முன்னோட்டம்...
"ஆத்வி.. கொஞ்சம் வேகமா நடடா, சீக்கிரம் போனா தான் நம்ம ரெண்டு பெரும் இங்கிருந்து தப்பிக்க முடியும் விஷயம் தெரிஞ்சு ஆளுங்க இந்நேரம் தேட ஆரம்பிச்சு இருப்பாங்க உன்ன பத்திரமா அழச்சிட்டு என் உயிர் போனாலும் பரவாயில்லை நீ இங்கிருந்து தப்பிச்சு போயிடனும்"
என்று மூச்சுக்காற்று அனல் பறக்க ஆத்மிகா கையை பிடித்துக் கொண்டு எப்படியாவது இங்கிருந்து தப்பித்து விட வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள்
அபிலாஷா..

அவள் சொல்வதைக் கேட்ட ஆத்மி எதுவும் பதில் சொல்லாமல் கண்களில் இருந்து கண்ணீரோடு பிறகு தானே சமாதானம் செய்து கொண்டு..
"அக்கா உதவி பண்ணவங்களுக்கு உபத்ரம் பண்ண கூடாதுன்னு சொல்லுவாங்க என்னோட பாவப்பட்ட பிறவி நான் இப்படித்தான் இருக்கணும்னு விதி இருக்கு அது யார் செய்த பாவமோ..
ஆனா தயவு செஞ்சு என்ன காப்பாத்த உங்க உயிர் பலி கொடுக்க நான் விரும்பல தயவு செஞ்சு நீங்க போயிடுங்க அக்கா நான் ஏதாவது சமாதானம் செஞ்சி நான் அங்கேயே போய்டுறேன். ப்ளீஸ் தயவு செஞ்சு என்னால நீங்க எந்த ஆபத்திலும் மாட்டக்கூடாது"
என்று முடியுமான அளவிற்கு அவளை சமாதானம் செய்து அவளை இங்கிருந்து அனுப்பிவிட பார்த்துக் கொண்டிருந்தாள்
ஆத்மிகா..

