்தில் சோட்டு கண் உறங்கிவிட மகனை பத்திரமாக ஹாலில் கட்டி இருக்கும் தூளியில் போட்டு உறங்க வைத்தவள் சற்று நேரம் அப்படியே மொபைல் பார்க்கும் பொழுது காலிங் பெல் சத்தம் கேட்டது சுவாதிக்கு அது கேட்கவில்லை போல சரி அவள் சமைக்கட்டும் என்று இவள் வெளியே போக நீங்க சுவாதி உலக மறந்து ரித்திக் நினைத்து சமைத்துக் கொண்டிருந்தாள் இங்கே கதவை திறந்து அஞ்சலிக்கு பெயர் அதிர்ச்சி வெள்ளை நிற டி-ஷர்ட் கருப்பு நிற டிராக் முகம் முழுவதும் சவரம் செய்யப்பட்டு பெரும் அரும்பு மீசை அரும்பு தாடிகள் முடியை கூட நேர்த்தியாக கட் செய்து பட்டு அவள் முன்பாக காட்சியளித்தான். அவளது கணவன் விஜய் அவள் ஆசையாக எதிர்பார்த்த உருவத்தில் வந்த விஜய் பார்த்தவர்களுக்கு பெயர் எதிர்ச்சி 10 வருடங்களுக்கு முன்பாக பார்த்து விஜய் இப்படித்தானே இருந்தார் என்று அவள் மனக்கண் தோன்றியது அதையெல்லாம் மறைத்துக் கொண்டு எதுவும் தெரியாததை போல அவனைப் பார்த்து.

"நைஸ் ஹாஸ்டல் பரவால்ல நாளைக்கு பாக்கலாம்"என்று கதவை மூட போக அவள் இடித்துக் கொண்டு உள்ளே வந்தவன் கதவை லாக் செய்து முடித்து சமையலறை எட்டிப் பார்க்க அங்கே ஸ்வாதி காய்கறி கட் செய்து கொண்டிருந்தாள் அஞ்சலி அப்படியே துண்டு கட்டாக தூக்கிக்கொண்டு அறைக்குள் போக எது சத்தம் வருகிறது என்று சுவாதி பார்க்கும் பொழுது சரியாக கதவை மூடுவது போல் இருந்தது சரி குழந்தை தூங்கிவிட்டது என்று அவள் உள்ளே ஏதோ வேலையாக இருப்பாள் என்று மொத்த காய்கறிகளையும் காலில் எடுத்து வந்து குழந்தையை பார்த்தவர் வேலை செய்து கொண்டிருந்தாள் போதாக்குறைக்கு டிவியில் சத்தமாக பாட்டை ஒன்று போட்டு முடித்து கற்பனை லோகத்தில் இவள் சமையல் செய்து கொ
ண்டிருக்க..

ஆனால் அங்கே அறையில்???

.......
 
Top