"பைத்தியக்காரி இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் வந்தாச்சு இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ இந்த சாக்கடையை விட்டு வரதுக்கு உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்??
பத்து பேர் தொட்ட உடம்பு இனி தொடாமல் உடம்பு என்ன ஆகப்போகுதுன்னு பயப்படுறியா சரி அங்கே போ தினமும் மூணு வேளைக்கு மூணு பேரு உன்ன நாஸ்தி பண்ணட்டும் அப்பதான் உனக்கு புத்தி வரும் உன்னை போய் காப்பாத்த துணிஞ்சு வந்தன் பாரு என செருப்பால அடிக்கணும் போடி ஒழுங்கா"
என்று அவள் கைகளை உதறி விட கீழே விழுந்த ஆத்மிகா பதறி அடித்து அவள் கைகளை பிடித்துக் கொண்டு
"அக்கா நான் உங்களுக்காக தான் சொல்றேன் சரி எனக்காக நீங்க இவ்ளோ கஷ்டப்படும்போது ஒத்துக்கிறேன் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம்ம ரெண்டு பேரும் எதுக்கு போராடலாம் சரி எந்த ஊருக்கு நம்ம போக போறோம் டில்லியா கல்கட்டாவா??"
என்று அப்பாவியாக கேட்ட ஆத்மிகாவை பார்த்து சிரித்தவள்..
"நம்ம இந்தியாவுல இருந்தா தான் பிரச்சனை நம்ம ரெண்டு பேரும் லண்டன் போக போறோம்"
என்று அபிலாஷா சொன்னவுடன் ஆத்மிகா கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது..
______________________________________________
இங்கே ஒருவன் தன்னுடைய இரவு நேர காதலியை தழுவி உறங்கிக் கொண்டிருக்கும் சமயம் சூரிய கதிர்கள் முகத்தில் பட உறக்கம் களைந்தவன் அந்த பெண்ணை தட்டி எழுப்பி அவளுக்கான பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு கீழே இருக்கும் மற்றொரு அறை கதவை தட்ட உள்ளே அனுமதி கிடைத்தவுடன் உள்ளே நுழைந்து அவனுக்கென இருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டு உடலை முறுக்கித் திமிர் எடுக்க..
அதை கட்டிலில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆண்மகனின் இதழில் ஒரு இன்ச் புன்னகை தோன்றி மறைந்தது தன்னைப் பார்த்து அவன் சிரித்து விட்டான் என்பதை அறிந்து கொண்டவனோ முறைத்துக் கொண்டே..
"என்ன நக்கலா பாக்குற??"
என்று புருவம் உயர்த்தி கேட்க அவனும் எந்த பதில் சொல்லாமல் அமைதி காத்து பிறகு..
"இன்னைக்கு காலைல ஒரு மெயில் வந்துடுச்சு ராஜமாதா கிட்ட இருந்து இன்னும் மூனே மாசத்துல நம்ம ரெண்டு பேரும்..
கல்யாணம் பண்ணிக்கணும் அப்படி இல்லன்னா இந்த பகதூர் அரண்மனையை நம்ம இழக்க வேண்டி வரும் பிகாஸ் நம்ம லண்டன்லயே இருக்குற இந்தியா வம்சாவழியில் நம்ம குடும்பமும் பாரம்பரிய மிக்கது ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சமா நம்மளுடைய பவர் இந்த கண்ட்ரில ஒர்க்அவுட் ஆகல அப்படி ஆகணும்னா எல்லாரும் திருமணம் செஞ்சு கிட்டு வாரிசு பெத்து எடுக்கணும் அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஆனா அதுக்கு முன்னாடி நம்ம குடும்ப வழக்கப்படி 30 முடிஞ்ச உடனே கல்யாணம் பண்ணி ஆகணும் சரியா ரெண்டு மாசத்துல நாம ரெண்டு பேருக்கும் 30வது பிறந்தநாள் வரப்போகுது அதுக்குள்ள நம்ம கல்யாணம் பண்ணிக்கணும் இல்லன்னா நம்ம சமஸ்தானம் கண்ட்ரோல் நம்ம கிட்ட இல்ல பெயருக்கு இந்த பேலஸ்ல இருக்கலாம்"
என்று இருக்கும் நிதர்சனத்தை பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான்..
"ஆத்ரேயா விஸ்வநாத் ராஜா"

அவன் சொல்வதைக் கேட்ட அவனுக்கு தூக்கி வாரி போட்டது..
"எதே..? கல்யாணமா ஆள விடு சாமி அந்த வாழ்க்கை குள்ள போகாம இருக்க தானே இருக்கிற கன்னித்தன்மையை தினமும் ஒரு பொண்ணு கிட்ட இழந்துகிட்டு இருக்கேன் இதுல ஒரே பொண்ண கல்யாணம் பண்ணி அவ கூட குடும்ப நடத்தி குழந்தை குட்டி ஆத்தாடி நான் இந்த விளையாட்டுக்கு வரல "
என்று வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருந்தான் ..
"அமரேந்திர விஸ்வநாத் ராஜா"

அவன் சொல்வதை காது கொடுத்து கேட்டவன் பிறகு திமிராக இதழ் வளைத்து நக்கல் புன்னகையோடு..
"கண்டதை போட்டு உளறாத நீ ராத்திரி தினமும் உறவாடும் பொண்ணுங்களும் கல்யாணம் பண்ணிக்கிட்டு உனக்கு மனைவியா வரப்போறவளும் ஒரே மாதிரி கிடையாது ஞாபகம் வச்சுக்கோ ராஜமாதா ஆர்டர் இது மட்டும் இல்ல சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான் அப்புறம் உன் இஷ்டம்"
என்று மடமடவென்று பேசிவிட்டு குளியல் அறை நோக்கி சென்று விட்டான் ஆத்ரேயா..

பல மக்கள் கூட்டம் அந்த டிஸ்கோ பார்ட்டி அறையை நிரம்பிக் கொண்டிருந்தனர் அங்கே ஒலிக்கப்படும் பாடலுக்கு உடலை வளைத்து ஆங்காங்கே ஜோடி புறாக்கள் ஆடிக் கொண்டிருக்க மது அருந்தி கொண்டே சில நபர்கள் அதை பார்த்துக் கொண்டிருந்தனர்
அதே சமயம் அங்கே ரிசப்ஷனிஸ்டில் வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தாள் இருபது வயது நிரம்பிய ஒரு யுவதி..
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு யுவன்..
அதே சமயம் தன் எதிரில் இருப்பவன் மிகப்பெரிய கொடிய ராட்சசன் என்பதை தெரியாமல் அவன் கன்னத்தில் கன்னத்தில் தன் ஐந்து விரல்கள் பதியும் அளவிற்கு அடித்து வைத்திருந்தாள் அவள்...
அவளின் அடியை வாங்கி இருந்தவனோ மனதில் வன்மத்தை வளர்த்து அவளை முழுதாக முழங்கும் திட்டத்தில் இருந்தான்..

"போச்சு போச்சு எங்கேயோ போற மாரியாத்தா என் தலையில வந்து இருடி ஆத்தா..
இந்தப் பழமொழி நமக்கு சரியா வரும் உள்ளூரில் பிரச்சனை இருக்குன்னு உயிரை பணயம் வைத்து இந்த ஊருக்கு ஓடி வந்தா சனியனை தூக்கி பனியன்ல போட்டுக்கொண்ட கதையா இப்படி இங்க வந்து லாக் ஆகி இருக்கும் நமக்கு மட்டும் இப்படித்தான் நடக்கணும்னு கடவுள் எழுதி வச்சிருக்காரா"
என்று தலையைப் பிடித்துக் கொண்டு அவள் புலம்பி கொண்டிருக்க..
அருகிலிருந்தவளோ சிரித்துக் கொண்டே அவள் தோள் மீது சாய்ந்து கொண்டு..
"எதுவா இருந்தாலும் நன்மைக்கே நடக்கட்டும் என்ன பிரச்சனைன்னு தெரியல எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துட்டு போகலாம் தயவு செஞ்சு நீங்க பொலம்புறது நிறுத்துங்கள்"
என்று அவளை சமாதானம் செய்து வைத்திருந்தாள்..
_____________________________________________
இவர்கள் உரையாடுவதை காணொளியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களோ ஒரு மர்ம புன்னகையோடு ஒருவரை நோக்கி ஒருவரை பார்க்க அதில் ஒருவன் அவனைப் பார்த்து என்னவென்று புருவத்தை உயர்த்த இன்னொருவன் வாய் நிறைந்த புன்னகையோடு..
"ரெண்டும் சூப்பர் நல்ல செலக்சன் நமக்கு தேவை இவளுங்க மாதிரி பிகருங்க தான்..
ரெண்டும் நல்லா இருக்கு ஆனா ஆப்ஷன் ஒன்னு தான் அதனால புடவை உனக்கு ஜீன்ஸ் எனக்கு"
என்று பங்கு போட்டுக்கொள்ள அவனைப் பார்த்தவன் சிரித்துக் கொண்டே..
"சில்லி"
என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் ஆனால் அவனுக்கோ அந்த ஜீன்ஸ் அணிந்த சின்ன கிளியை உரித்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் தூரத்திலிருந்து பார்த்து பார்த்து துடித்துக் கொண்டிருக்கிறது அவனது ஆண்மை மொத்தமாக அவளை வாரி சுருட்டி போட்டுக்கொள்ள வேண்டும் அந்த அளவிற்கு வெறிபிடித்து அடைந்திருக்கிறது அவனது தாபம்..
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
இது புது கதை புதிய முயற்சி அனைத்தும் புதுமை வாய்ந்தது பிடித்தவர்கள் நிச்சயம் படிக்கலாம்..
முழு கதை
அமேசான் தளத்தில் இருக்குது எல்லாரும் அங்க போய் படிக்கலாம் லிங்க் வேணும் என்பவர்கள் மெசேஜ் பக்கம் கேட்கலாம்....
_________

Author: srija
Article Title: டீசர்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.